Cinema

surprise கொடுத்த ஆர்த்தி ரவி மற்றும் ஜெயம் ரவி!! கலங்கிய மகன்!!

ஜெயம் ரவி ரீசெண்டா அவங்க மகன் கூட சேர்ந்து டிக் டிக் டிக் மூவியில் நடிச்சு இருந்தாரு.. அவரோட மகன் நடிப்பில் அப்டியே அவரை மாதிரி என்றே சொல்லலாம்.. அந்த படத்துக்காக ரவியோட மகன் அவார்டும் வாங்கி இருக்காரு.. இதுக்காக நிறைய பாராட்டுகள் கிடைச்சது என்று நமக்கு தெரியும்..

ரீசெண்டா வெளியான ஜெயம் ரவி மகனை பற்றின வீடியோ நிறைய பேரோட மனசை கலங்க வச்சது என்றே சொல்லலாம்.. அது என்னானு பார்த்தா ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜெயம் ரவி இரண்டு பேரும் சேர்ந்து அவங்க மகனுக்கு ஒரு surprise கொடுத்து இருக்காங்க. அந்த
சர்ப்ரைசை பார்த்து அவங்க பையன் கண்கலங்கிட்டான். இவங்க இரண்டு பேரும் இதை விட ஒரு சிறந்த surprise எதுவும் இருக்காதுன்னு நினச்சு இத குடுத்து இருக்காங்க..

இவங்க மகன் பேரு ஆரவ். இவருக்கு ரொம்ப வருசமா ஒரு நாய்குட்டி வழக்கணும்னு ஆசை இருந்து இருக்கு.. இதை இவர் ஒரு கனவாவே
வச்சிட்டு இருந்து இருக்காரு.. நிறைய முறை ஆரவ் இவங்க அப்பா, அம்மா கிட்ட கேட்டு இருக்காரு. அனால் சில காரணத்தினால் அவங்களால அதை வாங்கி குடுக்க முடியல.. இவரோட அப்பா அம்மா இதுக்கு ஒரு perfect ஆனா டைம் வரும் என்று காத்திட்டு இருந்து இருக்காங்க.

அவங்க நினைச்ச மாதிரியே அந்த perfect டைம் வந்து இருக்கு. அது என்னனா ரீசெண்டா ஆரவோட பர்த்டே வந்து இருக்கு. அத அவங்க ரொம்ப அருமையா செலிப்ரேட் பண்ணாங்க என்றே சொல்லலாம். ஆரவோட பர்த்டே அன்று surprise பண்ற விதமா ஆரவ் இவ்ளோ நாளாக ரொம்ப ஆர்வமா கேட்டுட்டு இருந்த அந்த நாய்க்குட்டியை கிப்ட் பண்ணி இருக்காங்க.. பப்பியை பார்த்த ஒடனே ஆரவ் பஸ்ட் நம்பவே இல்லை அதை பாத்துட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாராம்.

ஆரவ்க்கு அந்த சின்ன பையனுக்கு அழுகை வந்துடுச்சு .. ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காரு.. அந்த கிப்டை பார்த்த ஆரவ் அதை
பார்த்து கொஞ்சி ரொம்ப சந்தோஷம் பட்டு இருக்காரு. இந்த விடியோவை ஜெயம் ரவியோட wife ஆர்த்தி ரவி அவங்களோட இன்ஸ்டாகிராம் பேஜில் ஷேர் பண்ணி இருக்காங்க.. இந்த மொமெண்ட்க்காக ஆரவ் கிட்டத்தட்ட 7 வருஷம் வெய்ட் பண்ணிட்டு இருந்து இருக்காரு.. ஆர்த்தி மற்றும் ரவி
அவங்களுடைய சில செலிபிஸ்னஸ்க்காக பப்பி வேணான்னு சொல்லி இருந்தோம் என்று பதிவிட்டு இருக்காங்க.. இவளோ வருசமா அவன் வெய்ட் பண்ணி இந்த சந்தோசத்தை பாக்கறதுக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு என்று ஆர்த்தி சொல்லி இருக்காங்க.. இந்த விடியோவிற்கு நிறைய பேர் கமெண்ட்
பண்ணி இருக்காங்க..

5 thoughts on “surprise கொடுத்த ஆர்த்தி ரவி மற்றும் ஜெயம் ரவி!! கலங்கிய மகன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube