Serial

PS மீனாவின் நாலாவது திருமணநாள்!!..

விஜய் டீவியில் தற்போது நிறைய சீரியல்கள் ஓடிட்டு இருக்கு. ரீசெண்டா நிறைய சீரியல்கள் புதிதாக அறிமுகம் படுத்திட்டு இருக்காங்க. விஜய் டீவியில் ஒலிபரப்பாகிற சீரியல்களுக்கு என்று ஒரு
தனி வரவேற்ப்பு இருக்கு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்க ஒளிபரப்பற சீரியல்கள் மக்களை கவரும் வகையில் அமையும்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிச்சுட்டு இருக்கிற மீனா பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு என்றே சொல்லலாம். அது என்ன வீடியோ என்று நிறைய
பேருடைய மனசில் தோன்றி இருக்கும். அது என்ன வீடியோனு பார்த்தா பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அவங்க ஹஸ்பண்ட் கூட சேர்ந்து அவங்களுடைய 4th வெட்டிங் anniversary
செலிப்ரேட் பண்ணி இருக்காங்க.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கு. நிறைய ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை அக்ட்ரெஸ் இவங்களுக்கு அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி
இருக்காங்க. இந்த வீடியோவில் மீனா மற்றும் அவங்களுடைய ஹஸ்பண்டும் சேர்ந்து ஒருவர்க்கு ஒருவர் அவங்களுடைய அன்பை வெளிபடுத்தி இருந்தாங்க.

இவர்களுடைய 4th வெட்டிங் டேவை இவங்க இரண்டு பேரும் கேக் வெட்டி செலிப்ரேட் பண்ணி இருக்காங்க. ஹேமா அவங்களுடைய ஹஸ்பண்ட்க்கு இந்த வெட்டிங் சர்ப்ரைஸை
கொடுத்து இருக்காங்க என்றே சொல்லலாம்.

ஹேமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது நிறைய இடங்களில் முக்கியமான ரோலில் நடிச்சுட்டு இருக்காங்க என்றே சொல்லலாம். ஏனென்றால் ஹேமா தற்போது சீரியலில் கண்ணன்
காதல் திருமணம் செய்து கொண்டார். இவங்க வீட்டில் கண்ணனை சேக்கவில்லை என்று சீரியல் பாக்கற எல்லாருக்கும் தெரியும். அதனால் மீனா கேரக்டரில் நடிச்சுட்டு இருக்கற
ஹேமா கண்ணனுக்கு உதவிட்டு இருக்கிற மாதிரி கதை போயிட்டு இருக்கு.

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு என்று சொல்லலாம். பேமிலி கதை என்பதால் நிறைய பேருடைய மனசை இந்த சீரியல் கவர்ந்து இருக்கு
என்றே சொல்லலாம். தற்போது மீனா கேரக்டருக்கு என்று தனியா fans இருக்காங்க என்பது தெரிய வந்தது. அந்த அளவுக்கு அவங்க இந்த சீரியலில் முக்கிய இடத்தில
நடிச்சுட்டு இருக்காங்க.

இந்த நிலையில் இவங்க இன்று அவங்களுடைய திருமண நாளை அவங்க ஹஸ்பண்ட் கூட ரொம்ப சந்தோசமாக celebrate பண்ணி இருக்காங்க. இந்த வீடியோவில் அவங்க
ஒருத்தருக்கு ஒருத்தர் கேக்கை பகிர்ந்து கொல்ற மாதிரி இருந்தது. அதில் இவங்களுடை அன்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பிக்பாஸ் 5 புது விதிமுறைகள் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5 இன் எதிர்பார்ப்பு நாள் போக போக அதிகமாயிட்டு இருக்குது. இவங்க கண்டசன்டா இருப்பாங்களா ஒருவேளை
இவங்க கண்டஷன்டா இருப்பங்களோ என்று பல பிரபலங்களின் பெயர்கள் பிக்பாஸ் பேன்சலாம் கிரியேட் பண்ணபட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கண்டஷன்ட் பெயர் தான் சொல்லமாட்டிக்கிறீங்க பிக்பாஸ் ஓட அப்டேட் ஆவது கொடுங்க அப்படினு சொல்லிட்டு பேன்ஸ் எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க.

அதை பூர்த்தி பண்ற விதமா பிக்பாஸ் சீசன் 5 ஓட ப்ரோமோ சூட் நடக்குது அதுல இருந்து ஒரு சில போட்டோ வெளியானது.
அத பார்த்த உடனே பேன்ஸ் எல்லாம் ரொம்பவே ஹாப்பி ஆயிட்டாங்க. தரமான அப்டேட் வெயிட் பண்ணிட்டு இருக்குனு அதன்படி ஆகஸ்ட்
27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிக்பாஸ் சீசன் 5 ஓட லோகோவை ஆஃபீஸியலா லான்ச் பண்ண போறாங்க அப்படினு பேச்சு போயிட்டு இருக்கு. அந்த ரூமர் ஓட சேர்த்து இன்னொரு ரூமரும் வைரல் ஆகிட்டு இருக்கு. அது என்னானுனா இந்த டைம் நிறைய ரூல்ஸ் கொண்டு வந்துட்டு இருக்காங்க.

அதாவது பிக்பாஸ் சீசன் 4 ல கம்பர் பண்ணி விஜய் டிவி கண்டசன்ட் மாக்ஸிமும் ஒன்னு இரண்டு பேர் தான் இந்த சீனில் இருக்க வாய்ப்பு
இருக்கு. அப்படி சீசன் 4 ல நிறைய விஜய் டிவி கண்டஷன்ட் வச்சி இருந்தாங்களோ அதே மாதிரி இந்த சீசனில் இருக்காது, ரொம்பவே ஸ்ரிட்டா ருல்ஸ்லாம் ஃபாலோவ் பண்ண போறாங்க அப்படிங்குற மாதிரி ஒரு ரூமர்ஸ் வைரலாகிட்டு இருக்கு. அந்த வரிசையில் இப்போ சுனிதா
அவர்களுடைய பெயரும் மைனா நந்தினி மற்றும் தீபா இவங்க மூனு பேரோட பெயர் ரொம்பவே வைரலாகிட்டு இருக்கு.

கமலஹாசன் அவரோட ப்ரோமோ சூட்லாம் முடிச்சி கொடுத்துட்டாரு. அதுக்கப்பறம் அடிஷ்னல் சூட்லாம் இந்த வார கடைசியில்
முடியபோகுது என்று சொல்லப்பட்டு வருகிறது. சூட்ட
சூட்லாம் முடிந்த பிறகு செப்டம்பர் இரண்டாவுது வாரத்தில் பிக்பாஸ்
சீசன் 5 ஓட ஆபீஸியல் ப்ரோமோவை ரிலீஸ் பண்ண போறாங்க அப்படினு ஒரு நியூஸும் வைரலாகிட்டு இருக்குது. ஆல்ரெடி நம்ப கெஸ் படி இவங்களா இருக்குமோ அப்படினு சொல்லிட்டு இரண்டு செட் பிக்பாஸ் கண்டசண்டை ரிவியூ பண்ணியிருக்காங்க.

அதன் வரிசையில் பார்த்தா அதாவ் கண்ணதாசன், சகிலா அவர்களுடைய மகளான மிலா,, மாடல் ப்ரதாயினி, வினோத் கேசவன் அப்படினு சொல்லிட்டு
நிறைய பேர் இருப்பாங்க. அதுமட்டும் இல்லாமல் இந்த பிக்பாஸ் சீசன் 5 பிக்பாஸ் 4 மாதிரியே தான் இருக்க போது அது என்னாதுனா வீக்கென்ட்
எபிசோடில் ஆடியன்ஸ் கிடையாது. இந்த வாட்டி பிக்பாஸ் வீடு பிரமாண்டமா இருக்க போது என்று வைரலாகி வருகிறது.

4 thoughts on “PS மீனாவின் நாலாவது திருமணநாள்!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube