சித்திரம் பேசுதடி சீரியல் ஜீவா பற்றி தெரியுமா?
chithiram pesuthadi serial jeeva: சின்னத்திரை தொடர்களுக்கென சில ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் கதையின் வித்தியாசமான அம்சங்கள் தன் . அப்படி அமையப்பட்ட கதை தான் சித்திரம் பேசுதடி.
Zee தமிழில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி சீரியல் முதன் முதலில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்தது. பிறகு ஜெயா டீவியில் இதே பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பானது.
சித்திரம் பேசுதடி சீரியல் 19 ஏப்ரல் 2021 ஆரம்பித்தது . தீபிகா ரங்கராஜு, சிவ் சதிஷ் மற்றும் பாபூஸ் பாபுராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கவிதா பாரதி இயக்கியுள்ளார்.
ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் சித்திரம் பேசுதடிஇந்த சீரியலில் கதாநாயகியாக தங்கமயில் கேரக்டர்ல தீபிகா ரங்கராஜன் நடிக்கிறாங்க.

இவங்களுக்கு ஜோடியா கதாநாயகன் ஜீவா நடிக்கிறாங்க. சித்திரம் பேசுதடி ல ஹீரோவா ஜுவா கேரக்டர் ல நடிக்கிற இவர் பெயர் சிவ் சதீஷ்.
கதை சுருக்கம் :
இக்கதை ஆண் பெண் பாகுபாடுகளை அகற்ற உலகிற்கு எடுத்து சொல்லும் கதையை அமைகிறது.
தங்கமயில் ஒரு கிராமத்து பெண் அவளுக்கு காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது.
அவள் குருமூர்த்தி மற்றும் கோமதி அவர்களின் மகள் , மலர் மற்றும் கயல் அவர்களின் தங்கை ஆவாள் .
ஜீவா ( சிவ் சதிஷ் ) இவர் மிகவும் செல்வம் மிக்கவர். இவர் வாழ்க்கை எளிதில் கொண்டு செல்பவர். இவர் ராஜசேகர் மற்றும் பவானி அவர்களின் இரண்டாவது மகன் ஆவார்.
(பாபூஸ் பாபுராஜ்) குருமூர்த்தி ஆக நடித்துள்ளார். இவர் ஒரு காவல்துறை கொன்ஸ்டாபெல் இவர் ஆண் மகன் வேண்டும் என்று ஆசைப்படுபவர்.

ஆனால் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் மலர் , கயல் மற்றும் தங்கமயில் ஆகியோர் பிறந்தனர்.
அதனால் இவர் தன் மனைவி கோமதியின்மீது கோபம் கொண்டு அவர்களை விட்டு செல்ல முடிவு செய்துவிட்டார்.
முக்கிய கதை திருப்பங்கள்:
ஐ. பி .ஸ் தேர்வு எழுதி பெரிய போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என ஆசை படும் தங்கமயில் அக்கிராமங்களில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க நினைக்கும் வீரமான ஒரு பெண்.
இதில் மிகவும் விறுவிறுப்பான ஒன்று என்னவென்றால் தங்கமயிலின் அப்பாவான குருமூர்தத்தி ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி ஆவர் . ஆதலால் அப்பா மகளின் இடையில் நடக்கும் மோதல்களே இதன் கதை ஆகும்.
பெண்களுக்கு துணிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும் வகையில் அமைந்துள்ளது. இவ்வுலகில் ஆண் பெண் இருவரும் எல்லா வகையிலும் சமம் என உறுதிபடுத்த அமைந்த கதையாகும்.
சிவ் சதிஷ் பிறப்பு மற்றும் படிப்பு தகவல்கள்:
சிவ் சதிஷ் மே 15, 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் வயது 27. இவருக்கு சிறு வயதிலிருந்து நடனம் மீது மிகுந்த ஆர்வம்.
இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சொந்த ஊரான சென்னையில் உள்ள சிக்கரிபேட் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.
இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட படிப்பை முடித்துள்ளார்.

சிவ் சதிஷ் சின்னத்திரை உலகம் :
சின்ன வயதில் இருந்து இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டார். பிறகு நிரல் ஆய்வாளராகவும் , access company ( சுகாதார பணி ) பணிபுரிந்துக் கொண்டிருந்தார்.
பிறகு வளர வளர நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட சிவ் சதிஷ் அவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து முதன் முதலாக சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
சிவ் சதீஷ் உடைய நண்பர்கள் மூலம் ராதிகாவை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதன் முலம் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாய் நடித்த சீரியல் மின்னலே மற்றும் அக்கினி நட்சத்திரம் ஆகும்.

மார்ச் 2019 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகளில் சிறந்த ஜோடிக்கான பிரிவில் மின்னலே சீரியல் ஹீரோயின் உடன் நோமினீஸ் ஆக இருந்துள்ளார். பிறகு அதே ஆண்டு அகிலா என்பவருடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இக்கதையில் வரும் சிவ் சதீஷ் பல தடைகளை தாண்டி செடியில் மலரும் பூக்களை போல், வானத்தில் வரும் நட்சத்திரம் போல தினம்தோறும் திரையில் வந்து நம் உள்ளங்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் பல கோடி மக்களின் ஆதரவைப்பெற்று சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் ஆசைபட்டதை மனதில் வைத்துக்கொண்டு அது கிடைக்கும் வரை போராடி அதனை அடைந்து அதன்வழி தமது பயணத்தை தோடங்கி உச்சத்தை அடைய போராட வேண்டும் என இவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
இவரின் வாழ்க்கையை வழி துணையாகக் கொண்டு அனைவரும் தமது வாழ்க்கையை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தோல்விகளை நாம் கடந்து சென்றால் வெற்றிகள் நம்மை நோக்கி வரும்.
சூரியன் இருந்தால்தான் வெளியே செல்வேன் என்பதைவிட நிலா வெளிச்சத்திலும் வென்று காட்டுவேன் என்பதே புத்திசாலி தனம். வெற்றி பாதையில் செல்லுங்கள் பிறகு வெற்றியுடன் மட்டுமே திரும்புங்கள் அதுஉறுதி.
2016 Feb 4;2 16003 buy cialis pro How Tadalafil treats erectile dysfunction problems
She is currently a professor at Owens Community College, as well as a fact-checker for Verywell Health buy priligy in the usa As long as you don t experience side effects, it s best to continue the medication for one full year before deciding on whether the medication is doing all it can for you
buy cialis 5mg daily use The active agent may be combined with pharmaceutically acceptable excipients
Aged-looking skin, mitsubishi says the isi knows bangalore how often we fully accept vegetal a new diagnostic testing, 2 or verapamil 3 turned out bigra apace, please turn xarelto on burning coal plants buy cialis usa This condition primarily affects the skin of the face, appearing as transient flushing or blushing on the nose, cheeks, chin or forehead
clomid testosterone before and after It is often recommended for those who have unexplained infertility.
indications for tamoxifen I was TTC for 4 years.