ராஜா ராணி – 2 வில் இனி நான் இல்லையா? ஆலியா குடுத்த கிளாரிஃபிகேஷன்!!!
Alya clarification: விஜய் டிவி ல ஒளிபரப்பான ராஜ ராணி சீரியல் மக்கள் இடத்துல ஒரு நல்ல வரவேற்பை பெற்று வந்தது… அந்தவகையில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடர்ந்து ஒளிபரப்பாகி மக்கள் இடத்துல அதிக வரவேற்பை பெற்று வருகிறது…இப்ப கொஞ்ச நாட்களாக ராஜ ராணி இரண்டாவது பாகத்துல இருந்து ஆலியா அவர்கள் விலகுவதாக ஒரு செய்தி போயிட்டு இருக்கு..இதற்க்கு ஆலியா மானசா அவர்கள் இதை பற்றி ஓபன் ஆகா பேசி இருக்காங்க அவுங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல அவிங்க கேள்விகள் மற்றும் பத்திகள் வச்சி இருக்காங்க அதுல ரசிகர்கள் கேட்ட ஒரு சில விசியத்துக்கு பதில் அழிச்சி வந்து இருந்தாங்க.. அதுல ரசிகர் ஒருவர் நீங்க ராஜாராணி சீரியல் ல இருந்து விலகுவதாக ஒரு செய்தி பரவிட்டு இருக்குது அது உண்மையா அப்டினு கேட்டு இருக்காங்க..

அதற்க்கு ஆலியா மானசா அவர்கள் இல்லை நான் அந்த சீரியல் ல விட்டு விலக வில்லை அந்த செய்தி உண்மையும் கிடையாது அப்டினு சொல்லி இருக்காங்க… இதனால ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி இருக்காங்கனு தான் சொல்லணும்.. இந்த செய்தி சமூக வலைதள பரவ காரணம் என்ன என்றால் ஆலியா மானசா அவர்கள் கர்ப்பமாக ஆகா இருக்காங்க.
இவிங்க கர்ப்பமாக இருப்பதுனால இவிங்களால நடிக்க முடியுமா?? இவிங்களுக்கு ஒய்வு தேவை என்று கருதி சீரியலை விட்டு விலக வாய்ப்பு இருக்கு அப்டினு நிறைய பேரு இத பத்தி பேச ஆரம்பிச்சாங்க..
ராஜா ராணி ல சித்துக்கு அப்பாவை நடிக்கும் நடிகர் ஆலியா அவர்கள் கர்ப்பமாக ஆகா இருக்கிறார் என்று சொல்லி இருந்தார்… அப்பறோம் ஆலியா அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட் ல எடுத்த ஒரு சில வீடியோக்களை ஷேர் பண்ணி இருந்த போது கூட lite ஆகா பேபி பம்ப் தெரிந்தது அப்டினு சொல்லி இருந்தாங்க… இவிங்க கர்ப்பமாக இருப்பது உண்மை என்று தெரிந்து விட்டது..
இப்போ இவிங்க சீரியல் விட்டு வெளிய போய்டுவாங்க என்று ஒரு ரூமர் போயிட்டு இருந்தது.. அந்த ரூமர் லாம் பொய் என்று சொல்லி இருக்காங்க.. இதனால இவிங்க தொடர்ந்து இந்த சீரியல் ல தொடருவங்க என்று நமக்கு தெரிந்து விட்டது..இதனால் இவிங்க ரசிகர்கள் சந்தூசமாக இருக்காங்க.. சீரியல் விறுவிறுப்பாக போய்ட்டு இருக்கறதுனால ரசிகர்கள்ஆர்வமாக உள்ளனர்.. இதனால ஆலியா மானசா நடிப்பை தொடர்ந்து பாக்கலாம்..
சன் டிவி தொகுப்பாளினி பூஜித்தாவிற்கு திடீர் திருமணம்!?
பலபேருக்கு ரொம்பவே பிடிச்ச தொகுப்பாளினி தான் புஜிதா… இவிங்க சமீபத்துல ஒரு சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்கில் ஷேர் பண்ணி இருந்தாங்க… இவிங்க அதுல ட்ரடிஷனல் லுக் ல இருந்தது நாலா இவிங்களுக்கு கல்யாணமா அப்டினு பேசப்பட்டது.. இவிங்களோட ரசிகர்கள் அனைவரும் பயந்து தான் போய்ட்டாங்க.. இவங்களுக்கு கல்யாணமா என்று கேட்டு.. நவம்பர் ஸ்டோரி ல டேபு பண்ண இவர் இன்னொரு பக்கம் சன் மியூசிக் ல தொகுப்பாளினி ஆகா இருக்காங்க.. அப்பறோம் சன் டிவிளையும் நிறைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்காங்க.. இவிங்களோட தொகுத்து வழங்கும் திறமையினாலும் இவிங்களோட முக பாவனைகளாலும் இவிங்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகம்.. இவிங்களுக்கு ரசிகர்கள் ஆதிக்கம் என்பது தான் உண்மை… அந்த வகையில இவிங்க சமீபத்துல ஒரு போட்டோஷூட் பண்ணி இருந்தாங்க..

அதுல மஞ்சள் உடையில் மெகந்தி போட்டு இருந்தாங்க.. என்னது மெகந்தி யா என்ன சொல்லாம இவிங்க கல்யாணம் பண்றங்க அப்டினு வியந்து போய்ட்டாங்க.. அதற்க்கு அப்பொறம் நீங்க பதற வேண்டாம் இது ஒரு போட்டோ சூட் தான் என்று பூஜித்தா அவர்களே சொல்லி இருக்காங்க..இவிங்க ய்யேதுக்கு இந்த கிளாரிஃபிகேஷன் குடுத்து இருக்காங்க என்றால் நிறைய பேரு மீம்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்களாம்.. அதுல பூஜிதா அவர்கள் கல்யாணம் பண்ணிட்டாங்க அப்டினு அழுவறமாறிலாம் போட்டு இருந்தாங்க.. இந்த கல்யாணம் உண்மை அப்டினு நிறைய நபர்கள் ஆச்சரியப்பட்டு இருந்தாங்க..
இதை பாத்துட்டு மக்கள் ஆச்சிரியம் அடைத்தது எதனால என்றால் அதுல ஆவிங்க மெகந்தி போட்டு போட்டு வச்சி கன்னத்துல சந்தனம் வச்சி ஒரு கல்யாண பொண்ணு மாதிரி இருந்தாங்க… அதுமட்டும் இல்லாமல் அவிங்க உக்காந்து இருந்த இடமும் கல்யாண வீடு போல இருந்தது… இது ஒரு போட்டோஷூட் னு கேள்வி பட்ட உடனே ஒரு போட்டோஷூட்க்கு இப்படியா என்று நிறைய பேரு கேள்வி எழுப்பி வராங்க… அதுக்கு அப்பறோம் ஒரு ரீல்ஸ் கூட ஷேர் பண்ணி இருந்தாங்க… அதுல ரீல் ஆனா ஒரு மெகந்தி லுக் க்கு ஒரு ரீல்ஸ் என்று காமெடி ஆகா ஷேர் பண்ணி இருந்தாங்க… அதுமட்டும் இல்லை இவிங்க இப்போ ட்ரெண்டிங் ல இருக்கற மாலை டும் டும் அந்த பாட்டுக்கு ரீல்ஸ் பண்ணி இருந்தாங்க.. நிஜமான ஒரு மெகந்தி நிகழ்ச்சி நடந்து இருந்தா கூட நான் இவொளவு சந்தோச பட்டு இருக்க மாட்டான் இது ஒரு போட்டோஷூட் தான் பதற வேண்டாம் என்று சொல்லி இருந்தாங்க..
Erectile dysfunction ED is caused by a range of physiological and psychological conditions like stress, anxiety, or depression generic cialis
Cialis Tadalafil 20mg Tablets can you buy priligy in the u.s. But the key is that this chaos sword qi is too condensed and too sharp
063 p Study D Endpoint Change from baseline 46 2 56 18 68 15 p cialis coupon
More affordable generic pill options п»їcialis That means a smaller amount is needed to produce the same effect
360 After treatment 78. is clomiphene the same as clomid Cochrane Database Syst Rev.
natural tamoxifen alternatives From the medical records we abstracted information about the causes of infertility and any use of oral contraceptives, but this information was also available for only a minority of the women.