பிரம்மாண்ட இயக்குனர் மகளுக்கு திருமணம்!!அட!! இவர்தான் மாப்பிள்ளையா???
ஷங்கர் சண்முகம், இவரை பிரம்மாண்டம் என்ற சொல்லின் தலைவர் என்றே சொல்லலாம். இவர் இயக்கும் படங்கள் அனைத்திலும் பிரம்மாண்டம் இருக்கும். இவர் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் வசன எழுத்தாளர் என அனைத்து இடத்திலும் சிறந்து விளங்குகிறார். ஷங்கர் சண்முகம் 17 ஆகஸ்ட் 1963 இல் பிறந்தார். இவர் எல்லா மொழிகளிலும் படங்களை இயக்கிருக்கிறார். ஆனால் மற்ற மொழிகளை காட்டிலும் இவர் தமிழ் மொழி படங்கள் இயக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்.
ஷங்கர் “ஜென்டில்மேன்” என்கிற தமிழ் படம் மூளியமா திரை உலகிற்கு அறிமுகம் ஆனாங்க. இந்த படத்திலேயே இவர் பில்ம்பார் பெஸ்ட் டிரெக்டர் அவார்ட் மற்றும் தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்டும் வாங்கிருக்காங்க. இந்தியாவிலேயே ஷங்கர் இயக்கும் படங்கள் தான் பிரம்மாண்டம் என்ற பெயரை வாங்கிருக்கு. இவரோட படங்கள் அனைத்தும் அதிக செலவு மிக்கதாக இருக்கும். இவரோட படங்களில் வரும் காட்சி, அலங்காரம் மற்றும் கலைவண்ணம் எல்லாத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்குன்னு சொல்லலாம்.

இவரோட படங்களில் சமுதாய சீர்கேடு ,லஞ்ச ஒழிப்பு போன்ற பல சமூக பிரச்சனைகளை சொல்லிருப்பாரு. இவரோட படங்களுக்கு பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைச்சிருப்பாரு. இவர் இயக்கிய “இந்தியன்” மற்றும் “ஜீன்ஸ்” படங்களுக்காக பெஸ்ட் ஃபாரின் லாங்குவேஜ் பிலிம் அவார்ட் வாங்கிருக்காரு. ஷங்கர் இயக்குனர் ஆகரத்துக்கு முன்னாடி சந்திரசேகர் மற்றும் பவித்ரன் அவங்க கிட்ட உதவியாளராக இருந்துருக்காரு.
உலகமெங்கும் பிரம்மாண்ட இயக்குனராக விளங்கும் இயக்குனர் ஷங்கர் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவர்களின் திருமணம் குறித்து தகவல் வெளியாகி இருக்கு. இந்த தகவலை
கேட்ட ரசிகர்கள், திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரமே பொள்ளாச்சியில் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுவதாகவும், ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக எளிமையாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிவாஜி, எந்திரன், அந்நியன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த ஷங்கர் தற்போது “இந்தியன் 2” படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தள்ளிப்போன நிலையில் இவர் ராம் சரண் மற்றும் ரன்வீர் சிங் நடிக்க இருக்கும் படங்களை இயக்க இயக்க உள்ளார். இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளரை திருமணம் செய்து கொள்வதாக கூறுயுள்ளார். தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாள் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு விழா நடைபெறும் எனவும் கூறியுள்ளார்..
Daily Viagra how often can you take it comprar cialis online For a full list of potential side effects, speak with your doctor
buy priligy online Incomplete Warnings
The main goal is to let only rain go down the drain cialis online purchase
overnight cialis delivery Drugs produce in a form of a chewable tab with approved 20mg concentration of the active component
If you re using Donor Sperm your sample will already be here in advance of your cycle and remain frozen until the actual day of your IUI. when to start clomid The stimulation causes a luteinizing hormone LH and follicle stimulating hormone FSH to be released.
So, it is not always necessary to use a combination of two SERMs in PCT. nolvadex pct where to buy