Cinema

Connect Movie, Release Date, Nayanthara, Cast, Tamil, Director, Budget, Story, Wikipedia, Salary, 2022, Hero Name, Box Office, Collection, Music Director, HD, Photos, Images

கனெக்ட் – Connect Movie

கனெக்ட் படம் நயன்தாரா (Nayanthara) நடிப்பில் அஸ்வின் சரவணன் (Ashwin Saravanan) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது டிசம்பர் 22-ம் தேதி 2022-ல்  வெளியாக உள்ளது.

Connect is a Tamil film directed by Ashwin Saravanan starring Nayanthara, Sathyaraj, Haniya Nafisa, and Anupam Kher. The film is slated to release on December 22, 2022.

Connect Movie Cast & Details

Movie NameConnect
Release DateDecember 22th 2022
Budget25 Crore
CastNayanthara, Sathyaraj, Haniya Nafisa, and Anupam Kher
DirectorAshwin Saravanan
Heroine NameNayanthara
Hero NameYet to be updated
Movie StoryThriller Based Movie
Nayanthara Salary3 – 8 Crore
Hero  SalaryWill Update soon
Music DirectorPrithvi Chandrasekhar
Comedy ActorYet to be updated
ProducerNayanthara & Vignesh Shivan
EditorRichard
GenreThriller  Drama
Production CompanyRowdy Pictures
LanguageTamil
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeYet to be updated

Connect Movie Director

கனெக்ட்  படத்தின் இயக்குனரின் (Director) பெயர் அஸ்வின் சரவணன் (Ashwin Saravanan) ஆகும். இவர் 2015- ல் வெளிவந்த மாயா (Maya) இறைவாக்காளம் (Iravaakaalam) மற்றும் Game Over போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

அஸ்வின் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

  • Maya    
  • Iravaakaalam    
  • Game Over

Connect Movie Heroine Name

  • Nayanthara is the actress who played Heroine in Connect Movie. She is the Lady Superstar in Tamil Cinema. It is noteworthy that this is her 80th movie.
  • கனெக்ட் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார். இது அவரது 80வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சோலோ ஹீரோயின் ஆக நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளன. அந்த வரிசையில் இப்படமும் சேரும் என்று எதிர்பார்க்கலாம்.

கனெக்ட் படத்தின் கதை

Connect Movie Story

இப்படமானது த்ரில்லரை மையபடத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும். இதில் Action காட்சிகளும் இடம்பெறுள்ளன. இப்படத்தில் நயன்தாரா மட்டும்மின்றி சத்யராஜ், ஹனியா, மற்றும் அனுபம் க்ஹெர் (Anupam Kher) போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்கும் படங்களை விட அவர் சோலோ ஹீரோயினாக நடித்த படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும் என்றே கூறலாம். இப்படம் இந்த வருடம் (2022) இறுதிக்குள் நாம் திரையரங்கில் பார்க்கலாம். நிச்சயம் இப்படமானது பெரிய அளவில் Hit அடிக்கும் என்று நம்பப்படுகிறது.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு (Nayanthara salary for Connect movie3 – 8 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • It is said that Nayanthara salary for Connect movie was paid 3-8 Crore for acting in the film.
Actor NameSalary (Approx)
Nayantara3 – 8 Crore
HeroWill Update  Soon

Music Director  

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) ப்ரித்வி சந்திரசேகர் (Prithvi Chandrasekhar) பணிபுரிந்துள்ளார். தெலுங்கில் வந்த பூமிகா (boomika) என்ற படத்திற்க்கு இவர் இசையமைத்துள்ளார். இந்த படம் 2021-ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

இப்படமானது வரும் டிசம்பர் 22-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர் பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/nayantharaofficiial/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Connect movie cast?

The Movie Stars Nayanthara, Sathyaraj, Haniya Nafisa, and Anupam Kher.

What is the Salary of Connect movie Nayanthara?

The salary is around 3-8 crore to Nayanthara for this movie.

Connect movie director name?

The director name is Ashwin Saravanan. He has previously directed films like Maya, Iravaakaalam, and Game Over.

What Is The Connect Movie Heroine Name ?

The Connect Movie Heroine Name is Nayanthara. She is the lady super star in Tamil cinema.

Conclusion

கனெக்ட் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். நயன்தாரா (Nayanthara) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணைய தளத்தை புக் மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

In this post we have seen about Connect Movie, Release Date, Cast, Director, Budget, Story, Wikipedia, Salary, 2022, and Hero Name etc.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

One thought on “Connect Movie, Release Date, Nayanthara, Cast, Tamil, Director, Budget, Story, Wikipedia, Salary, 2022, Hero Name, Box Office, Collection, Music Director, HD, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube