Cinema

Jailer Movie, Release Date, Cast, Budget, Director, Rajinikanth, Story, Heroine Name, Wiki, Actress, Name, Rajini, Box Office, Salary, Collection, Music Director, Photos, Update

Jailer Movie, Release Date, Cast, Budget, Director, Rajinikanth, Story, Heroine Name, Wiki, Actress, Name, Rajini, Box Office, Salary, Collection, Music Director, Photos, Update

ஜெயிலர் – Jailer Movie

‘ஜெயிலர் படம்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் (Director Nelson) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது 2023 -ல் வெளியாக உள்ளது.

Jailer is a Tamil film directed by Nelson starring Super Star Rajinikanth, Vasanth Ravi, Shiva Rajkumar, Yogi Babu, and Ramya Krishnan. The movie is slated to release in 2023.

Jailer Movie Cast & Details

Movie NameJailer (ஜெயிலர்)
Release Date2023
Budget100 Crore
CastRajinikanth, Vasanth Ravi, Shiva Rajkumar, Yogi Babu, and Ramya Krishnan.
DirectorNelson
Heroine NameYet to be updated
HeroRajinikanth
Movie StoryAction/Comedy based film
Rajini Salary70 – 90 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorAnirudh Ravichander
Comedy ActorYogi Babu
ProducerKalanithi Maran
EditorNirmal
GenreFamily Drama
Production CompanySun Pictures
LanguageTamil
RatingYet to be updated
Box Office CollectionYet to be updated

Jailer Movie Director

ஜெயிலர் படத்தின் இயக்குனரின் (Director) பெயர் நெல்சன் (Nelson) ஆகும். இவர் 2018-ல் வந்த ‘கோலமாவு கோகிலா’ (Kolamaavu Kokila) படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2021-ல் டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார் படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. பின்பு பீஸ்ட் (Beast) படம் மூலம் தளபதி விஜய் அவர்களை இயக்கியிருந்தார்.இப்போது ஜெயிலர் (Jailer) படம் மூலம் தலைவர் ரஜினியை இயக்கிகிறார். பொறுத்திருந்து படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

இயக்குனர் நெல்சன் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

  • Kolamaavu Kokila            
  • Doctor
  • Beast
  • Jailer

Jailer Movie Heroine Name

படத்தில் ஹீரோயின் (Heroine) என்று குறிப்பிட்டு நாம் யாரையும் கூறிவிட முடியாது. ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தின் கதை

Story

ஜெயிலர் (JailerMovie) படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி  ஜெயில் வார்டனாக நடிக்கிறார் என்று கூறபடுகிறது. படத்தில் காமெடிக்கு மற்றும் Action காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் கதை நகரும் வகையில் இருக்கும். படத்தில் முக்கிய ரோலில் யோகி பாபு (Yogi Babu) நடிக்கிறார்.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு (Rajinikanth salary for Jailer movie70 – 90 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor NameSalary (Approx)
Rajinikanth70 – 90 Crore
HeroineWill Update  Soon

Music Director  

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) பணிபுரிந்துள்ளார்.

அனிருத் இசை என்றால் சொல்லவே வேண்டாம் பல சுமார் படங்கள் கூட அனிருத் இசைக்காக திரைக்கு வந்து  ரசிகர்கள் பார்த்து வசூல் குவிந்தத்தை பார்த்து இருப்போம். கூடுதலாக அனிருத் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் வேறு, எனவே படத்தில் இசை (Songs) வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

எதிர்பார்ப்பு

இப்படமானது வரும் 2023-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கண்டிப்பாக இப்படமானது (Movie) பெரிய வெற்றி அடையும் என்று சினிமா வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/rajinikanth/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Jailer movie cast?

The Movie Stars Rajinikanth, Vasanth Ravi, Shiva Rajkumar, Yogi Babu, and Ramya Krishnan.

What is the Salary of Rajinikanth for Jailer movie?

The salary is around 70 – 90 crore to Rajini for this movie.

Jailer movie director name?

The director name is Nelson. He has previously directed films like Kolamaavu Kokila, Doctor, Beast, and Jailer.

What Is The Jailer Movie Heroine Name ?

The Jailer Movie Heroine Name is update soon.

Bigg Boss 6 Tamil, Vikram, Vikraman, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Name, Kamal Haasan, Photos, Images

Conclusion

ஜெயிலர் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும் என நம்புகிறோம். ரஜினி (Rajinikanth) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘ Jailer Movie’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube