Cinema

ஹரிஜா ஷார் பண்ண பேபி பெயரின் சீக்ரெட்!!!

ஹரிஜா, இவங்க ‘எரும சாணி’ என்ற பெயரில் சமூக வலைதங்களங்களில் பலரையும் ரசிகர்களாக கொண்டவங்க. இவங்க கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் அனைவரிடத்திலும் நன்கு அறிய படறாங்க. ஹரிஜா, ஊட்டியில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தாங்க, பிறகு கோவையில் உள்ள கல்லூரியில் படித்தாங்க. இவங்களை தெரியாத நபர்களே இல்லை என்ற அளவிற்கு தற்போது அனைத்து வலைத்தளங்களிலும் இவங்களுடைய படமும் பதிவும் வந்துட்டே இருக்கும் அந்த அளவிற்கு இவங்க மக்களிடத்தில் பிரபலமாக இருக்காங்கனு சொல்லலாம்.

ஹரிஜா, ‘அப்பறம்’ என்ற குறும்படம் மூலம் பிரபலமானங்க. இந்த குறும்படத்தில் நடித்தற்கு பிறகு ஹரிஜா ‘அப்பறம் ஹரிஜா’ என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டாங்க. பிறகு அடுத்தடுத்து பல குறும்படங்களிலும் நடித்தாங்க ஆனாலும் அது எதுவும் அப்பறம் குறும்படத்தை போல் அதிக அளவில் பேச படவில்லை. என்றாலும் ஹரிஜா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கொண்டே தான் இருந்தாங்க. அதற்கு பிறகு தான் ‘எரும சாணி’ என்ற பெயரில் நடிக்க விஜய் அழைத்தாங்க. இதன் பின் இந்த பெயரில் தான் ஹரிஜா அறியப்படறாங்கனு சொல்லலாம்.

எரும சாணி என்ற பெயரில் வந்த அந்த குறும்படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை விமர்சனம் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இவங்களுடைய இந்த யூடியுப் சேனல் ஆரமித்ததில் இருந்து இன்றளவும் பல ரசிகர்கள் இவர்களை பின்பற்றி வருகின்றார்கள். அதற்கு பிறகு ஹரிஜா, அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டாங்க. இவங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. அந்த வகையில் தற்போது ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஹரிஜா தன்னுடைய குழந்தையின் பெயரை கூறி இருக்காங்க.

இவங்களுடைய இந்த லைவில் ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டுட்டு இருக்காங்க. அதில் அமர் எப்படி இருக்காங்க என்ற கேள்விக்கு அவர் மிகவும் நன்றாக உள்ளார் என சொல்லிருக்காங்க. மேலும் இவங்க குழந்தையுடைய புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் சொல்லிருக்காங்க. அதிலும் குழந்தை அமர் போலவே தான் இருக்காம். பிறகு கிரிஸ்டின், ராதிகா, நயன்தாரா இவர்களுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்திருக்காங்க. மேலும் வலிமை படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்ற கேள்விக்கு அது தெரிந்தா நான் ஏன் இங்க இருக்க போறான் என நகைச்சுவையாக பேசிருக்காங்க.

மேலும் இவங்களுடைய நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது என்றும் சொல்லிருக்காங்க. அது என்னனா ஹார் டொனேட் பண்ணனும்னு இவங்க ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்துருக்காங்க. அந்த ஆசை இவங்களுடைய ப்ரக்னன்ஸி டைமில தான் நடந்திருக்கு என மகிழ்ந்து சொல்லிருக்காங்க. மேலும் இவங்களுடைய கணவனின் முகத்தையும் லைவில் ரசிகர்களுக்கு காட்டி இருக்காங்க. இவங்களுடைய குழந்தையின் பெயரை பலரும் கேட்டதினால் ஒரு சீக்ரெட்டை ஷார் பண்ணிருக்காங்க. அது என்னனா இவங்க குழந்தையுடைய பெயர் “A” என்ற எழுத்தில் தான் ஆரமிக்குமாம்.

ஷோவில் கதறி அழுத அரந்தாங்கி நிஷா!! காரணம்??..

டீவி சேன்னல்களில் ரொம்ப பிரபலம் ஆனா ஒரு சேனல் என்றால் அது விஜய் டீவி என்றே சொல்லலாம். இந்த சேனல் நிறைய மக்கள் மனதை கவர்ந்த சேனல் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு
ரொம்ப பிரபலம் ஆகி இருக்கு. இந்த சேன்னலில் எப்பவும் அவங்களுக்காக ஒர்க் பண்ற ஆர்டிஸ்ட்களை மட்டும் இல்லாமல் அவங்க குடும்பத்தையும் கொண்டாடுவாங்க. இந்த விஷயம் பாக்கறவங்க
எல்லாருக்குமே நல்லாவே தெரியும். இதை விஜய் டீவி வழக்கமாகவே பண்ணிட்டுதா இருக்காங்க.

அந்த வகையில பார்த்தா விஜய் டிவியில் தற்போது star kids என்ற ஷோவை ஒளிபரப்பிட்டு இருக்காங்க. இந்த ஷோவில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடைய குழந்தைங்களை வச்சு பண்றங்க. இந்த ஷோவுடைய
ப்ரோமோவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கு என்றே சொல்லலாம். இந்த ப்ரோமோ ரொம்ப சென்டிமென்டலாக இருக்கு என்று பாக்கறவங்களுக்கு புரியும்.

இந்த ஷோவில் விஜய் டிவி ஸ்டார்ஸ் எல்லாருமே அவங்களுடைய குழந்தைகளை எந்த அளவுக்கு மிஸ் பண்றங்க என்பதை தெரிவிச்சு இருக்காங்க. அந்த வகையில் அறந்தாங்கி நிஷா அவங்களுடைய
பெண்ணை எந்த அளவுக்கு மிஸ் பண்றங்க என்பதை சொல்லி இருக்காங்க. நிஷா உடைய பொண்ணுக்கு இப்போ 1 1\2 வயசு ஆகுது என்று சொன்ன நிஷா இப்போ என் குழந்தையை என் கிட்ட வா என்று
சொன்னா கூட வர மாட்டா என்று சொல்லி வருத்தப்பட்டு இருக்காங்க.

அதே போல இந்த ஷோவில் போஸ் உடைய wife சோனியா போஸ் அவர்களும் அவங்களுடைய பெண்ணை பற்றி சொல்லி இருக்காங்க, இவர்களுடைய பொண்ணுதா இப்போ அம்மா மாதிரி இவங்களை பத்துக்கறதா
சொல்லி இருக்காங்க. அதே மாதிரி ராஜலக்ஷ்மி அவங்க வீட்டில் சாறி கட்டிட்டு வெளிய கெளம்பனாவே அவங்க குழந்தைகள் பதற ஆரமிச்சுருவாங்க, எங்க போறிங்கனு கேப்பாங்க
அவங்களை சமாளிச்சுட்டு நாங்க ஷவுக்கு வருவோம், அங்க நாலு பேரு பிக்கினிக் வர மாதிரி குழந்தைங்களை விட்டுட்டு வந்து இருக்கீங்கன்னு கேக்கும் போது கஷ்டமாக இருக்கு என்று
சொல்லி வருத்தப்பட்டு இருகாங்க.

இது எல்லாமே கேட்டுட்டு கடைசியாக ஈரோடு மகேஷ் அவர்கள் நாங்க நிறையவே மிஸ் பண்றோம்னு சொல்லி அழுகறாரு. இவங்க எல்லாருமே இவங்க குழந்தையை இந்த அளவுக்கு மிஸ் பண்றதுக்கு
காரணம் என்னனு பார்த்தா, இவங்க யாருமே morning office போயிட்டு evenging வீட்டுக்கு வர மாதிரி ஒர்க்கில் இல்லை. இவங்க எல்லாருமே மீடியாவில் இருக்காங்க, இந்த நிலைமையில் ஒர்க் பண்ணித்தா
ஆகணும் சோறே எபோலா இருக்கோ அப்போல பொய்த்த ஆகணும் என்று சொல்லி இருக்காங்க.

வீட்ல யாருக்காவது ஒடம்பு முடியலைன்னா கூட ஒடனே போக முடியாது, அவங்களை பாத்துக்க முடியாது என்று தெரிவிச்சு இருக்காங்க. இந்த மாதிரி ஷூட்டிங்கில் பிசியாக
இருக்கற அவங்க ,அவங்க குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்ண ஆரமிச்சுட்டாங்க. இவங்க டே அண்ட் நையிடா ஒர்க் பண்றது அவங்க பசங்களுக்காக என்றாலும் அவங்க பசங்க
கூட இருக்க முடியல என்று சொல்லி ரொம்ப எமோஷனல் ஆகி இருக்காங்க. இந்த ஷோவில் ஸ்டார்ஸ் எந்த அளவுக்கு அவங்க குழந்தைகளை மிஸ் பண்றங்க என்பதை வருத்தத்தோடு தெரிவிச்சு
இருக்காங்க.

10 thoughts on “ஹரிஜா ஷார் பண்ண பேபி பெயரின் சீக்ரெட்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube