Karthigai Deepam Serial, Cast, Actress Name, Heroine, Name List, Zee Tamil, Hero, Actor, Actress, Wikipedia, Real Name, Biography, Salary, Family, Episodes, Photos, Images
Karthigai Deepam Serial, Cast, Actress Name, Heroine, Name List, Zee Tamil, Hero, Actor, Actress, Wikipedia, Real Name, Biography, Salary, Family, Episodes, Photos, Images
‘கார்த்திகை தீபம் சீரியல்’ என்பது ஜீ தமிழில் (Zee Tamil) இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ஆர்த்திகா நடிக்கிறார்கள்.
Karthigai Deepam serial is going on air in few weeks on Zee tamil. Actor Karthik Raj plays the hero and Aarthika plays the heroine. Let’s see information about this serial in this post.
Karthigai Deepam Serial
Karthigaideepam Serial is a Tamil Language serial which is telecasting on Zee tamil. The starting date of this serial will be updated soon.
இந்த பதிவில் ‘கார்த்திகை தீபம்’ (Karthigai Depam) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Karthigai Deepam Serial Cast &Details
Real Name | Character Name |
Karthik Raj | Karthik ( Karthikeyan) |
Aarthika | Deepa |
Meera Krishnan | Abirami |
MV Tamil Selvi | Janaki |
Rajesh | Tharmalingam |
Vichithra | Rajashree |
Anju Aravind | Will Update Soon |
Janani | Will Update Soon |
TV Serial Name | Karthigai Deepam Serial |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | Yet to be updated |
Timing | 9 PM (Monday to Saturday) |
Production Company | Yet to be updated |
Duration / Time | 22-24 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Dharmalingam |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & ZEE5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Aarthika |
Hero Name | Karthikraj |
Supporting Artists | Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind. |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
கார்த்திகை தீபம் சீரியல் கதை (Story)
இந்த கார்த்திகை தீபம் சீரியலானது பெங்காலி சீரியலான ‘கிருஷ்ணா கோஹ்லி’ (Krishna Kohli) சீரியலின் ரீமேக் ஆகும். காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் உள்ள வகையில் இந்த கார்த்திகை தீபம் (Karthigai Deepam Serial) சீரியலின் கதை நகரும் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு செம்பருத்தி சீரியல் மிக பெரிய வெற்றி அடைந்தது போல இந்த சீரியலும் பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karthigai Deepam Serial Hero Heroine
Hero | Karthikraj |
Heroine | Aarthika |
Supporting Role | Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind. |
Name List
கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Karthigai Deepam serial.
- Karthik Raj
- Aarthika
- Janani
- MV Tamil Selvi
- Rajesh
- Vichithra
- Anju Aravind
Karthik Raj (Hero)
- 2011-ல் வந்த கனா காணும் காலங்கள் (Kana Kanum Kalangal) சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த இவர் பின் ஆபீஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2-வில் நடித்தார். இதன் மூலம் பெரியளவில் பிரபலமானார் என்றே கூறலாம். அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளும் குவிந்தன.
- சீரியல் மட்டுமில்லாமல் Jodi Number One Season 7-ல் கலந்துகொண்டு Semi Finalist ஆக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே ‘செம்பருத்தி சீரியல்’ (Sembaruthi Serial) நடித்தார் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியடைந்தது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
- 465, நாலு பேருக்கு நல்லதுன்ன எதுவும் தப்பில்ல (Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla) முகிலன் (Mugilan) போன்ற திரைப்படங்களில் கார்த்திக் ராஜ் நடித்திருக்கிறார்.
Aarthika (Heroine)
சீரியல் நடிகை ஆர்த்திகா (Aarthika) தான் ‘கார்த்திகை தீபம் சீரியல்’ ஹீரோயின் ஆக நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.
Karthigai Deepam Serial Heroine Name is Aarthika. She has acted in few serials before.
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
கார்த்திக் ராஜ் நடிப்பில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சீரியல் தான் செம்பருத்தி. அந்த சீரியல் வெற்றியை தொடர்ந்து இந்த சீரியல் வருவதால் எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே தாறுமாறாக எகிறியுள்ளது. இந்த சீரியல் வெளியாகி TRP -ல் புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Salary
Name | Salary (Approx) |
Karthik Raj | 20,000 – 35,000 INR |
Aarthika | 10,000 – 20,000 INR |
Janani | Will Update Soon |
MV Tamil Selvi | Yet To Be Updated |
Rajesh | Will Update Soon |
Vichithra | Yet To Be Updated |
Anju Aravind | Will Update Soon |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/iamkarthikraj/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Karthigai Deepam Serial Cast?
The Serial Stars Karthik Raj, Aarthika, Meera Krishna, Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind.
What Is The Karthigai Deepam Serial Heroine Name?
The heroine (actress) name is Aarthika. She worked previously in some serials.
What Is The Karthigai Deepam Serial Hero Name?
The hero name is Karthik Raj. He is tamil cinema actor and well known serial actor.
What Is The Serial Timing?
Karthigai Deepam Serial is a serial telecast on Zee Tamil. Timing is 9 PM.
Conclusion
‘கார்த்திகை தீபம் சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Pingback: Singapore Saloon Movie, Cast, Director, Rj balaji, Heroine Name