Cinema

சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ஹிந்தி நடிகை! யாரென்று தெரியுமா?

தமிழ் சினிமா உடைய ஸ்டார் இயக்குனர்களில் முக்கிய மாணவர் தான் நம்ப டைரக்டர் சங்கர். இவரு எந்த படம் எடுத்தாலும் வேற லெவலில் தான் இருக்கும். அவருடைய படங்கள் எல்லாம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதுவரைக்கும் எல்லாமே பல விதமான டெக்னாலஜி யூஸ் பண்ணித்தான் படம் எடுத்துக்கிட்டு வராரு.

அந்த வகையில் எந்திரன் பார்ட் 2 க்கு அப்பறமா அவர் வந்து இந்தியன் பார்ட் 2வை ஸ்டார்ட் பண்ணாங்க. இந்தியன் பார்ட்2
ஷூட்டிங் நல்லா போய்டு இருந்த நிலையில் ஒரு விபத்து ஏற்பட்டு அந்த ஷூட்டிங் அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சு. அதுக்கப்பறம் கொரோனா பரவல் அதிகமாகிட்டு வந்தனால அந்த படத்தோட ஷூட்டிங் இன்னுமே ஸ்டார்ட்
பண்ணல. படம் ட்ரோப் ஆயிருச்சு அப்படிங்கற மாதிரி நிறைய பேர் பேசிட்டு வராங்க.

ரீசண்டா பாத்தீங்கனா எந்திரன் 2 கதை சங்கரோடையது கிடையாது என்று சொல்லிட்டு இருந்தாங்க. இது எல்லாம் ஒருபக்கம் போய்டு இருந்தாலும் சங்கர் ஓட அடுத்த திரைப்படம் எப்படா வரும் என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. அந்த விஷயத்தை டைரக்டர் சங்கர் அவர்களே அஃபிசியலா சொன்னார்.

டைரக்டர் சங்கர் வந்து ராம் சரண் வச்சி ஒரு படம் பண்ணப்போறாரு. இந்த படம் மல்ட்டிப்பிள் லேங்வேஜ் உருவாகப்போகுது
என்று அவர் சொல்லியிருக்காரு. ராம் சரண் தெலுங்கில் ஒரு பயங்கரமான ஸ்டார் அவருக்குனு ஏகப்பட்ட பேன்ஸ் இருக்காங்க. ராம்சரணுக்கு தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழையும் பிரபலமாகி வராரு. ராம் சரண் rrr படத்தை தொடர்ந்து சங்கர் ஓட டைரக்ஷனில் நடிக்கிறார். இந்த வகையில் இப்போ ஹீரோயினாக நடிக்க போறது யார் என்று அனோன்ஸ்மென்ட் பண்ணியிருக்காங்க.

அது யாருனா பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வனி தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். எம். ஸ். தோனி வாழ்க்கை வரலாறு என்ற
படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் கியாரா அத்வனி. கியாரா அத்வனி ஏற்கனவே ராம் சரணுடன்
இணைந்து நடித்தார்.

மேலும் சங்கர் இயக்கத்தில் ராம் சரணுடன் ஜோடியாக நடிக்கிறார் கியாரா அத்வனி. இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் சார்பில் இந்த திரைப்படம் ராஜி தயாரித்து வருகிறார். கியாரா அத்வனி
டைரக்டர் சங்கர் அவர்களிடம் பேசிட்டு இருக்கற மாதிரி ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல நடிகையின் அம்மாவிடம் 1.6 கோடி மோசடி!! அதிரிச்சி தகவல்!!

திரையுலக பிரபலங்களில் ஒருவர் ஷில்பா செட்டி.. இவங்க நிறைய படங்கள் நடித்து அதன் மூலம் பிரபலம் ஆனவங்க.. இவங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு.. ரீசெண்டா இவங்களோட கணவர்
ராஜ்குந்த்ரா கடந்த 19 ஆம் தேதி ஆபாச பட வழக்கில் மும்பை காவலர்களால் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் கடந்த சில நாட்களாக வைரல் ஆகிட்டு இருக்கு என்றே சொல்லலாம்..
இந்த கேஸ் தொடர்பாக போலீஸ் ஷில்பா செட்டியிடம் விசாரிச்சு இருக்காங்க.

தனது கணவர் மீது போடப்பட்ட கேசின் மீது ஆழ்ந்த வருத்தத்தில் சோகத்திலும் இருந்த ஷில்பாவிற்கு. இந்த அடுத்த கேஸ் ஒரு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம்..
தனது அம்மா மோசடி செய்யப்பட்டதை நினைத்து இவங்க ரொம்ப டிப்ரெஸ்டா இருக்காங்க என்றே சொல்லலாம்..

கணவரின் அதிர்ச்சி தகவலை தொடர்ந்து மற்றோரு தகவல் வெளியாகி இருக்கு. அது என்னானு பார்த்தா நடிகை ஷில்பா செட்டியின் தாய் சமந்தா செட்டி ஜீகு போலீஸிடம் ஒரு கம்பளைண்ட் கொடுத்து இருகாங்க. அந்த
கம்பளைண்ட் என்னனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி இவங்க சுதாகர் காரே என்பவரிடம் 1.6 கோடிக்கு நிலம் வாங்கி இருக்காங்க. ஆனா தற்போது அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று
தெரிய வந்தது. சுனந்தாவிடம் போலி டாக்குமெண்ட் கொடுத்து ஏமாத்திட்டாங்கனு தகவல் வெளியாகி இருக்கு..

இந்த உண்மை தெரிந்ததும் தனது பணத்தை கேட்டபோது அவர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று சொல்லி இருக்காங்க.. இதனை தொடர்ந்து ஷில்பாவின் தாயார் கொடுத்த தகவல்களை மேற்கொண்டு போலீசார் விசாரணை
மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணை முடிந்த நிலையில் சில உண்மைகள் தெரிய வந்து இருக்கு. அது என்னனா 2 ஆண்டுகளுக்கு முன் இந்த மோசடி நடந்து இருக்கு என்று தெரிய வந்தது. இந்த உண்மையை தொடர்ந்து
போலீஸ் சுதாகர் மீது வழக்கு பதிவு செஞ்சு இருக்காங்க. வழக்கு பதிவு செஞ்சும் சுதாகர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லி இருக்காரு..

இந்த கேஸ் கூடிய சீக்கரம் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. ஷில்பாக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துட்டு இருக்கறதை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வருத்தமடைந்து இருக்காங்க
என்று அறியப்படுகிறது..

5 thoughts on “சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ஹிந்தி நடிகை! யாரென்று தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube