Cinema

DSP Movie, Heroine Name, Release Date, Cast, Tamil, Director, Vijay Sethupathi, Budget, Story, Wikipedia, Salary, Fees, Box Office, Collection, Music Director, Photos

DSP Movie

டிஎஸ்பி படம் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் பொன்ராம் (Ponram) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆகும். இப்படமானது டிசம்பர் 02-ம் தேதி 2022-ல்  வெளியாக உள்ளது.

DSP is a Tamil film directed by Ponram starring Vijay Sethupathi, AnuKreethy Vas, Shivani Narayanan, Singampuli and Vijay TV Pugazh. The film is slated to release on December 02, 2022.

DSP Movie Cast & Details

Movie NameDSP
Release DateDecember 02th 2022
Budget20 – 35 Crore
CastVijay Sethupathi, AnuKreethy Vas, Shivani Narayanan, Singampuli, and Vijay Tv Pugazh
DirectorPonram
Heroine NameAnuKreethy
Hero NameVijay Sethupathi
Movie StoryAction/Comedy Based Movie
Vijay Sethupathi Salary10 – 15 Crore
Hero  SalaryWill Update soon
Music DirectorD Imman
Comedy ActorSingampuli
ProducerKaarthikeyan Santhanam
EditorVivek Harshan
GenreAction/Comedy Drama
Production CompanyStone Bench Films
LanguageTamil
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeYet to be updated

DSP Movie Director

டிஎஸ்பி படத்தின் இயக்குனரின் (Director) பெயர் பொன்ராம் (Ponram) ஆகும். இவர் 2013-ல் வந்து பெரிய வெற்றியடைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்  (Varuthapadatha Valibar Sangam) படம், ரஜினிமுருகன், MGR மகன் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

பொன்ராம் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

  • Thirutham          
  • Varuthapadatha Valibar Sangam              
  • Rajinimurugan
  • MGR Magan
  • DSP

DSP Movie Heroine Name

AnuKreethy Vas, Heroine of DSP Movie - Cast, Tamil, Director, Vijay Sethupathi -  Wikipedia, Salary, Fees - Actress Name
Vijay Sethupathi & AnuKreethy Vas
  • AnuKreethy is the actress who played Heroine in Dsp Movie. She is a model and actress. Anu Kreethy is a title winner  of  Femina Miss India 2018. She made her debut in Tamil cinema with the Tamil film Vettri.
  • டிஎஸ்பி படத்தில் கதாநாயகியாக அனுகீர்த்தி (Anukreethy Vas) நடித்திருக்கிறார். இவர் வெற்றி (Vettri) என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
  • அந்த படத்தை தொடர்ந்து ‘டிஎஸ்பி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இவருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை வெளியான பின் தான் தெரியும்.

டிஎஸ்பி படத்தின் கதை

DSP Movie Story

போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி (Vijay sethupathi) இப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சாதுவாக இருக்கும் விஜய் சேதுபதியை வில்லன் ஓடி ஒழிய செய்கிறார்கள். பின் போலீஸ் ஆக வளர்ந்து வில்லனை எவ்வாறு அழிக்கிறார் என்பது தான் படத்தின் மைய கதை. திண்டுக்கலில் நடக்கும் ரவுடி தனத்தை ஒழிக்க விஜய் சேதுபதி போராடுகிறார். Action படமாக இருந்தாலும் காமெடிக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு (Vijay sethupathi salary for DSP movie10 – 15 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • It is said that Vijay sethupathi salary for DSP movie was paid 10-15 Crore for acting in the film.
Actor NameSalary (Approx)
Vijay sethupathi10 – 15 Crore
AnuKreethy Vas (Heroine)3 – 10 Lakhs

Music Director  

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) D இமான் (D Imman) பணிபுரிந்துள்ளார். காமெடி படங்களில் D இமான் இசையமைத்தார் என்றால் அது ரசிகர்களை கவரும் படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றார். அதற்கு முக்கிய காரணம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்களில்  அவர் கொடுத்த இசையே காரணம் ஆகும். இப்படத்திற்கும் இமான் இசை பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது..

எதிர்பார்ப்பு

இப்படமானது வரும் டிசம்பர் 02-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
InstagramYet to be Updated
Youtubehttps://www.youtube.com/watch?v=zpVOzuink0Y

Frequently Asked Questions

Who are DSP movie cast?

The Movie Stars Vijay Sethupathi, AnuKreethy Vas, Shivani Narayanan, Singampuli, and Vijay Tv Pugazh.

What is the Salary of DSP movie Vijay Sethupathi?

The salary is around 10-15 crore to Vijay Sethupathi for this movie.

DSP movie director name?

The director name is Ponram. He has previously directed films like Varuthapadatha Valibar Sangam, Rajinimurugan, and MGR Magan.

What Is The DSP Movie Heroine Name?

The DSP Movie Heroine Name is AnuKreethy Vas. She has previously acted in Vettri film.

Conclusion

டிஎஸ்பி படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். விஜய் சேதுபதி (Vijay sethupathi) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube