ஷபானா ஆர்யன் திருமணத்திற்கு ரெடி!!!
aryan shabana marriage: ரீசெண்டா நிறைய பேருக்கு திருமணம் ஆகிட்டு இருந்த நிலையில். ஒரு சில ஜோடிகளுக்கு எங்கேஜ்மெண்ட் நடந்து இருந்தது. அந்த வகையில் ரீசெண்டா நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்தவங்கதா ஷபானா அண்ட் ஆரியன் ஜோடி. இவங்க நிறைய பேருடைய மனதில் இடம் பிடிச்சு இருக்காங்கனே சொல்லலாம். இவங்களுக்கு கல்யாணம் ஆகபோகுது என்ற விஷயம் சோசியல் மீடியாவில் ரொம்பவே வைரல் ஆகிட்டு இருந்ததுமே சொல்லலாம்.
இவங்க இரண்டு பேரும் ஆல்ரெடி ரிங் மாத்திக்கிட்டு போட்டோசை சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருந்தாங்க. இதை பார்த்த இவர்களுடைய பான்ஸ் எல்லாருமே ரொம்பவே ஹாப்பி ஆ இருந்தாங்க. இதனை தொடர்ந்து இவங்க ரெண்டு பேரும் இருக்கற மாதிரி போட்டோசை இவங்க சோசியல் மீடியாவில் அதிகமா ரிலீஸ் பண்ண மாட்டாங்க. ஆனால் ரிங் மாத்திகிட்டத்துக்கு அப்பறம் இவங்க ஒரு சில போட்டோசை வெளியிட்டு இருந்தாங்க.
இதை தொடர்ந்து இப்போ இவங்களுக்கு மெஹந்தி function நடக்கற மாதிரி போட்டோஸ் மற்றும் விடியோவை வெளியிட்டு இருக்காங்க. இதை அவங்க பிரன்ட்ஸ் சைடுல இருந்து வெளியிட்டு இருக்காங்க. இவங்க எல்லாருமே இந்த மெஹந்தி function இல் களந்துகிட்டு என்ஜோய் பண்ணி இருக்காங்க. அந்த போட்டோசையும் சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருந்தாங்க. இதை பார்த்த ரசிகர்களுக்கு இது எங்கேஜ்மெண்டுக்கான மெஹந்தி ஆ இல்லை மேற்ரேஜ் ஆகா போகுதான்னு நிறைய பேருக்கு தோன்றி இருக்கும்.

இவங்க இப்போ ஒரு பிரிவெட்டிங் செலிப்ரேஷன் பண்ணிட்டு இருக்கறதா தெரிய வந்தது இருக்கு. இதனை தொடர்ந்து இவங்களுடைய போட்டோஸ் வெளி வராதா என்று இவர்களுடைய ரசிகர்கள் எதிர்
பார்த்துட்டு இருக்காங்க. ஆல்ரெடி இவங்க இரண்டு பேருடைய போட்டோசை ரேஷ்மா அவங்களுடைய birthdays ல இவங்க போட்டோஸ் இருந்தது. அதுக்கு அப்பறம் இவங்க போட்டோஸ் கிடைக்கல. இதனை தொடர்ந்து இவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கற மாதிரி ஒரு பிரிவெட்டிங் போட்டோசை வெளியிட்டு இருந்தாங்க.
இவர்களுடைய லவ் ஸ்டோரி தெரிஜுக்க நிறைய பேர் ஆவலோடு இருகாங்க. ஏனென்றால் இவங்க ரெண்டு பேரும் வேற வேற சீரியலில் நடிச்சுட்டு இருக்காங்க. அப்பறம் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும்னு நிறைய ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துட்டு இருக்கு. அதனால் இவர்களுடைய ஸ்டோரியை தெரிஜுக்க ரொம்பவே ஆர்வமா இருக்காங்கன்னே சொல்லலாம். இதனை தொடர்ந்து இவங்க கிட்ட இருந்து எந்த ஒரு confermation உம் வரல. இவர்களுடைய மேரியாஜ்க்காக இவங்க பான்ஸ் ரொம்பவே ஆர்வத்தோடு காத்துட்டு இருக்காங்கனே சொல்லலாம்.
அஸ்வின் வெளியிட்ட முக்கிய வீடியோ என்ன சொனார் தெரியுமா??
தற்போது நிறைய பேருடைய மனதை கவர்ந்து வருவதில் ஒருவர்தா அஸ்வின். இவர் CWC இன் மூலம் அறிமுகம் ஆனவர் என்றே சொல்லலாம். இவருக்கு இதுக்கு அப்பறம் நிறைய பான்ஸ்
கெடச்சு இருக்காங்கனே சொல்லலாம். இவர் இதுக்கு முன் ஒருசில குறும்படங்களில் ஷார்ட் பிலிம் இல் நடிச்சு இருக்காரு என்பது தெரியவந்தது.
அஸ்வின் இதுக்கு அப்பறம் நிறைய பாடல்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிச்சு இருக்காரு. இதனை தொடர்ந்து இவர் படத்திலும் நடிக்க ஆரமிச்சு இருக்காரு. ரீசெண்டா இவர் நடித்த ஓ படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் என்ன சொல்ல போகிறாய் என்று ஒரு படம் நடிச்சு இருக்கறதா தெரிவிச்சு இருந்தாரு. இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகிட்டு இருந்த நிலையில் தற்போது இவர் லைவ் வீடியோவில் ஒரு தகவலை சொல்லி இருக்காரு.

அது என்னனா இவருடைய என்ன சொல்ல போகிறாய் படத்துடைய டீசெர் இன்று வெளியிட போறதா தெரிவிச்சு இருக்காரு. இந்த தகவல் இவருடைய பான்ஸ்க்கு ஒரு மிக பெரிய ஹாப்பினே
சொல்லலாம். இந்த விஷயத்துக்காக நான் ரொம்ப சந்தோசமா இருக்கானு அஸ்வின் சொல்லி இருக்காரு. இவருடைய முதல் படம் என்பதினால் ரொம்ப பெருமையை இருக்குனு சொல்லி இருக்காரு.
இவருடைய கனவு கனவா போய்டுமோனு நினைச்சுட்டு இருந்த நிலையில் இப்போ அந்த கனவு நினைவாக போகுதுனு தெரியும் போது ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லி இருக்காரு. இதனை தொடர்ந்து இது எல்லாத்துக்கும் காரணம் கடவுள் அண்ட் உள்ளலுடைய லவ்தா என்று சொல்லி இருக்காரு. இதே மாதிரி உங்களுடைய அன்பு கடைசி வரைக்கும் வேண்டும் என்று சொல்லி இருக்காரு.
அண்ட் இந்த படத்துடைய டீசரை மார்க்கமா பாருங்க என்று சொல்லி இருக்காரு. இந்த தகவலை கேட்ட இவருடைய பான்ஸ் எல்லாரும் ஆவலோடு டீசரை பாக்க காத்துட்டு இருக்காங்கனே சொல்லலாம். இதனை தொடர்ந்து நிறைய பேர் இவருடைய படத்தை பார்க்க காத்துட்டு இருக்காங்க என்றும் சொல்லலாம்.
Sit back and review your options from the comfort of your own home by ordering through eDrugstore best cialis online Keep in mind that the drug doesn t instantly give you an erection when it kicks in
Furthermore, our company is backed by a team of professionals, who are quality and client conscious priligy cost When it comes to ED, chances are you already know there is a problem and you are doing what you can to correct it
You should have a medical prescription from your doctor to buy Cialis online cheap cialis online 5 mmHg when sildenafil was co-administered with alcohol versus -17
3 Discontinuation due to AE 0 2 0 0 9 1 3 cialis without a doctor’s prescription
2020; 2020 doi 10. best time to take clomid for men Alternatively, surgical options, such as laparoscopic ovarian drilling, can be explored Gadir 1990.