Ethirneechal Serial, Instagram, Cast, Ethir Neechal Serial Promo, Sun TV, Heroine, Hero, Actor, Actress Name, New Entry, Wiki, Biography, Salary, Kathir, Real Name, Timing, Episodes
‘எதிர்நீச்சல் சீரியல்’ (Ethirneechal Serial) என்பது சன் டிவியில் (Sun TV) ஒளிபரப்பாகும் சீரியலாகும். இந்த சீரியலில் ஹீரோயின் (Heroine) ஆக மதுமிதா (Madhumitha) நடிக்கிறார், கனிகா (Kaniha), பிரியதர்ஷினி (Priyadharshini Neelakandan) ஹரிப்ரியா இசை (Haripriya Isai) போன்றோரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். நடிக்கிறார்.
Ethir Neechal serial is telecasting from 7 February 2022 on Sun TV. Actress Madhumitha plays the heroine. Let’s see the interesting information about this Ethir Neechal serial in this post.
Ethir Neechal Serial
Ethirneechal Serial is a Tamil Language serial which is telecasting on Sun Television. The started date of this serial is 7 February 2022.
இந்த பதிவில் ‘எதிர்நீச்சல் சீரியல்’ (Ethir Neechal) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Ethir Neechal Serial Cast & Details
Real Name | Character Name |
Madhumitha | Janani |
Kaniha | Eshwari |
Haripriya Isai | Nandhini |
Priyadharshini | Renuka |
Sabari | Aadhimuthu |
Sathyapriya | Visalatchi |
TV Serial Name | Ethirneechal Serial |
TV Channel | Sun TV |
Launch Date (Starting Date) | 7 February 2022 |
Timing | 9.30 PM |
Production Company | Sun Entertainment & Thiruselvam Theatres |
Duration / Time | 20-24 minutes |
Director | Thiruselvam |
Type | Family Drama |
Writer | Thiruselvam |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Sun TV |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Aravind Anbalagan |
Heroine Name | Madhumitha (Janani) |
Hero Name | Will Update Soon |
Supporting Artists | Eshwari, Nandhini, Renuka, Aadhimuthu, Visalatchi |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
எதிர்நீச்சல் சீரியல் கதை (Story)
கதையில் நன்கு படித்த மற்றும் சாதித்த பெண்காக ஜனனி (Janani) கதாபத்திரத்தில் மதுமிதா (Madhumitha) நடிக்கிறார். ஜனனி சகோரிகளான ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி உள்ளனர். ஜனனி சகோரிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள் ஆனால் அவர்களின் கணவர்கள் படிக்காதவர்கள். மனைவிகள் வேலை செய்வது விரும்பாதவர்கள் இல்லத்தரசியாய் வீட்டோட இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கேட்டது போன்ற விஷயங்களை மையப்படுத்தியது தான் இந்த எதிர்நீச்சல் சீரியல் ஆகும். பெண்கள் வாழ்க்கையில் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்த்து எதிர்நீச்சல் போடுகிறார்கள் என்பதை குறிக்கும் சீரியல் தான் இது.
Ethir Neechal Serial Hero Heroine
Hero | Sabari Prasanth |
Heroine | Madhumitha H |
Supporting Role | Kaniha, Priyadharshini, Haripriya Isai, Maarimuthu, Sathyapriya |
Name List
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Ethirneechal serial.
- Madhumitha H
- Eshwari
- Sabari Prasanth
- Nandhini
- Renuka
- Aadhimuthu
- Visalatchi
Ethirneechal Serial Instagram
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் Instagram Account கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Madhumitha (Heroine)
ஜனனியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் மதுமிதா (Madhumitha) ஆகும். இவர் 1995-ல் பெங்களூரில் பிறந்துள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவிட்டு Mount Carmel College Autonomous கல்லூரியில் படித்திருக்கிறார். தற்போது இவருக்கு 27 வயது (Age) ஆகிறது.
கன்னட தொலைக்காட்சியில் வந்த Putmalli என்ற தொடரில் தான் மதுமிதா முதல் முதலில் நடித்தார். இதன்பின் Colors Tv மற்றும் Uday Tv -ல் வந்த சில சீரியல்களில் நடித்தார். பின் ஜீ தமிழில் வந்த ‘பிரியாத வரம் வேண்டும்’ சீரியலில் நடித்தார் இந்த சீரியல் மூலம் ஓரளவு பிரபலமானார் என்றே கூறலாம். இதற்கு பிறகே இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

The real name of her who plays Janani is Madhumitha. She was born in 1995 in Bangalore. She studied at Mount Carmel College Autonomous after studying in a private school in Bangalore. Now she is 27 years old.
Madhumitha first acted in Kannada television serial Putmalli. After this she acted in some serials on Colors Tv and Uday Tv. Then acted in the Tamil serial ‘Priyatha Varam Wala’ and it can be said that he became somewhat famous through this serial. This serial telecasted on zee tamil channel. After this, she got an opportunity to act in the serial “Ethirneechal”.
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
இந்த சீரியலின் TRP Ratings நாளுக்கு நாள் ஏறி கொண்டே வருகிறது. அந்தளவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேட்பு உள்ளது. கூடிய விரைவில் 500 & 1000 எபிசோட்களை ரீச் ஆகும். வரும் காலங்களில் TRP நன்கு உயரும் என்றும் எதிர்பார்க்க படுகிறது.
Salary
Name | Salary (Approx) |
Madhumitha | 10,000 – 25,000 INR Per Day |
Kaniha | Yet to be updated |
Haripriya Isai | 6,000 – 20,000 INR Per Day |
Priyadharshini | 6,000 – 18,000 INR Per Day |
Sabari | 8,000 – 25,000 INR Per Day |
Sathyapriya | Yet to be updated |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/ethirneechal__official/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Ethirneechal Serial Cast?
The Ethir neechal Serial Staring Madhumitha, Sabari Prasanth, Kaniha, Priyadharshini, Haripriya Isai, Maarimuthu, Sathyapriya.
What Is The Ethirneechal Serial Heroine Name?
The heroine (actress) name is Madhumitha H. She worked previously in Priyadha varam vendum.
What Is The Ethirneechal Serial Hero Name?
The hero name is Sabari Prasanth.
What Is The Ethirneechal Serial Timing?
Ethirneechal Serial is a serial telecast on Sun TV. Timing is 9.30 PM.
Conclusion
‘எதிர்நீச்சல் சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்பு கிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.