பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வரும் பிரசாந்த் பற்றி தெரியுமா!
pandian stores prashanth: பாண்டியன் ஸ்டோர் சீரியல்ல வரும் பிரசாந்த் நிஜ பெயர் வசந்த் வாசி.
இவர் இந்த சீரியல்கு முன்னாடியே திரை உலகில் அறிமுகமானவர். இவருக்கு நடிப்பில் மிக ஆர்வம் இருக்கு. திரை உலகத்துக்கு வர இவர் கடுமையாக நடுச்சுட்டு இருக்காரு.
பாண்டியன் ஸ்டோர் பற்றிய சிறு கதை:
பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஏராளமான குடும்ப ஆர்வலர்களை ஈர்த்து இருக்கு. இந்த கதைல மூர்த்தி,ஜீவா ,கதிர் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு சகோதரர்கள் இருக்காங்க.
மூர்த்தி திருமணத்தின் ஆரம்பத்தில அவரோட மனைவி தனம் கிட்ட அவங்களுக்குனு ஒரு குழந்தைய வழக்க ஆச இல்லனு சொல்லிட்டாரு.

ஏனா அவரோட மூனு தம்பிகளதா அவரோட குழந்தையா நெனைக்கறதா சொன்னாரு.தனமும் மூர்த்தி ஓட வார்த்தைக்கு கட்டு பட்டு அவளும் அந்த குடும்பத்தை ஏத்துக்கறா.
இந்த கதைல மூர்த்தி ஓட தம்பி ஜீவாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி அவங்களோட மாமா பொண்ணு முல்லையை கல்யாணம் பண்ணிவைக்க முடிவு பண்ணிட்டாங்க. முல்லையும் ஜீவாவை ரொம்ப விரும்புவா.
ஆனா ஜீவா அவங்களோட முதலாளி பொண்ணு மீனாவை காதலிக்கரா. இதை தொடர்ந்து முல்லைய கல்யாணம் பண்ண போன ஜீவாவை தடுத்து மீனா கல்யாணம் பண்ணிக்கறா.
இந்த திருப்பத்தின் காரணமாக மூர்த்தி ஓட இன்னொரு தம்பி கதிர்கு முல்லைய கல்யாணம் பண்ணி வைக்கறாங்க.
கதிரும், முல்லையும் அவங்களோட குடும்பத்துக்காக விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கறாங்க.பல திருப்பங்களுக்கு அப்பறம் இவங்களோட கல்யாண வாழ்க நல்லபடியா சந்தோசமா போச்சு.
இதுக்கு அப்புறம் பாண்டியன் ஸ்டோர் சீரியல்ல வந்த புதிய முகங்கள் மக்கள் மனசுல புதிய திருப்பத்தை ஏற்படுத்துச்சு. இப்போ சமீபத்தல இந்த சீரியல்ல அறிமுகம் ஆனா பிரசாந்த் கதாபாத்திரம் பிளாஷுபாக் கதை பகுதி. இந்த புதிய பகுதி கதியில மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு.
பிறப்பு மற்றும் வாழ்கை:
வசந்த் குமார் என்றும் அழைக்கப்படற வசந்த் வாசி ஒரு புகழ் பெற்ற இந்திய நடிகர். டான்ஸ் மற்றும் மாடெல்லிங்ல ஆர்வம் கொண்டு இருக்கிறார். வசந்த் தமிழ் திரைப்பட துறையில முக்கிய பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர்1992 ஆம் ஆண்டு ஜன்னவரி 25 ஆம் தேதி பிறந்தார். அவரோட பிறந்த இடம் கோவை, தமிழ்நாடு. இப்போது வசந்த் சென்னையில வசிச்சுட்டு இருக்காரு.

வசந்த் கோவைல இருக்கர ஸ்ரீ பல்தேவதாஸ் கிக்கானி வித்யாமந்தீர் மேல்நிலை பள்ளியில அவரோட பள்ளி படிப்பை முடிச்சாரு. இவர் கோவைல இருக்கற கற்பகம் பொறியியல் கல்லூரில பட்ட படிப்பை முடுச்சாரு.
இவர் 2012 முதல் தொலைக்காட்சி துறையில தீவிரமாக நடுச்சுட்டு இருக்காரு. வசந்த் இந்து மதத்தை சேர்ந்தவர்.
வசந்த் வாசி தொழில்:
இவர் முதலில் கலைஞனர் டிவில மானாட மயிலாட ஷோவ்ல அறிமுகம் ஆகி தொழில் துறையில இயங்கினார். யாதுமாகி நின்றாய் அவரது முதல் திரைப்படம்.
இதன் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார். வசந்த் இதை தொடர்ந்து ஜீ தமிழ்ல ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல்ல நடிச்சாரு.
இது அவருக்கு பெரும் புகழ் பெற்றது. அவரோட மற்ற சீரியல்கள் அக்னிநட்சத்திரம், மெர்ஸிஷினா நின்னு, சபிதா ஆனந்த், லட்சுமி, சுபத்திரா, மற்றும் பல தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பெயர்களுடன் வசந்த் வாசி பணியாற்றினார்.
வசந்த் நீச்சல் மற்றும் நீர் தொடர்பான பிற விளையாட்டுல மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார். வசந்த் வாசிக்கு 29 வயசு ஆகுது. இது வரைக்கு வசந்த் கோலிவுட்ல வேல செஞ்சுட்டு இருந்தாரு.

இவரோட கலைப்படைப்பு தமிழ் மொழி திரையுலகில வெளியிடப்பட்டது.
பிரசாந்த் கதாபாத்திரம்:
பாண்டியன் ஸ்டோர்ல இருக்கற ஐஸ்வர்யா கல்லூரில கண்ணனுக்காக காத்துக்கொண்டு இருந்தால். அப்போ பிரசாந்த் கல்லூரிக்கு வந்து ஐஸ்வர்யா கிட்ட அவனை அறிமுகம் படுத்திக்கிறான்.
ஐஸ்வர்யா இதுக்கு முன்னாடி மல்லியோட பார்த்து இருக்கிறாள். பிரசாந்த் ஐஸ்வர்யா கிட்ட அவன பத்தி சொல்லிகிட்டு இருந்தான். அப்போ அங்க வந்த கண்ணன் பிரசாந்த் மட்டும் ஐஸ்வர்யா பேசிகிட்டு இருந்ததை பார்த்து கோவ பட்றா.அங்க இருக்க பிடிக்காம கோவத்தோட வீட்டுக்கு போறான்.
வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் கண்ணன் அவனோட குடும்பத்துக்கூட பேசிட்டு இருக்கான். அப்போ அவங்க வீட்டுக்கு வந்த கார் யை பாக்கறாங்க அதல மல்லி வராங்க.
வீட்டுக்கு வந்த மல்லியை பாத்து எல்லாரு சந்தோச பட்றாங்க. இதுக்கு அப்பறம் பிரசாந்த் வரான். பிரசாந்த பாத்த கண்ணன் கோவத்தோட இருக்காங்க.
பிரசாந்தை பார்த்த கண்ணனுக்கு வெறுப்பு அதிகம் ஆகுது. கண்ணன் ஓட குடும்பத்துக்கு பிரசாந்த ரொம்ப பிடிச்சு இருக்கு. அவங்க பிரசாந்த் கிட்ட சந்தோசமா பேசிட்டு இருக்காங்க.

இத பார்த்த கண்ணனுக்கு பிரசாந்த் மேல வெறுப்பு இன்னும் ரொம்ப அதிகம் ஆச்சு.
இந்த கதை இப்டியே தொடர்ந்து மேலும் பல திருப்பங்களை கொண்டுவரும்னு மக்களால எதிர் பார்க்க படுது. இந்த சீரியல் மக்கள் மனசுல மிகுந்த இடம் பிடிச்சு இருக்கு. இதுக்கு அப்பறமும் இந்த சீரியல் இன்னு சுவரசிய்யமா இருக்குனு மக்கள் நம்பறாங்க.
This kind of thunder catastrophe, as early as in the original world, his body had already tried to experience it, so At this moment, he saw that his heart was very calm, and the silvereye s thunder tribulation, in his opinion, was much smaller than his original body thunder tribulation buy cialis online no prescription
cialis prices Gu Min smiled
Having sex until you feel that you are about to ejaculate pastillas priligy en mexico No hassle, no worries
Concomitant nitrates canadian pharmacy cialis Recreational Viagra and ED Drug Use Is It Dangerous
is there a generic cialis available The advantage of Cialis Soft is a faster action and a lower cost
what is clomiphene therapy Sperm DNA integrity in leukocytospermia and its association with seminal adenosine deaminase.
All data will be verified to ensure they are recorded and reported accurately, authentically, completely, and consistently with the original data. nolvadex for sale uk Low sperm count Read More.