மக்கள் தேர்வுசெய்த பிக் பாஸ் பிரபலங்கள் இவர்கள் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ( Bigg Boss 4 Tamil )

இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சிக்கான 4வது Season ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான Promo கூட டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது.

அதை பார்த்ததும் பிக் பாஸ் ரசிகர்கள் வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டனர் என்று தான் சொல்லவேண்டும்.

பிக் பாஸ் 4 பிரபலங்கள் ? – bigg boss 4 tamil contestants ?

சரி, இந்த Bigg Boss சீசனில் எந்த எந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று பொது மக்களிடம் Online Voting எடுக்கப்பட்டது.

இதில் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதை நாம் இங்கு பார்ப்போம்.

  1. சனம் ஷெட்டி
  2. சூர்யா தேவி
  3. சீரியல் நடிகை ஷிவானி
  4. பூனம் பாஜ்வா ( Poonam Bajwa )
  5. மோகன்
  6. ரம்யா பாண்டியன்
  7. cook with comali புகழ்
  8. நடிகை கிரண்
  9. அதுல்யா ரவி
  10. ராமர்
  11. பிகில் அமிர்தா

இது மக்கள் மற்றும் நெட்டிசன்களின் கருத்து அடிப்படையில் வெளியான பட்டியல் இதை பிரபல இணையத்தளத்திலும் வெளியிட்டு இருந்தனர்.

அவற்றின் தொகுப்பை தான் நாம் இங்கு பார்த்தோம். இது அதிகார அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே உள்ள பட்டியலில் இருந்து யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us

Subscribe us on Youtube