SerialTV Artist

Mahanathi Serial Cast, Actress Name, Vijay TV, மகாநதி சீரியல், Heroine Name, Hero, Name List, Actor, Wiki, Biography, Salary, Family, Real Name, Episodes, Photos, Images

‘மகாநதி சீரியல்’ (Mahanathi Serial) என்பது நமது விஜய் டிவியில் (Vijay TV) சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ள தொடர் ஆகும். இதில் ஹீரோவாக கமுருதீன் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக லட்சுமி பிரியா நடிக்கிறார்கள்.

Mahanathi Serial is telecasting in few weeks on Vijay TV. It stars Kamurudin as the hero and Lakshmipriya as the heroine. This serial is directed by Praveen Bennett. 

Mahanathi Serial Time

Mahanathi Serial is a Tamil Language serial which is telecasting in few weeks on Vijay TV. (Starting Date is update soon).

இந்த பதிவில் ‘மகாநதி சீரியல்’ (Maganathi Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.

Mahanathi Serial Cast & Details

Real NameCharacter Name
KamurudinKumaran 
LakshmipriyaKaveri 
RudranPraveenNivin
PrathibaGanga 
AadhiraiYamuna
SanjayYet to be Updated
SujathaSaradha
SaravananSanthanam 
KaavyaYet to be Updated
RameshWill Update Soon
RadhaYet to be Updated
TV Serial NameMahanathi Serial
TV ChannelVijay Television
Launch Date (Starting Date)Yet to be Updated
TimingWill Update Soon (Monday to Saturday)
Production CompanyGlobal Villagers
Duration / Time20-22 minutes
DirectorPraveen Bennett
TypeFamily Drama
WriterWill Update Soon
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay Television & Disney+ Hotstar
Story BaseFamily Based
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameLakshmipriya
Hero NameKamurudin
Supporting ArtistsRudranPraveen, Prathiba, Aadhirai, Sanjay, Sujatha, Saravanan, Kaavya, Ramesh and Radha.
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon

மகாநதி சீரியல் கதை (Story)

  • அழகான குடும்பம் நன்றாக சென்றுகொண்டிருக்க திடீரென தந்தை இறந்துவிட குடும்பமே வருத்தத்தில் மூழ்கிவிடுகின்றனர்.
  • தந்தை இல்லாமல் குடும்பம் எப்படி கரை சேர்க்கிறது என்பதை பொறுத்தது தான் இந்த மகாநதி சீரியல் ஆகும். மொத்தம் நான்கு மகள்கள், அதில் ஒருவர்  IAS ஆக நினைக்கிறார். இன்னொரு மகள்   அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆக விரும்புகிறார்.
  • இன்னொரு மகள் அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகிறார். தந்தை பாசம் மற்றும் குடும்பத்தில் நிகழும் சண்டை சச்சரவுகளை வைத்து கதை நகரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Mahanathi Serial Hero Heroine

HeroKamurudin
HeroineLakshmipriya
Supporting RoleRudranPraveen, Prathiba, Sanjay, Aadhirai, Sujatha, Saravanan, Kaavya, Ramesh and Radha.

Name List

மகாநதி சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள்  (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Below are the main actors and actress names of Mahanathi serial.

  • Kamurudin
  • Lakshmipriya
  • RudranPraveen
  • Prathiba
  • Aadhirai
  • Sanjay
  • Sujatha
  • Saravanan
  • Kaavya
  • Ramesh
  • Radha

Kamurudin (Hero)

  • கமுருதீன் (kamurudin) சீரியல் மட்டுமின்றி  மேகமோ இவள் (MEGAMO IVAL) போன்ற சில Webseries-ல் நடித்துள்ளார்.  இவர் ஒரு Car Lover ஆவார். கமுருதீன் முறைப்படி Boxing-ம் கத்துக்கொண்டுள்ளார்.

Lakshmipriya (Heroine)

இவர் பன்னி குட்டி (Panni Kutty) என்ற படத்தில் யோகிபாபுவுடன் நடித்திருக்கிறார். லட்சுமி பிரியா (Lakshmipriya) ஒரு Model-ம் ஆவார். 10-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் (Ads) நடித்திருக்கிறார்.

இந்த ‘மகாநதிசீரியல் இவருக்கு பெரிய வெற்றிப்பாதையை அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Awards

Will Update Soon

எதிர்பார்ப்பு

சமீபத்தில் தான் மகாநதி சீரியலின் ப்ரோமோ (Promo) Youtube-ல் வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. சீரியலின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். சீரியலின் ரிலீஸ் தேதிக்காக சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டுள்ளனர். TRP Rating-ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

Salary

NameSalary (Approx)
Kamurudin10,000 – 15,000 INR
Lakshmipriya10,000 – 15,000 INR
RudranPraveenWill Update Soon
PrathibaYet To Be Updated
AadhiraiWill Update Soon
SanjayYet To Be Updated
SujathaYet To Be Updated
SaravananWill Update Soon
KaavyaYet To Be Updated
RameshWill Update Soon
RadhaYet To Be Updated

Social Media

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/mahanathivijaytv/?hl=en
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Who Are Mahanathi Serial Cast?

The  Mahanathi Serial Stars kamurudin, lakshmipriya, rudranpraveen, prathiba, aadhirai, sanjay, sujatha, saravanan, kaavya, ramesh and radha.

What Is The Mahanathi Serial Heroine Name?

The heroine (actress) name is lakshmipriya.  She is a model and has acted in some ads.

What Is The Mahanathi Serial Hero Name?

The hero name is kamurudin. He worked previously in some serials.

What Is The Maganathi Serial Timing?

Maganathi serial telecasting within few weeks. The time is update soon.

Conclusion

மகாநதி சீரியல் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

One thought on “Mahanathi Serial Cast, Actress Name, Vijay TV, மகாநதி சீரியல், Heroine Name, Hero, Name List, Actor, Wiki, Biography, Salary, Family, Real Name, Episodes, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube