1 நாளில் எங்களுக்கு கல்யாணம் – மதன் ரேஷ்மா
Madhan and reshma marriage: மக்கள் மத்தியில சீரியல்களுக்கு அதிகமாகவே வரவேற்பு இருந்து வருகிறது… அந்த வகையில் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா முரளிதரன் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்… இவரு இந்த வருட தொடக்கத்திலேயே தனக்கும் தன்னுடைய சீரியலில் நடிக்கும் இன்னொரு நடிகருக்கும் உறவு இருப்பதாக அறிவித்து இருந்தார்… இதை கேட்டு ரசிகர்கள் பலர் அதிர்ச்சியாகி இருந்தாலும் நிறைய நபர்கள் இந்த புது ஜோடியை வாழ்த்தினார்கள்… அதுவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான்கு பேரு கடைசி வரை நண்பர்களாக தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ஒன்றாக இருந்து எல்ல நிகழ்ச்சியையும் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர்… இதை பார்த்து மற்றவர்களுக்கு பொறாமையாக கூட இருக்கலாம்…

இந்த நான்கு தோழிகளும் எப்பவும் சந்தோசமாக இருக்கவே அனைவரும் விரும்பினார்… அதுபோலவே செம்பருத்தி சீரியல் மூலம் புகழ் பெற்ற ஷபானா அவர்களின் திருமணம் சில நாட்களுக்கு முன்னாள் நடைபெற்றது…. அந்த அளவிற்கு பிரமாண்டமாக நடைபெறவில்லை என்றாலும் திருமணத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்… அதே போல இப்போது ரேஷ்மா அவர்களுக்கும் திருமணம் நடக்க போகிறதாம்… இதை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக தான் உள்ளார்கள்… அதுவும் இந்த திருமண செய்தியை ரேஷ்மா மற்றும் மதன் ரசிகர்கள் ஆவலாக பரப்பி வருகின்றனர்… அதுமட்டும் இல்லாமல் இவர்கள் வெகு நாட்களாக காதலித்து வருவதால் ரசிகர்களும் இவர்களின் திருமணத்தை ( Madhan and reshma marriage ) எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…
இவர்கள் இருவரும் இப்போது அபி டைலர் என்ற சீரியலில் ஒன்றாக நடித்து வந்து இருக்கின்றனர்… இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நன்றாக ஒளிபரப்பாகி வருகிறது… இந்த சீரியலில் இவர்களது காட்சிகளும் மிகவும் நன்றாக உள்ளது… ஏற்கனவேய இவர்களுடைய திருமணம் கோவிட் பிரச்சனை காரணமாக தள்ளி போனது… இப்பொது இந்த திருமணம் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருபோனதாக ஒரு செய்தி அதிகமாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது… இவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்து கொண்டு ஷபானா மற்றும் திருமண வேலைகளை நன்றாக செய்து கொண்டு ஆட்டம் பாட்டம் என்றும் சந்தூசமாக இருந்தார்கள்… அதுமட்டும் இல்லாமல் இவர்களின் திருமணம் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க உள்ளது என்றது போல எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல்… இப்ப இவிங்களோட நண்பர்கள் அனைவரும் சந்தூசமாக உள்ளனர்… இன்னும் இரண்டு நாட்கள் காக்களித்து இவர்களுடைய த்திருமண புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ஆகா நிறைய ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர்…
Survivor நிகழ்ச்சி முடித்து வந்த விக்ராந்த் பாசத்தில் மனைவி செய்தது!!!!
ஜீ தமிழ் ல ரொம்பவே நன்றாக ஓடி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில ஒன்றுதான் சர்வைவர்… இந்த நிகழ்ச்சி முதலில் அதிக அளவில் பேசப்படவில்லை என்றாலும் போக போக அதிகமாக பேசப்பட்டது மக்களிடத்தில்… அதற்க்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தங்களை வருத்தி கொண்டு எல்ல வேலைகளையும் டஸ்க்கையும் செய்து வருகின்றனர்… அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிக்க பட்டு தனி தீவில் விடப்பட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சி பார்க்க ஆர்வமாக உள்ளது… இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு உள்ளது… அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அதிகம் கஷ்ட பட்டு வெயிலில் இருப்பதாலும் துளியும் மேக்கப் போடாமல் இருப்பதையும் அவர்கள் கருப்பாகி விடுகின்றனர்…

இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு மக்கள் மனத்துல பெரிய இடத்தை பிடித்தவர் தான் விக்ராந்த்… இவரோட பிறந்தநாள் புகைப்படம் பல சோசியல் மீடியாஉள்ள அதிகமாக பேசப்பட்டு வருகிறது… இந்த புகைப்படத்துல விக்ராந்த் அவர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்தோசம் ஆகா உள்ளது போல நிறைய புகைப்படம் வெளியாகி உள்ளது… இதை பார்த்து சோசியல் மீடியாவுல நிறைய பேரு விக்ராந்த் அவர்களுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்… அதுமட்டும் இல்லாமல் இன்னும் சில பேரு இவரு இன்னும் சர்வைவர் நிகழ்ச்சியில தான இருக்காரு இது உண்மையாக இப்போ எடுத்த புகைப்படம் தான என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்… அனால் அந்த புகைப்படம் எல்லாம் பார்க்கும் போது இப்போ எடுத்த புகைப்படம் மாறி தான் உள்ளது என்று சிலர் கூறி வருகின்றனர்.. சர்வைவர் நிகழ்ச்சி விரைவாக ஷூட்டிங் செய்யப்பட்டு நமக்கு தாமதமாக ஒளிபரப்பாகி வந்துட்டு இருப்பதாக கூற படுகிறது… அதனால இந்த ஷோ முடிஞ்சி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
அதனால் இவர்கள் அனைவரும் வீட்டில் தான் இருப்பார்கள்… அதனால் விக்ராந்த் அவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் கொண்டாடி உள்ளனர்… இந்த புகைப்படம் எல்லாமே இப்ப எடுத்த மாறி தான் இருக்கு அதுவும் அவருடைய மனைவி கூட அவரு எடுத்துக்கிட்டா புகைப்படம் எல்லாம் பாக்கறவங்கள கண்ணை பறிக்கும் அளவில் உள்ளது… அதுமட்டும் இல்லாமல் இவருடைய நண்பர்கள் குழுவான விஷ்ணு விஷால் கருணாகரன் மற்றும் பலருடன் இவர் மகிச்சியாக இருப்பது போல உள்ளது அந்த புகைப்படம்…
Ritonavir initially inhibits and later induces CYP3A, the enzyme involved in the metabolism of tadalafil cialis online With the continuous strengthening of the Karman vortex, this long power generation array, like a bridge blown by the wind, swayed obviously
priligy price A physician in our network will evaluate whether ED treatment is appropriate for you
A 10-mg dose was administered at approximately 08 cialis coupon
cialis 5 mg best price usa Adverse events were similar to those seen at lower doses
Natural health practitioners share their clients have fewer problems with polycystic ovaries when working with dietary approaches and supplementing with maitake mushroom. clomid alternative I have noticed a chronic back pain if I m on foot too long and I get sometimes extremely hot at night and even tho its cold in SC right now anyway its almost intolerable, along with some serious Mojo if you know what i mean i want it all the time.
5 for IUI versus 3. tamoxifen side effects in the elderly