Kanne Kalaimane Serial, Cast, Actress Name, Hero, Heroine Name, கண்ணே கலைமானே, Name List, Actor, Vijay TV, Wikipedia, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos
Kanne Kalaimane, Serial Cast, Actress Name, Hero, Heroine Name, கண்ணே கலைமானே, Name List, Actor, Vijay TV, Wikipedia, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos
‘கண்ணே கலைமானே’ என்பது நமது விஜய் டிவியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் சீரியல் ஆகும். இதில் ஹீரோவாக நந்தா (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக பவித்ரா அரவிந்த் நடிக்கிறார்கள்.
Kanne Kalaimane Serial is telecasting on our Vijay TV. It stars Nanda as the hero and Pavithra Arvind as the heroine.
Kanne Kalaimane Serial Time
Kanne Kalaimaane Serial is a Tamil Language serial which is telecasting on Vijay Television. The release date of this serial is yet to be announced. It is expected to release in October 2022.
இந்த பதிவில் ‘கண்ணே கலைமானே’ (Kannea Kalaimane) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Kanne Kalaimane Serial Cast & Details
Real Name | Character Name |
Nanda Gopal | Ram |
Pavithra Arvind | Bhanumathi |
Rashmi Prabhakar | Madhuri |
Samyuktha | Thamizh (Tamil) |
Sahasraa | Will Update Soon |
TV Serial Name | Kanne Kalaimaane Serial (Kanne Kalaimane) |
TV Channel | Vijay TV |
Launch Date (Starting Date) | October 2022 |
Timing | Yet to be Updated (Monday to Saturday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay Television |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Pavithra Arvind |
Hero Name | Nanda |
Supporting Artists | Rashmi Prabhakar, Samyuktha, And Sahasraa |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
கண்ணே கலைமானே சீரியல் கதை (Story)
இந்த கண்ணே கலைமானே சீரியலின் கதை என்று பார்த்தால் ஹீரோ ஹீரோயின் ஆரம்பத்தில் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். பின் ஹீரோ வேலை விஷயமாக செல்கிறார். ஹீரோ செல்லும்போது ஹீரோயின் (Heroine) கர்ப்பமாக உள்ளார். போன இடத்தில் ஹீரோவுக்கு விபத்து ஆகிவிடுகிறது. பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். அதே போல் ஹீரோயினை எதிரிகள் தாக்க அவளும் தனது பார்வையை இழந்து விடுகிறார். ஹீரோ (Hero) மற்றொரு வாழ்க்கையை அமைத்து கொள்கிறார். பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுகிறார். இதன்பின் தனது குழந்தையை ஹீரோயின் எப்படி வளர்க்கிறார். அடுத்து வாழ்க்கையில் இவர்கள் சேர்கிறார்களா என்பது தான் கதை (Story).
Kanne Kalaimane Serial Hero Heroine
Hero | Nanda |
Heroine | Pavithra Arvind |
Supporting Role | Rashmi Prabhakar, Samyuktha, And Sahasraa |
Name List
Below are the main actors and actress names of Kanne Kalaimane serial.
- Nanda Gopal as Ram
- Pavithra arvind as Bhanumathi
- Rashmi prabhakar as Madhuri
- Samyuktha as Thamizh (Tamil)
- Sahasraa
Nanda (Hero)
கோகுலத்தில் சீதை (Gokulathil Seethai) சீரியலில் நடித்தது மூலம் நன்கு பிரபலமானவர் தான் நந்தா இவரின் எதார்த்த நடிப்பு பலருக்கும் பிடிக்கும். ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் அர்ஜுன் என்ற ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மக்களிடையே நல்ல ரீச்சையும் கொடுத்தது. இதன் பின் இவர் நடிக்கும் சீரியல் தான் இந்த கண்ணே கலைமானே சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இவருக்கு வாழ்க்கையில் இன்னொரு வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில்லாமல் வாடா போடா நண்பர்கள் (Vaada Poda Nanbargal) மற்றும் மாலை பொழுதின் மயக்கத்திலே (Maalai Pozhudhin Mayakathilaey) போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.
Pavithra Arvind (Heroine)
ஹீரோயின் ஆக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் பவித்ரா அரவிந்த் (pavithra arvind) ஆகும். கலர்ஸ் தமிழில் (Colors Tamil) வந்த அம்மன் சீரியலில் நடித்தது மூலம் இவர் தமிழில் நன்கு பிரபலமானார். இதற்கு முன்பு கன்னட சீரியலான மாங்கல்யம் தந்துனானேனா (Mangalyam Thanthunanena) போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். தமிழில் இவர் நடிக்கும் இரண்டாவது சீரியல் இந்த கண்ணே கலைமானே சீரியல் ஆகும். இவரின் நடிப்பு எப்படி உள்ளது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை கமெண்ட் செய்யவும்.

Kanne kalaimane serial heroine name is Pavithra Arvind (Bhanumathi or Banumathi). She became well known in Tamil by acting in Amman serial in Colors Tamil. Earlier she acted in Kannada serial Mangalyam Thanthunanena.

Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
காதலை மையப்படுத்தி வந்து வெற்றியடைந்த பல சீரியல்கள் மற்றும் படங்களை நாம் பார்த்து இருப்போம். இந்த சீரியலும் காதல் அதன் பிரிவின் வலியை மையப்படுத்தி உள்ளதால் நிச்சயம் வெற்றிபெறும் என்று பேசப்படுகிறது. இந்த கண்ணே கலைமானே சீரியலும் குடும்ப கதை என்பதால் TRP ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Salary
Name | Salary (Approx) |
Nanda | 12,000 – 25,000 INR |
Pavithra Arvind | 11,000 – 22,000 INR |
Rashmi Prabhakar | Will Update Soon |
Samyuktha | Yet To Be Updated |
Sahasraa | Will Update Soon |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/p/Ciu3s4SJUQX/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Kanne Kalaimane Serial Cast?
The Serial Stars Nanda, Pavithra Arvind, Rashmi Prabhakar, Samyuktha, And Sahasraa.
What Is The Kanne Kalaimane Serial Heroine Name?
The heroine (actress) name is Pavithra Arvind. She worked previously in Amman and Mangalyam Thanthunanena serials.
What Is The Kanne Kalaimane Serial Hero Name?
The hero name is Nanda. He worked previously in Gokulathil Seethai serials.
What Is The Serial Timing?
Kanne Kalaimane Serial Timing is update soon.
Conclusion
‘கண்ணே கலைமானே’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.