பாக்கியராஜ் வீட்டில் நேர்ந்த சோகம்
Bhagyaraj’s wife mother passed: நல்ல இயக்குனர் மற்றும் நடிகராக பல வெற்றி படங்களை மக்களுக்கு தந்தவர் தான் பாக்கியராஜ்.
இப்போதும் பாக்கியராஜ் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டுதான் வருகிறார்.
இவரை போன்றே இவர் மகனும் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக தொடர்ந்து போராடி வருகிறார்.
சாந்தனு, வெளிவரவுள்ள தளபதி விஜய் படமான மாஸ்டரில் நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
சரி, இன்று பாக்கியராஜ் வீட்டில் நடந்த ஒரு சோக சம்பவம் மொத்த குடும்பத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மறைவு ( Bhagyaraj’s wife mother passed )
ஆம், பாக்கியராஜின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் அம்மாவான சுப்புலட்சுமி அவர்கள் மறைந்தார்.
வயது முதிர்வினால் சுப்புலட்சுமி இறந்ததாக கூறப்படுகிறது. அவரின் திடீர் மறைவால் ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் உள்ளனர்.
பூர்ணிமா பாக்கியராஜின் அம்மாவான சுப்புலட்சுமி ஜெயராம் அவர்களின் புகைப்படம்.
