Bharathidasan Colony Serial Cast And Crew Name, Wiki – பாரதிதாசன் காலனி சீரியல்
Bharathidasan Colony Serial Cast And Crew Name, Wiki – பாரதிதாசன் காலனி சீரியல்
நமது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ளதொடர் தான் பாரதிதாசன் காலனி சீரியல். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வசனத்துக்கு ஏற்ப இந்த சீரியலின் கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இன்னும் சில தினங்களில் இந்த சீரியல் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாக உள்ளது இந்தநிலையில் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
bharathidasan colony serial cast
பாரதிதாசன் காலனி சீரியல்
பிக் பாஸ் மோகன் வைத்யா, ஷீலா, ரேவதி பிரியா, கருணா விலாசினி, பிரபாகரன், மற்றும் வசந்த் உட்பட்ட பல நடிகர் நடிகைகள் இந்த சீரியலில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான ப்ரோமோவில் இவர்கள் உட்பட பல நடிகர் நடிகை இருந்ததை பார்த்திருபோம். இன்னும் தெளிவான நடிகர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TV Serial Name | bharathidasan colony serial |
TV Channel | Vijay TV |
Launch Date | June 2022 |
Time | Yet to be Updated |
Production Company | SNS Movies |
Duration / Timing | 22 minutes |
Director | Adhithyan |
Type | Mega Serial |
Writer | Priya Thambi |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay TV and Disney+ Hotstar |
Story Base | Family Drama |
Language | Tamil |
Hero Name | Vasanth |
Heroine Name | Aishwarya Ramsai |
Supporting Artist | Mohan vaidyanathan ( Father ) |
Supporting Artist | Sheela ( Mother ) |
Supporting Artist | Prabhakaran Chandran |
Supporting Artist | Revathi Priya |
Supporting Artist | Tamil Selvi |
Theme music | Yet to be Updated |
Editor | Not Known |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
சிறப்பு:
இந்த சீரியலை பொறுத்தவரை காதல், நட்பு மற்றும் பாசம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி ஒரு குடும்ப சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்து மிக பெரிய அளவில் வெற்றி அடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த வரிசையில் இந்த பாரதிதாசன் காலனி சீரியல் ( bharathidasan colony serial cast and crew name ) கண்டிப்பாக இடம்பெறுமா என்று பாப்போம்.
Heroine Look
கதாநாயகியின் தோற்றம்
இந்த சீரியலின் கதாநாயகி பார்க்க அப்டியே சீரியல் நடிகை மதுமிலா ( Madhumila ) போலவே உள்ளார் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மதுமிலா யார்:
2013 -ல் வந்த ஆபீஸ் ( Office ) சீரியல், அதே வருடம் வந்த தாயுமானவன் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை மதுமிலா ( Madhumila ).

மதுமிலா போலவே பாரதிதாசன் காலனி சீரியல் ஹீரோயினும் ( bharathidasan colony serial ) பார்க்க அப்படியே இருக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது .
Awards
Will Update Soon
Bharathidasan colony serial cast
Salary
சரி இந்த தொடரில் நடிக்கும் சிலரின் சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. நம்ப தகுந்த வட்டாரங்களில் இந்த செய்தகளை பகிர்ந்து உள்ளனர். அதை கீழே நாம் குறிப்பிட்டுளோம்.
Name | Salary |
Aishwarya Ramsai ( Heroine ) | 11,000 to 15,000 INR ( per day) |
Vasanth ( Hero ) | 12,000 to 18,000 INR ( per day) |
Mohan Vaidhya | 8,000 to 10,000 INR ( per day) |
Prabhakaran Chandran | 10,000 to 13,000 INR ( per day) |
Sheela | 8000 to 9000 INR ( per day ) |
Social Media:
Pages
Will Update Soon | |
https://ms-my.facebook.com/TamilTVExpresss/posts/1425159344590961 | |
https://www.instagram.com/bharathidasancolony/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Bharathidasan colony serial cast?
The Serial starring Vasanth ( Hero ), Aishwarya Ramsai ( Heroine ), Mohan vaidyanathan ( Father ), Sheela ( Mother ), Prabhakaran Chandran, Revathi, and Tamil Selvi.
bharathidasan colony serial song singer?
Not Known, will Update soon.
What is the bharathidasan colony serial heroine name?
bharathidasan colony serial heroine name is Aishwarya Ramsai.
What is the Salary of bharathidasan colony serial actors?
This serial actors earns an estimated salary of 8000 INR to 15,000 INR Per Day.
What is the bharathidasan colony serial heroine age?
bharathidasan colony serial heroine name is Aishwarya Ramsai. Heroine age is 28.
பாரதிதாசன் காலனி சீரியல் ப்ரோமொவனது வெளியாகி சில நாட்களில் பண்ணிரெண்டு லட்சத்திற்கும் ( 12 Lakhs ) அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25,000 பார்வையாளர்கள் Likes செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து மற்றொரு ப்ரோமோ தற்போது வெளியாகி பரவி வருகிறது அதை கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்.
இந்த தொடரில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ( Character ) யார் என்பதை கமெண்ட் ( Comment ) செய்யவும்.
Conclusion:
பாரதிதாசன் காலனி சீரியல் நடிகர்கள் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Pingback: Bharathidasan Colony Serial Heroine Sudar, Aishwarya Ramsai, Biography