Ilakkiya Serial, Sun tv, Cast, Actress Name, இலக்கியா சீரியல், Heroine Name, List, Hero, Actor, Wikipedia, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
Ilakkiya Serial, Sun tv, Cast, Actress Name, இலக்கியா சீரியல், Heroine Name, List, Hero, Actor, Wikipedia, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
‘இலக்கியா சீரியல்’ என்பது நமது சன் டிவியில் (Sun TV) அக்டோபர் மாதம் 10-ம் தேதி 2022 லிருந்து ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக நந்தன் லோகநாதன் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ஹிமா பிந்து நடிக்கிறார்கள்.
Ilakkiya Serial is telecasted on our Sun TV from 10th October 2022. It stars Nandan Loganathan as the hero and Hima Bindhu as the heroine.
Ilakkiya Serial Time
Ilakiya Serial is a Tamil Language serial which is telecasting at 2 PM (Timing) on Sun TV. The serial is going on air from 10th October 2022 (Starting Date).
இந்த பதிவில் ‘இலக்கியா சீரியல்’ (Ilakiya Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Ilakkiya Serial Cast & Details
Real Name | Character Name |
Nandan Loganathan (Hero) | Will Update Soon |
Hima Bindhu (Heroine) | Ilakkiya |
TV Serial Name | Ilakkiya Serial |
TV Channel | Sun TV |
Launch Date (Starting Date) | 10th October 2022 |
Timing | 2 PM (Monday to Saturday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Yet to be Updated |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Sun Network & SUN NXT |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Hima Bindhu |
Hero Name | Nandan Loganathan |
Supporting Artists | Yet to be Updated |
Theme music | Will Update Soon |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
Ilakkiya Serial Hero Heroine
Hero | Nandan Loganathan |
Heroine | Hima Bindhu |
Supporting Role | Will Update Soon |
Name List
இலக்கியா சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Ilakkiya serial.
- Hima Bindhu
- Nandan Loganathan
Nandan Loganathan (Hero)
2017-ல் வெளிவந்த ‘Lakshmi’ என்ற குறும்படம் (short film) மூலம் நன்கு அறியப்பட்டவர் தான் நந்தன் லோகநாதன். இதைத்தொடர்ந்து இவருக்கு சீரியல் வாய்ப்புகள் குவிய தொடங்கின. Colors Tamil-ல் 2018-ல் ஒளிபரப்பான வந்தால் ‘ஸ்ரீதேவி’ என்ற சீரியலில் நடித்தார்.
பின்பு, சன் டிவியில் வந்த சித்தி 2 (Chithi 2) தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் கவின் மற்றும் நவீன் ஆக நடித்தார். இதில்லாமல் வானத்தை போல சீரியல் மற்றும் கண்ணான கண்ணே சீரியல்களில் Special Appearance-ம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே இப்போது இலக்கியா சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
Hima Bindhu (Heroine)
ஹிமா பிந்து (Hima Bindhu) மே 5 1996-ல் பிறந்தார் (Dob). தற்போது 26 வயது (Age) ஆகிறது. இவர் சென்னையில் உள்ள Little Angels Public School-ல் படித்து முடித்துவிட்டு Anna Adarsh College for Women-ல் B.com Degree முடித்துள்ளார்.
இவரின் முதல் சீரியல் என்றால் அது கலர்ஸ் தமிழில் வந்த ‘இதயத்தை திருடதே சீரியல்’ தான். முதல் சீரியலிலேயே நன்கு பிரபலமானார். பின்பு இதயத்தை திருடதே சீரியல் 2-வில் நடித்தார் முதல் பாகம் அளவுக்கு இரண்டாவது சீசன் வெற்றியை கொடுக்கவில்லை.
இதற்கு பின்னர் தற்போது இலக்கியா சீரியலில் (Ilakiya) நடித்துவருகிறார். நீங்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தால் ஹிமா உடைய நடிப்பு எப்படி உள்ளது என்பதை Comment செய்யுங்கள்..

இலக்கியா சீரியல் கதை (Story)
பிறரின் மகிழ்ச்சியை தன்னுடைய மகிழ்ச்சியாய் பார்க்கும் கதையின் நாயகி தான் இலக்கியா. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு உதவி தேவை என்றாலும் தன்னால் முடிந்ததை செய்யக்கூடியவள் தான் இந்த இலக்கியா சீரியல் நாயகி.
ப்ரோமோவில் பார்க்கும் போது தொழில் அதிபரான ஹீரோ (Hero – Nandan Loganathan) ஹீரோயின் (Heroine) மீது அவளின் குணத்தினை கண்டு காதல் வலையில் விழுவது போல தெரிகிறது. இதன்பின்னர், கதாநாயகியை எப்படி கவர்ந்து இருவருக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் ஆகும் என்பது சீரியலின் மைய கதை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி இவர்களின் குடும்பங்களில் நடக்கும் விஷயங்கள் மற்றும் சண்டை சந்தோசம் போன்ற காட்சிகளும் சீரியலில் முக்கிய பங்கு வகிக்கும்.
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
காதல் கதையை மையமாக கொண்டு வெற்றி பெற்ற பல சீரியல்களை நாம் பார்த்து இருப்போம். இந்த சீரியலிலும் காதல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று ப்ரோமோ (Promo) பார்க்கும் போது தோன்றுகிறது. எனவே இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்த இலக்கியா சீரியலும் காதல் மற்றும் குடும்ப கதை என்பதால் TRP ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Salary
Name | Salary (Approx) |
Nandan Loganathan | 12,000 – 25,000 INR Per Day |
Hima Bindhu | 11,000 – 22,000 INR Per Day |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
Yet to be Updated | |
Youtube | https://youtu.be/jhRvjlVVZYg |
Frequently Asked Questions
Who Are Ilakkiya Serial Cast?
The Serial Stars Nandan Loganathan and Hima Bindhu.
What Is The Ilakkiya Serial Heroine Name?
The heroine (actress) name is Hima Bindhu. She worked previously in Idhayathai Thirudathey serial season 1&2.
What Is The Ilakkiya Serial Hero Name?
The hero name is Nandan Loganathan. He is well known for his role in the serial Chithi 2.
What Is The Ilakiya Serial Timing?
Ilakiya Serial is a serial telecasted at 2 PM on Sun Television.
Conclusion
‘இலக்கியா சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.