ரெண்டாவது குழந்தை பெற்ற பாக்கியலட்சுமி ஜெனிஃபர்!

Jennifer 2nd baby: விஜய் டிவி ல ஒளிபரப்பான பாக்கிய லட்சுமி சீரியல் ல ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த இப்ப ஒரு சந்தோசமான செய்தியை சொல்லி இருக்காங்க… அவுங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளதாம்..பாக்கிய லட்சுமி சீரியல் ல ராதிகா கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக பண்ணி இருந்தாங்க… இவிங்க கர்ப்பமாக இருந்ததுனால் தான் அந்த சீரியல் ல இருந்து விலக்கணங்க அப்படிங்கறது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விசியம் தான்..

அந்த சீரியல் ல இருந்து விலகி கொஞ்சம் ஒய்வு எடுத்தாங்க… ஏன் என்றால் இவங்க ரொம்ப வருடம் கழித்து திரும்பவும் கர்ப்பம் ஆகி இருக்காங்க அதனால் இந்த நேரத்துல மிகவும் சந்தூசமாக இருக்க ஆசைப்பட்டாங்க… இந்த இடைவெளி ல குடும்பத்தோடு நேரங்களை செலவிட்டு இருந்து இருக்காங்க… அப்பறோம் போட்டோஷூட் லாம் எடுத்து இருக்காங்க…

இவங்க சமூக வலைதள பக்கத்துல பேபி பாய் அப்டினு ஒரு போஸ்ட் மூலமாக தெரிவித்து இருக்காங்க… இவங்களோட இந்த மெமோரிஸ் என்னைக்கும் வேணும் அப்டினு நிறைய போட்டோஷூட் பண்ணனும் அப்டின்னுலாம் சொல்லி இருக்காங்க…

Baakiyalakshmi Jennifer

இவங்க ஒருவரு இன்டெர்வியூ ல கூட ரொம்ப அடகிகமாக பெண் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்றும் சொல்லி இருந்தாங்க…ஏன் என்றால் இவங்களுக்கு ஏற்கனவேய ஒரு பையன் இருக்கு athanaal பெண் பிறந்தால் நன்றாக இருக்கும் ஆனால் பரவாயில்ல ஏதுவாக இருந்தாலும் ஓகே என்று கூறி இருந்தாங்க… இவங்களுக்கு ஏற்கனவேய ஒரு பையன் இருந்தாலும் பதிமூன்று வருடம் கழித்து ஒரு பையன் பிறந்து இருக்கறது அவுங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தான் அளிக்கும்..

இந்தமாரி இருக்கும் அழகான நாட்களை மிகவும் சந்தோசம் ஆகா இருந்து இருக்காங்க… இவங்க எப்பவும் சந்தோசம் ஆக இருக்கணும் என்று நிறைய பேரு நினைக்கறாங்க… இப்போதைக்கு இவங்க கிட்ட இருக்கற ஒரேய கேள்வி என்ன என்றால் இவங்க இதற்க்கு அப்பறோம் நடிப்பாங்களா நடிக்க மாட்டாங்களா என்பது மட்டும் தான்… ஏன் என்றால் பாக்கிய லட்சுமி இவங்களுக்கு ஒரு வரம் என்று தான் சொல்லணும்..

எதிர்பாராத விதமாக அந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரம் நெகடிவ் ரோலில் இருந்ததுனால அவங்க விளக்கறதுக்கு இன்னொரு காரணம் கூட… இவங்களுக்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க… நிறைய பிரபலங்களும் இவங்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க… இவங்க கண்டிப்பா நடிக்கணும் அப்படிங்கறது தான் எல்லாரோட எதிர்பார்ப்பாக உள்ளது… ஆனால் இவங்களுக்கு இப்போது தான்தான் குழந்தை பிறந்து உள்ளது என்பதால் இவங்க நடிக்க இருப்பதாக இருந்தால் சில மாதங்களுக்கு பின் இவர் நடிக்க ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள புது என்ட்ரி !!! அட இவரா??

பிக் பாஸ் சீசன் 5 ல ஒரு புது வைல்க்கார்ட் என்ட்ரி வரும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.. ஆமாம் 51 நாளின் புதியா ப்ரோமோ ஓன்று வெளியாகி உள்ளது.. அந்த ப்ரோமோவில் அந்த நபர் உக்காந்து இருப்பது போல ப்ரோமோவில் தெரிய வந்து உள்ளது…

ராஜு வந்து கானா காணும் காலங்கள் மாறி ஸ்கூல் படங்களாக மாற போறீங்க அப்டினு படிக்கும் போது சைடு ல அந்த நபர் உக்காந்து இருப்பது தெரிய வந்து உள்ளது… அப்பறோம் அக்ஷரா கிட்ட இருக்கரமாரி ஒரு ஷாட் இருக்கு அப்பறோம் ஆகா ராஜு பக்கத்துலையும் அவரு இருக்கரமாரி ஒரு ஷாட் இருக்கு… இப்போ இதுல இருந்து தெரிய வந்து உள்ளது வைல்க்கார்ட் நபர் ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்று..

thangadurai

ஆனால் அந்த வேல்சர்ட் நபர் யாரு என்று மக்கள் கொலம்பி போய் இருக்காங்க… தூரத்துல இருந்து பாக்கும் போது அவரு நடிகர் மைக்கல் தங்கதுரை அவராக இருப்பாரு என்று சொல்ல படுகிறது.. ஏன் என்றால் அவருடைய முக பாவனை அவரை போலவே உள்ளது.. இவரு ஒரு நடிகர் என்று கூறுகின்றனர்.. இவரு கானா காணும் காளிங்க ஜோடி சீசன் 1 பார்ட்டிசிபேட் பண்ணி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் பர்மா அப்டினு ஒரு படம் நடித்து இருக்கிறாரூ அந்த படத்துல அவரு பயங்கரமாக பேமஸ் ஆகி இருக்காரு..

ஒரு வேலை அவராக இருக்குமோ என்று சந்தேகிக்க படுகிறது… என்ன இருந்தாலும் நாம பொறுத்து இருந்து பாக்கணும்.. எல்லாரும் இவரு மைக்கல் தங்கதுரை என்று தான் சொல்லி வருகின்றனர்.. இப்போது வேறு வந்து உள்ளது இதனால் வீட்டில் என்ன என்ன கலவரம் எல்லாம் நடக்க போகிறது என்று மக்கள் பதட்டத்தில் உள்ளனர்..

மக்கள் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என்று தான் சொல்லணும்.. யார் அந்த நபர் என்று தெளிவாக தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.. பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் அதிகம் மக்களிடம் போக வில்லை என்று தான் சொல்லணும்.. இதற்க்கு காரணம் சர்வைவர் நிகழ்ச்சி இதற்க்கு எதிராக ஒளிபரப்பானதுனால இல்லை பிக் பாஸ் வீட்டில் எந்த சுவாரசியமான விசயமும் நடக்கத்தினால என்று தெரியவில்லை..

6 thoughts on “ரெண்டாவது குழந்தை பெற்ற பாக்கியலட்சுமி ஜெனிஃபர்!

 • 03/09/2022 at 11:00 AM
  Permalink

  Preclinical animal models have provided a great deal of information on potential common pathogenic mechanisms underlying these two clinical identities priligy review youtube Your doctor will determine which dosage is best for you based on your general health and desired sex life

 • 07/09/2022 at 11:45 AM
  Permalink

  The Department of Natural Resources Coastal Resources Division tests water samples at Glynn County and Chatham County beaches throughout the year buying cheap cialis online Food has no effect on tadalafil the active substance in Cialis Super Active

 • 13/09/2022 at 11:41 AM
  Permalink

  It is possible that part of the association between ovulatory infertility and GDM reflects underlying PCOS, although PCOS is not reliably captured in the NHS II cohort, so this cannot be assessed. tamoxifen alternatives

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube