Cinema

தன் பெயரை மாற்றிய பிரபல நடிகர் ஓ இவரா!!!

ரீசெண்டா ஒரு பிரபல நடிகர் தன்னோட பெயரை மாற்றிக் கொண்டதாக செய்தி பரவிக் கொண்டு இருந்தது.. அது யாருனு பார்த்தா நம்ப அபி சரவணன் என்று தெரிய வந்து இருக்கு.. இவர் பிப்ரவரி 9,1990 இல் பிறந்து இருக்கிறார். இவர் மதுரையில் பிறந்து இருக்கிறார் , இவருடைய சொந்த ஊர் மதுரைனே சொல்லலாம். இப்போ இவர் சென்னையில் வாசிச்சுட்டு இருக்காரு.

இவரோட அப்பா பெயர் ராஜேந்திர பாண்டியன். சரவணன் american college high school இல் படிச்சு இருக்காரு. இவர் இன்ஜினியரிங் படிச்சி முடுச்சு இருக்காரு. இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபி சரவணன் கல்லூரி படிப்பை முடித்த பின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் திரைத்துறையில் இணைந்து நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருந்து இருக்கிறார்.

இவர் முதலில் அட்டகத்தி மற்றும் குட்டி புலி படத்தில் ஒரு சிறிய துணை வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார்.. இதன் பிறகு இவர்
மலையாளத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து கேரள கதாநாயகிகள் உடன் இணைந்து நடித்து பல படங்கள் மூலம் பிரபலம் ஆனார். இவர் கேரள பெண்களுடன் இணைந்து பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்து உள்ளார். இவர் தற்போது சாயம், கும்பாரி மற்றும் பெயரிடாத பல படங்களில் இவருடைய நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.

அபி சரவணன் நடிப்பில் மட்டும் தன் ஆர்வத்தை காட்டாமல் சமூக பிரச்சைகளை எதிர்த்தும் போராடி உள்ளார். இவர் அதிதி மேனன் என்பவரை காதலித்தார். இவங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ணி இருக்காங்க. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து பண்ணி இருக்காங்க.. இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருந்து இருக்கு. இந்த பிரச்சனை காரணமாக
அதிதி மற்றும் அபி சரவணன் ஒருத்தர்க்கொருத்தர் மேல ஏமாத்திட்டதா சொல்லி இருக்காங்க.

இவர் தற்போது அவரோட அபி சரவணன் என்ற பெயரை விஜய் விஷால் என்று மாற்றிக் கொண்டார். மேலும் இவர் அவரோட எல்லா சோசியல் மீடியாவிலும் தன் பெயரை மாற்றி உள்ளார். இந்த தகவலை இவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இவர் இனி விஜய் விஷால் என்று எல்லோரிடமும் பதிவிட்டு
இருக்கிறார்…

6 thoughts on “தன் பெயரை மாற்றிய பிரபல நடிகர் ஓ இவரா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube