Cinema

அதர்வாவின் புதிய படத்தின் பாடல் இன்று வெளியீடு ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

அதர்வாவின் புதிய படம் குருதியாட்டம். இந்த படத்தோட எதிர் பார்ப்பு ரொம்பவே அதிகமா இருக்கு. இதற்கு காரணம் யாருனு பாத்தீங்கனா திரை உலகத்தியே திரும்பி பார்க்க வச்ச ஒரே படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஸ்ரீகணேஷ். அப்படி எந்த படத்தின் மூலமா பேமஸ் ஆனாங்கனு பாத்தீங்கனா 8 தோட்டாக்கள் என்ற
பிரமாண்டாமான படத்தின் மூலம் ஸ்ரீகணேஷ் பிரபலம் ஆனார்.

8 தோட்டாக்கள் படத்துக்கு அப்புறம் பாத்தீங்கனா அவரோட பேரு தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டேண்டடா நின்றது. இவர் வந்து பாத்திங்கனா அடுத்து இயக்குற படம் தான் குருதியாட்டம். இந்த படத்தில் அதர்வா ஒரு தாதாவா நடிச்சிருக்காரு. இரண்டு தாதாக்கு நடுவில் இருக்கற கதை தான் குருதியாட்டம். இந்த படத்தில் அதர்வா நடிக்கிறாங்க, இவருக்கு ஜோடியா பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரின் ராதா ரவி மற்றும் ராதிகா சரத்குமார் நடித்து இருக்காங்க. இவங்க தான்
கதைக்கு ரொம்பவே முக்கியமான கேரக்டர். இந்த படத்தை பத்தி ஸ்ரீகணேஷ் என்ன சொல்லிருக்காங்கனு
பாத்தீங்கனா அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட இரண்டு தாதாகளோட படம் தான் குருதியாட்டம். இந்த படம் மதுரையின் கதைக்களம் கொண்ட படம். அதர்வாக்கும் ராதா ரவிக்கும் நடுவில் நடக்கற மோதல்கள் பத்தி தான் திரைக்கதை தொடரும் என்று ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்காரு.

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதா ரவி மற்றும் ராதிகா சரத்குமார் நாலு பேரும் நடுவில் ஒரு சம்பவம் நடக்குது அந்த சம்பவம் தான் முழுக்க முழுக்க கதையா பண்ணி இருக்கோம். இந்த படத்தில் பேபி திவ்ய தர்ஷினி ஒரு முக்கியமான வேடத்தில் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை முருகா ஆனந்தம் தயாரிச்சி இருக்காங்க.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தோட டப்பிங்கும் முடிந்து விட்டது. இந்த படத்தின் பாடலை
யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார். இந்த படத்தோட
” ரங்கராட்டினம் ” என்ற பாடலை இன்று வெளியீடுவதாக படக்குழுவினர் அறிவித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இன்னொரு பாடலும் விரைவில் வெளியீடுவதாக பேசப்பட்டுவருகிறது.

7 thoughts on “அதர்வாவின் புதிய படத்தின் பாடல் இன்று வெளியீடு ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube