Serial

Indira Serial, Indra Serial, Cast, Zee Tamil, Heroine, Hero, Actress, Actor, Wikipedia, Biography, Name List, Tamil, Age, Salary, Family, Episodes, Photos

‘இந்திரா சீரியல்’ (Indira Serial) என்பது ஜீ தமிழில் (Zee Tamil) நவம்பர் 21-ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக அக்ஷய் கமல் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ஃபௌஸி நடிக்கிறார்கள்.

Indira Serial is telecasting on Zee Tamil Channel from 21th November 2022. It stars Akshay Kamal as the Hero and Fouziee as the Heroine.

Indira Serial

Indira Serial is a Tamil Language serial which is telecasting on Zee tamil. The starting date of this serial is November 21th 2022 and time is 1 PM.

இந்த பதிவில் ‘இந்திரா சீரியல்’ (Indra Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.

Indira Serial Cast & Details

Real NameCharacter Name
Fouziee (Fouzie)Indira (Indra)
Akshay KamalYet to be updated
GowthamWill Update Soon
KavyaYet to be updated
JeevithaWill Update Soon
JeyalakshmiYet to be updated
PremivenkatWill Update Soon
RaginiYet to be updated
MerwenWill Update Soon
PreethigaYet to be updated
AkhilakrishnanWill Update Soon
TV Serial NameIndira (Indra)
TV ChannelZee Tamil
Launch Date (Starting Date)21th November  2022
Timing1 PM
Production CompanyYet to be updated
Duration / Time20-22 minutes
DirectorWill Update Soon
TypeFamily Drama
WriterYet to be updated
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorZee Tamil & ZEE5
Story BaseBold Woman Based Story
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameFouziee (Fouzie)
Hero NameAkshay Kamal
Supporting ArtistsYet to be Updated
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon
Indira Serial Heroine - Fouziee - indra serial - actress
Indira Serial Heroine – Fouziee
Akshay Kamal hero of indra serial
Akshay Kamal
Premivenkat - villi of indra serial
Premivenkat
kana kanum kalangal Preethiga
Preethiga

இந்திரா சீரியல் கதை (Story)

இந்திரா சீரியலானது ஒரு தைரியமான பெண் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை எவ்வாறு  எதிர்கொள்கிறாள் என்பதை மையமாக கொண்டது தான். தப்பை தைரியமாக தட்டிக்கேட்கும் இளம்பெண்ணாக Fouziee (Fouzie – heroine) நடிக்கிறார். அக்கா தங்கை பாசமாக வளர்கிறார்கள் கல்யாணத்திக்கு பிறகு அக்காவை பிரியும் தங்கை. அதன்பின் அக்கா வீட்டில் நுழைந்து என்ன என்ன விஷயங்களை தைரியமாக உரக்க செய்கிறார் என்பதே சீரியலின் கதையம்சம்.

இதைத்தாண்டி காதலித்து காதலரை எவ்வாறு கல்யாணம் செய்கிறார் என்பதை பொறுத்தும் கதைநகரும் என்பதை ப்ரோமோ பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.

Indira Serial Hero Heroine

HeroAkshay Kamal
HeroineFouziee (Fouzie)
Supporting RoleGowtham, Kavya, Jeevitha, Jeyalakshmi, Premivenkat, Ragini, Merwen, Preethiga, Akhilakrishnan.

Name List

இந்திரா சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள்  (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Below are the main actors and actress names of Indira serial.

  • Fouziee (Fouzie)
  • Akshay Kamal
  • Gowtham
  • Kavya
  • Jeevitha
  • Jeyalakshmi
  • Premivenkat
  • Ragini
  • Merwen
  • Preethiga
  • Akhilakrishnan

Akshay Kamal (Hero)

இவர் செப்டம்பர் 1995-ல் பிறந்துள்ளார். தற்போது 27 வயது ஆகிறது (2022). அக்ஷய் கமல் (Akshay Kamal) நடித்த முதல் சீரியல் விஜய் டிவியில் வந்த ராஜா ராணி சீரியல் தான். இதில் சிறிய வேடத்தில் சில எபிஸோட்ஸ் நடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் வந்த ரெட்டை ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்தார்.

சரவணன் மீனாட்சி சீரியலிலும் சில நாட்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் Modeling துறையிலும் சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். 10க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

Fouziee (Heroine)

இவர் ஆகஸ்ட் 3 1996-ல் பிறந்துள்ளார் தற்போது இவருக்கு 26 வயது (Heroine age) ஆகிறது. ஃபௌஸி சென்னையை சேர்த்தவர். படித்து முடிந்ததும் மாடலிங் (Modeling) செய்ய தொடங்கினார். பின்பு சின்ன சின்ன குறும்படங்களில் நடித்தார். இதன்பின்னரே சீரியல் வாய்ப்புகள் வந்தன..

இதுவரை அவளும் நானும், லட்சுமி ஸ்டோர்ஸ், சிவா மனசுல சக்தி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்திரா சீரியலில் கதாநாயகியாக களம் இறங்கி உள்ளார். இவரின் நடிப்பு எப்படி உள்ளது இந்த சீரியல் பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.

Awards

Will Update Soon

எதிர்பார்ப்பு

நவம்பர் 21 முதல் (21th November 2022) இந்த ‘இந்திரா சீரியல் ஆனது ஒளிபரப்பாக உள்ளது. மதியம் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த சீரியல் நல்ல TRP-ஐ பிடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Salary

இந்த சீரியலில் நடிப்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் (Salary) எவ்வளவு என்பதை பார்ப்போம். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, நம்பத்தகுந்த வட்டாரங்களில் வெளியானவை.

NameSalary (Approx)
Fouziee (Fouzie)10,000 – 26,000 INR
Akshay Kamal10,000 – 25,000 INR
Gowtham5,000 – 15,000 INR
Kavya6,000 – 15,000 INR
Jeevitha6,000 – 12,000 INR
Jeyalakshmi7,000 – 12,000 INR
Premivenkat6,000 – 11,000 INR
Ragini5,000 – 15,000 INR
Merwen6,000 – 15,000 INR
Preethiga6,000 – 12,000 INR
Akhilakrishnan7,000 – 12,000 INR

Social Media

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/p/CkGefXVJr-2/?hl=en
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Who Are Indira Serial Cast?

The Serial Stars Fouziee, Akshay Kamal, Gowtham, Kavya, Jeevitha, Jeyalakshmi, Premivenkat, Ragini, Merwen, Preethiga, Akhilakrishnan.

What Is The Indira Serial Heroine Name?

The indira heroine (actress) name is Fouziee.  She worked previously in Avalum Naanum, Siva Manasula Sakthi, Lakshmi Stores, and Nenjam Marappathillai serial.

What Is The Indira Serial Hero Name?

The indira hero name is Akshay Kamal. He worked previously in rettai roja, and Saravanan Meenatchi serial.

What Is The Serial Timing?

Indra Serial is a serial telecast on Zee Tamil. Timing is 1 PM.

Conclusion

இந்திரா சீரியல் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube