Bigg BossTV Artist

Bigg Boss 6 Tamil, Queency, Quincy, Biography, Family, Wikipedia, Marriage, Age, Husband, Boyfriend, Lover, Salary, Dob, Kamal Haasan, Today, Episodes, Photos 

Bigg Boss 6 Tamil, Queency, Quincy, Biography, Family, Wikipedia, Marriage, Age, Husband, Boyfriend, Lover, Salary, Dob, Kamal Haasan, Today, Episodes, Photos

இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் ஒரு போட்டியாளராக கலந்துள்ள நபர் தான் குயின்சி (Queency). இவரை பற்றி  நமக்கு தெரியாத பல சுவாரஸ்ய விஷயங்களை (Biography)  இப்பதிவில் பார்க்கலாம்.

Bigg Boss 6 Tamil Queency (Quincy)

Queency is an Indian Actress, Professional Model and dancer. She is from Coimbatore. Born and raised all in Coimbatore. She entered the modeling industry while studying in the 2nd year of college. So far she has acted in 2-3 films and web series. Currently Queency (Quincy) participating in Bigg Boss 6 Tamil, It remains to be seen how far she will travel in this show.

Bigg Boss 6 Queency Biography

Full NameQueency Stanly
Nick NameQueency
Date of Birth (DOB)21st February 2001
Age21 Years old
GenderFemale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceCoimbatore, Tamil Nadu, India
Mother NameWill Update Soon
Father NameStanly
SiblingsYes
SchoolPrivate school in Coimbatore, Tamil Nadu.
CollegePrivate college in Coimbatore, Tamil Nadu.
QualificationGraduate
Marital StatusUnmarried
OccupationActress and Model
RecognitionActress and Model
EarningsMovies, Modeling, & advertisement
ReligionYet to be Updated
Food HabitNon Vegetarian
Years Active2020 – Present
HobbiesPhotoshoot & Watch Movie
NationalityIndian
 

Bigg Boss 6 Tamil Queency Stanly Biography details are mentioned above table.

Personal life

  • குயின்சி  (Quency) 21-ம் தேதி  பிப்ரவரி மாதம்  2001-ல் (Dob) கோயம்பத்தூரில்  பிறந்தார்.  படித்தது வளர்ந்தது அனைத்தும் கோயம்பத்தூரில்  தான். கோவையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில்  தனது படிப்பை  முடித்துள்ளார்.
  • Queency was born on 21st February 2001 at Coimbatore, Tamil Nadu.She is now 21 years old. She completed her schooling from Private School in Covai. Later she graduated from Bharathiyar University.

Family

Queency’s Father Name is Stanly. Mother’s name will be updated soon.

Boyfriend or Husband

குயின்சிக்கு இன்னும் கல்யாணம் (Marriage) ஆகவில்லை. தற்போது வயது (Age) 21 என்பதால் எப்படியும் 3-4 வருடங்கள் கழித்து மீடியாவில் சாதித்த பின்னரே திருமணம் (Marriage) செய்வார் என்று  எதிர்பார்க்க படுகிறது.

Bigg Boss 6 Tamil, Queency, Quincy, Biography, Family, Wikipedia, Marriage, Age, Husband, Boyfriend, Lover, Salary, Dob, Kamal Haasan, Today, Episodes, Photos
Bigg Boss 6 Tamil Queency

Queency (Quincy) is not yet married. As she is currently 21 years old, it is expected that she will get married after 3-4 years of success in the media.

Career

இவரின்  மீடியா   பயணம் கல்லூரி படிக்கும்போதே தொடங்கியது.  2வது வருட கல்லூரி படிப்பின் போதே மாடலிங் துறையில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.  இதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு சில தமிழ் படங்களில்  சின்ன சின்ன வேடங்களில் நடித்து இருக்கிறார்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் ‘கருப்பு கண்ணாடி’  (Karuppu Kannadi) என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். திரைப்படம் மட்டும் இல்லாமல் சன் டிவியில் வந்த ‘அன்பே வா சீரியலிலும்’ நீலவேணி (Neelaveni – Veni) என்ற கதாபத்திரத்தில் நடித்தார். இதன் பின் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துள்ளார். நிச்சயம் இந்த போட்டியின் முக்கிய கட்டத்துக்கு இவர் முன்னேறி செல்வார்  என்று எதிர்பார்க்க படுகிறது.

Bigg Boss 6 Tamil Contestants List

Bigg Boss Tamil season 6 is a reality show, which is telecasting on Vijay Television.  It has started airing from 9th October 2022. Broadcast time is Monday through Sunday at 9.30 PM.

Below are the main Contestants Names of Bigg Boss 6 Tamil.

  • Gp muthu
  • Asal
  • Queency
  • Sheriina
  • Azeem
  • Shivin ganesan
  • Aysha
  • Manikanta rajesh
  • Rachitha mahalakshmi
  • Ram ramasamy
  • Janany (Janani)
  • Maheswari chanakyan
  • ADK
  • Vj kathirravan
  • Nivaa
  • Dhanalakshmi
  • Shanthi
  • Vikraman
  • Amudhavanan
  • Robertmaster

Acted Movies

Serials & Shows

Favorite Things

குயின்சிக்கு மாடலிங்  (Modeling) மிகவும்  பிடிக்குமாம் மற்றும் Photography & Traveling போன்றதும் மிகவும் பிடிக்கும்.

Her favorite things are Photoshoot and Spending time with family.

Favorite FoodDosa
Favorite ActorSuriya
Favorite ActressNayanthara
Favorite GameCricket
Favorite PlaceOoty

Awards

Yet to be updated

Salary

பிக்பாஸ் 6 தமிழில் பங்கேற்க குயின்சிக்கு (Queency) தினசரி 14,000 முதல் 30,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

It is said that Queency gets a daily Salary of 14,000 to 30,000 to participate in Bigg Boss 6 Tamil.

NameQueency
One Day Salary14,000 to 30,000 INR Approx
Monthly Salary4  Lakhs to 9 Lakhs Approx
Yearly  Income50 Lakhs to 1 Crore Approx
Physical appearance

Queency has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 60 kg/ 132 lbs. She likes Photoshoot and Traveling. She looks cute with her hair style and dressing sense.

Height ( approx )5.8
Weight ( approx )60 kg
Hair ColorBlack with Brown
Eye ColorBlack
BodyChubby
Skin ColorFair
Social Media
TwitterWill Update Soon
FacebookYet to be Updated
Instagramhttps://www.instagram.com/queencystanly/?hl=en 
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

What is the Bigg Boss 6 Tamil Queency Stanly Age?

Queency Stanly is 21 Years old.

Bigg Boss 6 Tamil Contestants List?

The Contestants Are Nivaa, Sheriina, Gp muthu, Asal, Shivin ganesan, Queency, Azeem, Aysha, Robertmaster, Manikanta rajesh, Rachitha mahalakshmi, Ram ramasamy, ADK, Janany (Janani), Shanthi, Vikraman, Amudhavanan, Maheswari chanakyan, Vj kathirravan, and Dhanalakshmi.

Bigg Boss season 6 Queency married?

Queency (quincy) is not married yet.

What Is The DOB of Queency?

Queency was born on 21st February 2001 (Dob).

Conclusion

‘Bigg Boss 6 Tamil, Season 6’ மற்றும் அதில் கலந்துள்ள குயின்சி (Queency) பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘Bigg Boss 6 Tamil Queency. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube