அன்பே வா பூமிகா பற்றி பலரும் அறியாதவை!
Anbe vaa bhoomika biography: சின்னத் திரைத்தொடர்களுக்குப் பெயர் போனது நம்ம சன் தொலைக்காட்சி அதில் கடந்த நவம்பர் மாதம் ஒளிபரப்பபட்டது தான் அன்பே வா தொடர்.
இத்தொடர் 45எபிசொட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுஇருக்கிறது. இத்தொடரில் பூமிகாவாக வலம் வரும் டெல்ன டேவிஸ் ( DELNA DAVIS ) பற்றின சில சுவராஸ்யமான தகவல்களைக் காண்போம்.
அழகு பதுமையாக அன்பே வா தொடரில் வலம் வரும் இவர் கேரளத்தில் த்ரிஷ்யூர் என்ற இடத்தில் 1995 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் கேரளாவில் தான்.

இவர் கேரளத்தில் உள்ள ஒரு லோக்கல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார்.
பின்பு, நைபுண்ணய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் இன்போர்மஷன் டெக்னாலஜி ( Naipunnya Institute of Management and Information Technology, Thrissur, Kerala) இல் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.
ரேவா யூனிவர்சிட்டி ( REVA University)இல் Law முடித்து உள்ளார்.
இவர் திரை உலகிற்கு வரும் முன்பு மாடெல்லிங் ( MODELING ) துறையில் இருந்துள்ளார்.இதன் மூலம் இவருக்கு வெள்ளி திரை வாய்ப்பு வந்தது எனலாம்.
வெள்ளித்திரை படங்கள் :
இவரின் தாய் மொழி மலையாளமாக இருப்பினும் இவர் அறிமுகமானது தமிழில் தான் 2014 இல் வெளியான விடியும் வரை பேசு என்ற படத்தின் மூலமே இவர் திரை உலகிற்கு அறிமுகமானார்.டைரக்டர்: எ.பி. முகன் இயக்கத்தில் நடித்துஇருந்தார்.
இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி மற்றும் மானோ பாலா போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தார்.
பின்னர் பற்ற (PATRA) படத்தில் நடித்து இருந்தார் 2014இல் நடித்துக் கொண்டு இருந்தார்.

அந்தச் சமயம் இவர் தன்னுடைய லா (law) படிப்பை படித்து கொண்டு இருந்தார் அப்போது தேர்வு எழுதிக் கொண்டே படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இவர் தமிழில் பல படங்கள் நடித்து உள்ளார் ஆனால் அவற்றில் ஒரு சில படங்கள் திரை அரங்கில் வெளிவராமல் போனது இதனால் இவர் மிகவும் மனம் வருந்தினார் எனலாம்.
பின்னர் மீண்டும் பி.ஆரோக்யடோஸ் (Arokiyadoss) எழுத்தில் நடிகர் கௌண்டமணியுடன் இணைந்து 49O என்ற படத்தில் நடித்து இருந்தார் இந்தப் படம் இவர்க்கு மீண்டும் வேறு பட வாய்ப்பினை வழங்கியது எனலாம்.
மீண்டும் இவர் தமிழில் 2017 வெளியான குரங்குப் பொம்மை என்ற படத்தில் விஜி என்ற பெயரில் நடித்து இருந்தார்.அதே வருடத்தில் ஆக்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

மலையாளத்தில் டெல்ன டேவிஸ் :
இவர் மலையாளத்தில் 2015 இல் யூ டூ ப்ருடஸ் (YOU TO BRUTUS) என்ற படத்தில் ரூபேஷ் பீதாம்பரம் இயக்கத்தில் டினா என்ற கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் இருந்தார் இந்தப் படம் ஓர் அளவு வெற்றி பெற்றது.
இது தான் மலையாளத்தில் இவருக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
49O படத்திற்கு பிறகு இவர் மலையாளத்தில் ஹாப்பி வெட்டிங் ( HAPPY WEDDING ) என்ற படத்தில் நடித்து இருந்தார்
தற்போது இவர் மாங்கல்யம் தன் துணனே (MANGALAYAM THANTHU NANEYNA) என்றே தமிழ் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
பல தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் பொது இவர்க்கு சின்னத் திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
அதனால் தன் தாய் மொழியான மலையாளத்தில் 2016இல் அவரில் ஒராள் (Avaril Oraal) என்ற தொடரில் நடித்து இருந்தார். இத்தொடர் சூர்யா டிவியில் ஒளிபரப்ப பட்டது.
இவருக்குப் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன பல படங்களில் நடிக்க ஒப்பு கொண்டு உள்ளார்.
அன்பே வா : Anbe vaa bhoomika biography
பிரின்ஸ் இமானுவேல் இயக்கத்தில் ரதி பாலா எழுத்தில் விராட் உடன் ஜோடியக பூமிகா என்ற பெயரில் நடிக்கிறார். இத்தொடரில் மிகவும் ரசிக்கக்கூடிய பெண்ணாக வலம் வருகிறார்.

தற்போது 2020 வெளியான அன்பே வா சீரியலில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் பல படங்களில் நடித்து இருந்தும் இவருக்கு அந்தளவு பிரபலம் கிடைக்க வில்லை ஆனால் இந்தச் சீரியலின் மூலம் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இவருக்கு நடனத்தின் மீது அலாதியான விருப்பம் உண்டு இவர் ஒரு கிளாசிக்கல் டான்சர் அவர்.இவருக்குச் சமைப்பது மற்றும் தொலை தூர பயணம் மிகவம் பிடிக்குமாம்.
திரை உலகில் ரசிகர்கள் மட்டும் தான் நமக்கான வாய்ப்பை ஏற்படுத்துவார்கள் அப்படி பார்த்தால் இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் தமிழில் கிடைத்து உள்ளனர். கூடிய விரைவில் இவர் வெள்ளித்திரையில் வேறுபல படங்களில் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Some common, minor side effects include stomach upset, belching and heartburn generic cialis tadalafil The 411 on Why People Want Cheaper ED Drugs
The companies say that OTC availability could provide easier treatment access for impotence sufferers and also help reduce the online sale of counterfeit or stolen erectile dysfunction drugs priligy tablets if selecting a plan on your own If selecting a plan through your job
discount cialis VIPPS is a voluntary certification program
They also need an unedited photo of you and of your ID that shows your face and birthdate so they know who they will be helping, as well as a photo of the affected area s to confirm the diagnosis generic cialis online pharmacy
The information is not intended to cover all possible uses, directions, precautions, drug interactions or adverse effects, nor should it be construed to indicate that use of a particular drug is safe, appropriate or effective for you or anyone else. where can i buy omifin Cool Down your Child.