எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா! சற்றுமுன் புகழ் குடுத்த விளக்கம் இதுதான் உண்மை!!!!

Pugal marriage: சிரிப்புடா , குக் வித் கோமாளி பல ஹிட் ஷோவின் ப்ரோக்ராமில் கலந்துகொண்டவர் தான் புகழ் அதுலயும் குக் வித் கோமாளி ஷோ இவரை ரொம்பவெ பேமஸ் ஆக்கிடுச்சி . இந்த ஷோக்கு அப்பறோம் அவருக்கு சினிமாவில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துள்ளது . இந்த சூழ்நிலையில் தான் அவரை பற்றி ஒரு விசியம் வெளியாகி உள்ளது சில நாட்களுக்கு முன்னாடி புகழ் ரகசியமாக கல்யாணம் பண்ணி கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னாடி நடந்த இந்த கல்யாணத்தில் புகழின் நெருங்கிய நண்பர்கள் சில பேர் கலந்துகொண்டதாகவும் சொல்லி இருக்காங்க .இந்த கல்யாணம் லவ் மேரியாஜ்னு சொல்ராங்க .ரொம்ப நாளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் , அந்த பெண் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தது ஆகவும் ,ஆரம்பத்தில் காதலிற்கு இருந்தது ஆகவும் , அதற்கு பின்னர் இரு குடும்பத்தாரும் சம்பந்தம் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்காங்க .

இவிங்க மேரியாஜ் உண்மையா இருக்குமா அப்டினு நினைத்து ஒரு பிரபல சேனலில் இருந்து கால் பண்ணி பேசியிருக்காங்க . அப்போது பேசும் பொது புகழ் ரொம்பவெ கிண்டலாக சிரிச்சிகிட்டு என்ன ப்ரோ கேள்வி கேட்கிரிங்க நீங்க . நானே எல்ல ஷோ போயிட்டு பொண்ணு கிடைக்குமா பொண்ணு கிடைக்குமான்னு தேடிகிட்டு இருக்கான் அதுவும் இல்லாம நானே சிங்கள் சிங்கள் சொல்லிட்டு இருக்கன் . எனக்கு மேரியாஜ் ஆகிறதே பெரிய விசியம் நீங்க என்னனா லவ் மேரியாஜ்ன்னு சொல்றிங்க அதுவும் சீக்ரெட் மேரியாஜ்ன்னு சொல்றிங்க . பொண்ணு முஸ்லீம்னு சொல்றிங்க என்ன ப்ரோ இதல்லாம் . இப்போது தான் என்னோட கரியர்ல ஒரு சில வாய்ப்புகள் எல்லாம் வந்துட்டு இருக்கு . இந்த மாதிரிலாம் யாருதான் .ரூமர்ஸ்ல குழப்பி விடுறாங்கலோ தெரியல ப்ரோ அப்டினு சிரிச்சிகிட்டு பதில் சொல்லி இருக்காரு புகழ் . புகழுக்கு இன்னும் மேரியாஜ் ஆகலானு தெளிவா விளக்கி இருக்காரு .

6 thoughts on “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா! சற்றுமுன் புகழ் குடுத்த விளக்கம் இதுதான் உண்மை!!!!

 • 01/09/2022 at 10:40 AM
  Permalink

  tadalista vs cialis Testosterone replacement therapy is a treatment for those with low testosterone and must be prescribed by a healthcare provider

 • 07/09/2022 at 3:53 PM
  Permalink

  Ordering online allows you to quickly and easily order refills, renew prescriptions, check your order status, view your claims history, and find prescription drug information cialis 10mg I know you specifically asked for silicone lubes, but I figure it s always good to have options

 • 10/09/2022 at 1:26 PM
  Permalink

  Scott RT, Toner JP, Muasher SJ, Oehninger S, Robinson S, Rosenwaks Z. how clomid is taken Mild androgenic side effects may occur after usage.

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube