Cinema

பாபநாசம் 2 தமிழில் எடுக்க வாய்ப்பு உள்ளதா??? படத்தில் நடிக்க யோசிக்கும் கமல் ஹசன் !!!!

மலையாளத்தில் த்ரிஷ்யம் என்ற திரைப்படம் தான் தமிழில் பாபநாசம் என்று ரீமேக் செய்யப்பட்டது . இதில் கமல் ஹசன் , கௌதமி மற்றும் பலர் நடித்துத்தனர் . இப்போது த்ரிஷ்யம் 2 வெளியாகி ஹிட் ஆகி உள்ளது. இந்த நிலையில் பாபநாசம் 2 கமல் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .

பாபநாசம் 2 திரைப்படம் எடுப்பதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது . ஒன்று கமல் தான் காரணம் அது என்னவென்றால் த்ரிஷ்யம் கிளைமாக்ஸ்யில் மோகன்லால் தான் தப்பு செய்தேன் என்று எங்கேயுமே சொல்லி இருக்க மாட்டாரு . எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் என்று சொல்லி இருப்பாரு . ஆனால் கமல் பாபநாசம்யில் ரோல்யே மாத்தி இருப்பாரு . அது என்னவென்றால் நான் பண்ண பாவத்தை கழிக்கறதுக்கு பாபநாசத்தில் போய் எது செய்தலும் கழியாது என்று எமோஷனல் ஆக பேசிட்டு ஆனால் இதை உங்களால் ப்ரூப் பண்ணமுடியாது அப்டிங்கறமாரி பேசிடுவாரு . இது சமூக வலைத்தளத்தில் மோகன்லால் நல்ல பண்ணாரு கமல் நல்ல பண்ணல அப்டினு விவாதங்கள் எல்லாம் போணுச்சி .

இரண்டாவது பிரச்சனை கௌதமி , கௌதமியை எப்படி இரண்டாவது பாகத்தில் நடிக்க வைப்பது . அப்படி இல்லை என்றால் மீனாவையே பாகத்தில் பாகத்தில் நடிக்க வைத்து விடலாமா என்று நினைச்சிட்டு இருக்காங்க . ஏனென்றால் மலையாளம் , தெலுங்கு , இதுயெல்லாம் மீனாதான் பண்ணி இருக்காங்க .

இதை தொடர்ந்து இந்தியன் 2 ஷூட்டிங் போயிட்டு இருந்தது அதுல ஏதோ ஆக்சிடெண்ட் ஆகி கேஸ் போட்டு இருந்தது நால இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அப்பறோம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து கொண்டு இருந்த கமல் லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ள இந்த நிலையில் பாபநாசம் படத்தில் நடிக்க கமல் தயாராகுவாரா என்று ரசிகர்கள் யோசிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube