CinemaSerial

கிளாமர் ரோலில் நடிக்காமல் போனதுக்கு இது தான் காரணம் – தேவயானி சொன்ன உண்மை!!!

தேவயானி, இவங்க ஒரு திரைப்பட நடிகை. இவங்க தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிச்சிருக்காங்க. இவங்க ஷாட் பொன்சோமி என்ற பெங்காலி படம் மூலம் திரை உலகில் அறிமுகமானாங்க. பிறகு தமிழில் “தொட்டா சிணுங்கி” என்ற படத்தில் அறிமுகமானாங்க. பிறகு தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தாங்க.

தேவயானி 1996 லிருந்து 2000 வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்காங்க. இவங்க காதல் கோட்டை, தெனாலி, சூர்யவம்சம், அழகி, ஆனந்தம் என அடுத்தடுத்து பல வெற்றி படங்களிலும் நடித்து வந்தாங்க. இவங்க நடித்த படங்கள் பொதுவாக குடும்ப படமாகவே இருக்கும். அதனாலேயே ஆண்கள் மட்டும் இல்லாம பெண்களுக்கும் இவங்களை ரொம்ப பிடிக்கும். இவங்களுடைய நடிப்பும் எதார்த்த தன்மையுடன் இருக்கும்னு சொல்லலாம்.

இவங்க சில நாட்களுக்கு முன்னாடி கொடுத்த இன்டெர்வியூவில் காதல் கோட்டை திரைப்படம் தான் எனக்கு புது வாழ்க்கையை கொடுத்ததுனு சொல்லிருக்காங்க. மேலும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்தது எனக்கு மிக பெருமை எனவும் பிறகு அஜித், விஜயுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் சொல்லிருக்காங்க. மேலும் பெண்களுக்கு, எதையும் give up பண்ணாதீங்க என்ற அறிவுரையும் கூறி இருக்காங்க.

இவங்க முதலில் கிளாமர் ரோல் பண்ணிட்டு அதற்கு பின் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்ததற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, தேவயானி நான் தொட்டால் சிணுங்கியில் கிளாமர் ரோல் பண்ணிருந்தேன், பிறகு “காதல் கோட்டை” படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. அதற்கு பிறகு மக்களும் என்னை குடும்ப கதாபாத்திரத்திலேயே பார்க்க விரும்பினாங்க, எனக்கும் இது பிடித்திருந்தது மேலும் நான் எந்த வாய்பையும் தவறவிட மாட்டேன் என தெளிவாக சொல்லி இருந்தாங்க.

தேவயானி, திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வராங்க. இவங்க நடித்த முதல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடரான “கோலங்கள்”. இதை அடுத்து முத்தாரம், கொடி முல்லை என சில தொடர்களிலும் நடித்தாங்க. தற்போது தேவயாணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “புது புது அர்த்தங்கள்” என்ற தொடரில் நடித்து வராங்க. இந்த தொடரில் இவங்க லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மாமியார் வேடத்தில் நடிச்சிட்டு இருக்காங்க.

மத்தவங்க இல்லை சொல்லி நான் no. 1 ஆ ஆகுலை! கிரவுண்ட்ல தனியா விளையடா முடியாது – யோகி அதிரடி

நகைச்சுவை நடிகர் யோகி பாபு 1985 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 2009 தாம் ஆண்டில் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழ் மொழி படங்களில்
மூலம் அறிமுகமானார். நகைச்சுவை தொலைக்காட்சி தொடரான லோலு சபாவின் படப்பிடிப்புக்கு நண்பருடன் சென்ற போது, பாபு முதன் முதலில் இயக்குனர் ராம் பாலாவால் காணப்பட்டார்.

பாபுவின் வித்யாசமான தோற்றம் மற்றும் உடல் அமைப்பால் ஆச்சரியப்பட்டு ராம் பாலா நீங்க நடிகராக விரும்புகிறாரா
என்று பாபுவிடம் விசாரித்தார், பின்னர் அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகா அழைத்து சென்றார். மேலும் லோலு சபாவின் தொடரில் உதவி
இயக்குனராக பணியாற்றினார் பாபு. இரண்டு ஆண்டுகள் காட்சிகளை எழுத உதவினார். 2009 ஆம் ஆண்டு யோகி என்ற
திரைப்படத்தில் நடித்து ஆர்வமுள்ள நடிகராக அறிமுகமானார்.

யோகி என்ற திரைப்படத்தில் நடித்தால் பாபு என்ற பெயரை யோகிபாபு என்று மாத்திக்கொண்டார். இதை தொடர்ந்து நிறைய படங்களில்
நடித்தார். இவருக்கு மூன்று முறை ஆனந்த விகடன் சினிமா விருது பெற்றார். ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா மற்றும்
பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து புகல் பெற்றார். இதை தொடர்ந்து தர்மபிரபு என்ற படத்தில் எமதர்மன்
என்று ஹீரோவாக நடித்தார்.

தர்மபிரபு மற்றும் கூர்கா என்ற இரண்டு படத்தை ஓட்டுக்கா முடிக்கனுமுனு இரவு பகலா நடித்தார். தர்மபிரபு
ஆடியோ லான்ச் அப்போ எல்லாரும் யாரும் இல்லாத இடத்தை புடிச்சி இருக்கீங்க என்று சொன்னார்களாம். யாரும் நடிக்கல அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது
நா நடிச்சேன் அவளதான் என்று சொன்னார். யாரு இல்லாத கிரவுண்டில் விளையாட முடியாது எனக்கு அந்த வாய்ப்பு சிறப்பாக கிடைத்தது நான் நடிச்சேன்.
யாரும் இல்லாத இடத்தில் விளையாடமுடியாது இருந்தாதான் விளையாட முடியும் என்று அதிரடியாக பேசினார் யோகி பாபு.

5 thoughts on “கிளாமர் ரோலில் நடிக்காமல் போனதுக்கு இது தான் காரணம் – தேவயானி சொன்ன உண்மை!!!

  • best site to buy cialis online Arizona Game and Fish Department officials have jumped on this unexpected opportunity to provide anglers enhanced fishing opportunities along this distinctive desert river bordering the greater Phoenix metropolitan area

  • This is known as ED generic cialis from india The prescription drug known as Tadalafil generic version of the Cialis brand is used to treat erectile dysfunction in men

  • Our experience shows that ovulation can successfully be controlled by the use of CC as described by Teramoto Teramoto and Kato, 2007 , 1 and does not necessarily require GnRH analogues for pituitary suppression. clomid from india

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube