பாகுபலி நடிகருக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
Actor rana wife : இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பாகுபலி படத்தை அவ்வளவு எளிதில் யவராலும் மறக்க முடியாது, வசூலிலும் சரி ரசிகர்களை கவர்ந்ததிலும் சரி. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ராணா.
சமீபத்தில் இவருக்கும் Designer ஆக வேலை செய்து வந்த மிஹிகா என்பவருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளிவந்தது.
இதை தொடர்ந்து ராணா மற்றும் மிஹிகாகும் எளிமையாக நிச்சயம் நடந்தது. அதேபோல இன்னும் சில நாட்களில் கல்யாணமும் எளிமையாக நடைபெற உள்ளது.

இன்றைய சூழ்நிலை காரணமாக ராணா குடும்பத்திற்கு சொந்தமான மண்டபத்தில் எளிமையாக திருமணம் நடக்க உள்ளது.
கிருமி தொற்று காரணமாக ராஜமவுலி இந்த திருமணத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் பங்கேற்பார்க்கள்.