தனது பிரசவம் பற்றி மனம் திறந்த ஃபரினா
Farina about her delivery: விஜய் டிவி ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனத்துல நல்ல இடத்தை பிடித்து உள்ளது… இந்த சீரியல் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்… இதனால் இந்த சீரியல்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்… இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பாரீனா…
இவங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம்… இவர் என்னதான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவர் தன்னை மாற்றி மிகவும் அருமையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்…இவரை இல்லத்தரசிகள் அனைவரும் தங்களுடைய வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள்…
இவர் ப்ரக்னென்ட் ஆகா இருந்த போது கூட வெண்பா கதாபாத்திரத்தை அவர் விட வில்லை… ஏன் என்றால் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அவருக்கு தெரியும்… அதுமட்டும் இல்லாமல் பாரதி கண்ணம்மா தான் மக்களிடத்தில் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது… இவர் இப்போது தனது பிரசவம் பற்றி பேசி உள்ளார்…இவருடைய ரசிகர்கள் இவருக்கு மகன் தான் பிறந்து உள்ளது என்று கேட்டு வந்த நிலையில் பாரீனா அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எனக்கு மகன் என்று அறிவித்து உள்ளனர்…

இதை பார்த்து நிறைய ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்… அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய நபர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்… இந்த வாழ்த்துக்கு எல்லாம் நன்றி சொல்லும் விதமாக இவர்கள் மருத்துவமனையில இருந்து ஒரு வீடியோ ஷேர் பண்ணி இருக்காங்க… அது மட்டும் இல்லாமல் இவருக்கு நார்மல் டெலிவரி என்று சொல்லி இருக்காங்க… கூடிய சீக்கரம் நான் திரும்பி வருவான் அப்படிங்கரமாரி சொல்லி இருந்தாங்க…
இவிங்க இப்படி சொன்ன உடனே இவர்களுடைய ரசிகர்கள் எல்லாம் சந்தோசம் ஆகிட்டாங்கனு தான்தான் சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் இவிங்க இவளவு ததைரியமாக இருப்பது நிறைய பிற ஆச்சாரிய படுத்தி உள்ளது என்று தான்தான் சொல்லணும்… எல்லாரும் ஒரு பெண் இப்படி இருக்கணும் என்று சொல்லி இருக்காங்க… பாரதி கண்ணமா சீரியலில் இவர் ப்ரக்னென்ட் கடைசி வரைக்கும் நடிச்சி இருந்தாங்க… Itharkku தான் பாரதி கண்ணம்மா சீரியல் ல வெண்பா கதாபாத்திரம் ஜெலுக்கு போவது போல காட்ட பட்டு இருப்பாங்க…
இவரோட ரசிகர்கள் இப்போது இரட்டிப்பு சந்தோஷத்துல இருக்காங்க… ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஆண் குழந்தையும் பிறந்து உள்ளது அதுமட்டும் இன்றி கூடிய விரைவில் வெண்பா கதாபாத்திரத்தை டிவி யில் பார்க்கலாம்…
கடந்த ஒரு வாரத்தில் எட்டு சீரியல் நடிகர் நடிகைகள் கல்யாணம்!
சீரியல் என்றால் மக்கள் இடத்துல அதிகப்படியான வரவேற்பை பெற்ற ஓன்று தான் சொல்லணும்…நிறைய பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் சீரியலும் ஒன்றாக கருதப்படுகிறது… மக்கள் அதிகம் சீரியல் விரும்புவதால் அதற்க்கு அடிமையும் ஆகி விடுகின்றனர்… இந்தியாவிலேயே அதிகமாக சீரியல் பார்ப்பது தமிழ்நாடு தான்… சீரியல் அனைவரும் விரும்பி பார்ப்பதால் அந்த சீரியலுக்கு மவுசும் அதிகமாகிறது… இப்போது சீரியலில் நடித்து பெரிய இடத்தை பிடித்த நடிகைகள் அதிகமாக தான் உள்ளனர்… சீரியல் பிடிப்பதால் மக்களுக்கு சீரியலில் நடிக்கு நடிகர் நடிகைகள் என அனைவரையும் பிடித்து விடுகிறது…
அதனால் அவர்கள் தங்களுடைய நிஜவாழ்வில் இதே போல தான் இருப்பார்கள் என்று நினைத்து அவர்களை பின்தொடர்கின்றனர்… சீரியலில் நடிக்கு நடிகர் நடிகைகள் பார்க்க அழகாக இருப்பதால் அவர்கள் நிஜ வாழ்விலும் இப்படியே இருக்கணும் என்று கூறி வருகின்றனர்.. இதனால் நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்வில் பிரச்சனை வந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் புன்னகையுடன் இருக்கின்றனர்…

இந்த ஒருவாரத்துல மட்டும் நான்கு சீரியல் நடிகை நடிகருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது… அதாவது எட்டு திருமணம் நடைபெற்றது உள்ளது… அவர்கள் யாரு யாரு என்றால் ஆர்யன் மற்றும் ஷபானா அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது… ஆர்யன் பக்லியா லக்ஷிமி சிரியலிலும் ஷபானா செம்பருத்தி சீரியலிலும் நடித்து புகழ் பெற்றவர்கள்.. இவர்கள் இரண்டு பெரும் காதலிச்சு வந்த நிலையில இந்த வாரம் தான் இவர்கள் திருமணம் செய்து இருக்காங்க…
இவர்களின் இந்த திருமணம் யாரும் தெரியாமல் திடீருனு நடந்து முடிஞ்சது… மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்… அடுத்ததாக ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் இவர்களின் திருமணம் இந்த வாரம் தான் நடை பெற்றது…
இவர்களின் திருமணம் இப்போது தான் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்க பட்டு இருந்தது… இதனால் இவர்களின் திருமணத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் தான் இருந்தார்கள்… இவர்கள் பூவே பூச்சூடவா சீரியல் ல இருந்து காதலித்து வந்தார்கள் இப்போது அபி டைலர் சீரியல் ல நடிச்சிட்டு வராங்க… வினோத் மற்றும் யாழினி இவிங்க ரெண்டுபேரும் நீ வருவாய் என மற்றும் ராஜ பார்வை சீரியல் ல நடிச்சிட்டு வந்தாங்க…
இவங்க ரெண்டுபேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாங்க இவர்களுக்கும் இந்த வாரம் தான் திருமணம் நடைபெற்றது… சந்திரா மற்றும் தோஷ் கிறிஸ்டி இவிங்க ரெண்டுபேரும் ஒரு மலையாள சீரியல் ல நடிச்சிட்டு இருக்காங்க… சந்திரா அவர்கள் காதலிக்க நேரம் இல்லை என்ற சீரியல் ல நடிச்சி இருக்காங்க…
For most people living in the U cialis order online
Fifth Street Crossover Beach Cedar Street to Ninth Street South Beach at Lighthouse Ninth Street to the Pier priligy where to buy
La Disney , in collaborazione con la Ravensburger giГ partner del colosso USA con la serie di giochi Villainous ha annunciato il suo gioco di carte collezionabili TTG , in piena sfida a Pokemon e Magic The Gathering cialis buy
cialis generic online This Sexual Power Premium Combo Pack does NOT include any nootropic drug
Performance bias. clomid alternative