சந்திரமுகி பட பிரபலம் பிரகஷித்தா திருமணம்!
தமிழ் சினிமாவுல ரொம்பவே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு ரொம்ப நாட்கள் ஓடுன ஒரு படம் என்றால் அது சந்திரமுகி தான்… இந்த படத்துல நயன்தாரா, ரஜினிகாந்த், வடிவேலு ஆகியோர் நடிச்சி இருந்தாங்க… இந்த படம் கிட்டதட்ட நூறு நாட்களுக்கு மேல ஓடி அதிகமாக வசூல் சாதனையை பெற்றுச்சினு தான் சொல்லணும்… இந்த படம் வெற்றி பெற இந்த படத்துல இருந்த ஒவ்வொரு காட்சியும் மிகவும் அருமையாக இருந்துச்சின்னு தான் சொல்லணும்… இந்த படத்தின் மூலமாக ரஜினிகாந்த் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் கிடைச்சி இருக்காங்க…. அதுமட்டும் அல்லாமல் இந்த படத்தின் கதைக்களமும் சற்று விருவுப்பை ஏற்படுத்தும் வகையில இருந்ததுனால இந்த படம் வெற்றி பெற ஒரு ஊன்றுகோல் ஆகா இருந்தது..
இப்ப சமூக வலைத்தளத்துல அதிகமா ஒரு விசியம் பேசப்பட்டு இருக்கு… அது என்னவென்றால் சந்திரமுகி படத்துல குழந்தை நட்சதிரமாக நடிச்ச நடிகைக்கு கல்யாணம் நடந்து இருக்கு…

பொதுவாகவே சினிமா துறையில இருக்கறவங்க அவுங்களோட தினசரி நடவடிக்கைகளை சமூக வலைதள பக்கத்துல ஷேர் பண்ணுவதை ஒரு வழக்கமாக வச்சிட்டு இருக்காங்க… அப்படி சந்திரமுகி படத்துல ஒரு சீன் ல நடிச்ச நடிகைக்கு இப்போ திருமணம் முடிஞ்சி இருக்கு… இப்ப அவுங்களோட கல்யாண புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்துல அதிகமாக பேசப்படற ஒன்னு..
ரசிகர்கள் நிறைய பேரு இவங்க தான் பிரகஷித்தா அப்டினு ஆச்சிரியமாக பாத்துட்டு இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் இப்ப சந்திரமுகி இரண்டாவது பாகம் எடுக்க போவதாகவும், அதுல ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் சில பேச்சு வார்த்தைகள் போயிட்டு இருந்தது… ஆனால் இப்ப அதை பத்தி எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் இல்லைனு தான் சொல்லணும்…
அதனால இந்த சமயத்துல சந்திரமுகி நடிகைக்கு கல்யாணம் நடந்து முடிந்து இருக்க இந்த நிலையில், சந்திரமுகி இரண்டாவது பாகம் குறித்து பேச்சு வார்த்தைகள் வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்…மேலும் சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் ரஜினிகாந்த் அவர்களே நடிப்பாரா இல்லை இல்லை அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் தான் நடிப்பாரா அப்படிங்கற கேள்வி ஓன்று சமூக வலைதள அதிகமா பேசப்படற ஒரு விசியம்னு தான் சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் ப்ரணிதா அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைத்து தரப்பிலும் திருமண வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.. மற்றும் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு உள்ளனர்…
உசைன் மற்றும் மணிமேகலைக்கு வாழ்த்து கூறிய சகா நடிகர்கள்!!!
விஜய் டிவி ல ஒளிபரப்பான கப்பல் நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரையில் கலந்துக்கிட்டு மக்களை அதிகாமாக என்டேர்டைன்மெண்ட் பண்ண ஒரு கப்பல் என்றால் அது உசைன் அண்ட் மணிமேகலைய தான் சொல்லணும்… இவிங்க கடந்து வந்த பாதை ரொம்ப கடினமான பாதை அப்டிங்கறதும் குறிப்பிடத்தக்கது… இவங்கள ஆதரிச்சவங்கள விட இவிங்கள கலைச்சவங்க தான் அதிகம்… இவிங்களோட குடும்பமே இவிங்கள ஏத்துக்களை அப்டினு தான் சொல்லணும்..இவிங்களுக்கு மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரையில் எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ அதைவிட பல மடங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில கிடைச்சது… இவிங்க இப்ப ஒரு BMW சீரிஸ் காரை வாங்கி இருக்காங்க…

மணிமேகலை அவர்கள் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ல ஒரு கோமாளியாக வந்தாங்க… என்னதான் மணிமேகலைக்கு சமைக்க தெரியலானாலும் அவங்க ஆந்த செட் ல பண்ற அலப்பறை இருக்கே அது தான் அங்க முக்கியம்… மணிமேகலை அவர்கள் அந்த செட் ல இருக்க குக் ஆனா அஸ்வின் கூட சண்டை போட்டு கிட்டே இருப்பாங்க… இவிங்க செட் ல தான் பாத்தா நிஜவாழ்க்கையிலயும் அப்டித்தான் இருக்காங்க… எப்படி அஸ்வின் மற்றும் சிவாங்கிக்கு நிறைய பான்ஸ் இருக்காங்களோ அதே மாறி அஸ்வின் அண்ட் மணிமேகலைக்கு நிறைய பான்ஸ் இருக்காங்க… மணிமேகலை ரொம்பவே துரு துரு னு தான் இருப்பாங்க… அந்த குக் வித் கோமாளி செட் ல கூட தன்னோட காதல் கதையை சொல்லி இருப்பாங்க… அந்த நிமிஷம் எல்லாரையுமே மெய்சிலிர்க்க வச்சதுனு தான் சொல்லணும்… ஏன் என்றால் ஒரு பொண்ணு இந்த அளவுக்கு ஒரு பையன காதலிச்சு இருக்கு அப்டினு நிறைய பேரு வியந்தாங்க…
இவிங்க கார் வங்கானத்துக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில வாழ்த்துகள் நிறைய பேரு சொன்னாங்க… இப்ப கொஞ்ச நாட்களாகவே விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்கி அதை தன்னோட சோசியல் மீடியா பேஜ் ல ஷேர் செய்வதை வழக்கமாக வச்சி இருக்காங்க.. மைனா நந்தினி மற்றும் சஞ்சீவ் ஆலியா மானஸ இவிங்களும் இப்ப பக்கமாகத்தான் கார் வாங்கினாங்க அப்டிங்கறதும் குறிப்பிடத்தக்கது.. இப்போ நம்ம உசைன் அண்ட் மணிமேகலை கார் வாங்கினதுக்கு சகா கோமாளியாக புகழ் மற்றும் சக்தி இவிங்க ரெண்டு பெரும் தன்னோட இன்ஸ்டா பக்கத்துல ஸ்டோரி வச்சி வாழ்த்து சொல்லி இருக்காங்க.. அது என்னவென்றால் சக்தி அவர்கள் நீங்க இன்னும் நிறைய கார் வாங்கணும் அக்கா அப்டினு சொல்லி இருக்காங்க..மற்றும் எப்பவுமே நல்லது தாதான் நடக்கும் நல்லவர்களுக்கு கஷ்ட பட்ட அதுக்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் அப்டினு புகழ் சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லை உசைன் மற்றும் மணிமேகலை இருவருமே இந்த கார் வாங்கறதுக்கு ரொம்பவே கஷ்ட பட்டு இருக்காங்க… ஒரு வேலை சாப்பாடு கூட சாப்பிடாம பணத்தை சேமிச்சு வைத்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது…
buy cialis canada pharmacy Viagra is part of a family of medicines used to treat ED called phosphodiesterase-5 inhibitors PDE5i
legit cialis online So, where can you buy this mean with maximum comfort
Likewise, those on medications for heart and blood pressure problems should not take these drugs how to buy priligy as a child Do not take more than one dose of Lady V in any 24-hour period
A B17 receptor deficiency can lead to depression and anxiety generic cialis vs cialis While it might seem like you ve hit the jackpot when an online pharmacy doesn t require a prescription to fill your ED medication, this is a huge red flag
3 with placebo , back pain 8 cheapest cialis 20mg
Upon activation, AHR receptor interacts with aromatic hydrocarbon receptor nuclear translocator ARNT, or HIF1ОІ in the nucleus, which together associates with dioxin-response elements XRE on DNA and regulates AHR-regulated genes. clomid medication
how long do side effects last after stopping tamoxifen
cialis prescription MLT suppresses the TLR4 mediated inflammatory response through MyD88 and TRIF dependent signaling pathways in an in vivo model of ovarian cancer