நடிகர் விவேக் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா?
Vivek’s last unfulfilled wish: நகைச்சுவையில் பகுத்தறிவு பகுத்தறிவில் அறிவியல் அறிவியலில் இயற்கை வளம் இவ்வாறு மக்களின் மனதில் இடம் பிடித்த நாயகனே நீ நட்ட மரம் போதாதென்று சிறாகினமாய் எச்சம் விதைக்க பறந்தாயோ பெரும் காடு வளர்க்க!
தமிழ் சினிமாவில் மாபெரும் நகைச்சுவை நாயகனாக திகழ்ந்த நடிகர் விவேக் அவர்கள் மறைவு பல மக்களிடம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இனி திரையில் பகுத்தறிவிற்கு பஞ்சம் வந்துவிடுமே! என வருந்த விட்டுச் சென்ற நடிகர் விவேக் அவர்களின் நிறைவேறாத கடைசி ஆசை என்னவென்று பார்ப்போம் வாங்க.
பிறந்த ஊர், பிறந்த தேதி:

நடிகர் விவேக் அவர்கள் பிறந்த மாவட்டம் திருநெல்வேலி. அம்மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில் பெருங்கோட்டூர் என்னும் ஊரில் பிறந்தார்.
அவர் நவம்பர் மாதம் 1961 ஆம் ஆண்டு 19 ஆம் தேதி பிறந்தார். விவேகானந்தர் என்பது அவருடைய முழு பெயர் ஆகும்.
பள்ளி,கல்லூரி படிப்பு:
இவர் பள்ளிப்படிப்பை சங்கரன்கோவில் முடித்தார் . இவர் தனது கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.பி.காம் மற்றும் எம்.காம் பட்டம் பெற்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்பு இளநிலை உதவியாளராக சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றினார்.
இவரது நகைச்சுவை மூடநம்பிக்கைகள், மக்கள் தொகை பெருக்கம், அரசியல், லஞ்சம், மற்றும் ஊழல்கள் போன்றவை ஆகும்.விவேக் அவர்கள் தனது நகைச்சுவை திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மெட்ராஸ் நகைச்சுவை கிளப்பில் இணைந்து தனது நகைச்சுவை ஸ்டாண்டப் நகைச்சுவையின் மூலம் செய்துவந்தார்.
திரையுலக பயணம்:
அதன் மூலம் இயக்குனர் பாலச்சந்திரன் மூலம் விவேக் அவர்களுக்கு ஸ்கிரிப்ட் வ்ரிட்டிங் எழுதும் வேலை கிடைத்தது.
கருத்துக்களை பலபேர் பல வடிவங்களிலும் யுக்திகளாலும் மக்களிடம் சேர்ப்பார்கள் அதேபோல் விவேக் அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நகைச்சுவையின் வாயிலாக மக்களிடம் சேர்க்க தொடங்கினர்.

விவேக் அவர்களின் திரைப்பயணம் 1987ஆம் ஆண்டு முதன் முதலில் திரை உலகிற்கு அறிமுகமானார் .2009 ஆம் ஆண்டு இந்திய அரசால் நடிகர் விவேக் அவர்கள் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
மக்கள் அனைவரும் விவேக் அவர்கள் ஜனங்களின் கலைஞன் மற்றும் சின்னக்கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
மக்கள் மனதை கவர்ந்த வசனங்கள் :
பலபேர் பல வசனங்களை பேசினாலும் நடிகர் விவேக் அவர்கள் பேசிய வசனங்கள்”எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்”என அவர் பேசியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
நடிகர் விவேக் அவர்களின் திரை பயணம் ஆண்டுகளாக தொடர்ந்து. அந்த பயணத்தில் அவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் ( விஜய், அஜித், ரஜினி , விக்ரம் , சூர்யா, விஜயகாந்த்.)
கடைசி ஆசை:
நடிகர் விவேக் அவர்கள் இணைந்து நடிக்காத பிரபல நடிகர் கமல்ஹாசன் ஆவார். விவேக் அவர்கள் நடிக்க தவறிய படங்கள் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் ஒரு சில காரணங்களால் விவேக் அவர்கள் நடிக்க முடியவில்லை . அதன்பிறகு உத்தமவில்லன் என்னும் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு அமையவில்லை.

நடிகர் விவேக் அவர்கள் கமல் அவர்களுடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்புக்கு ஒப்பந்தம் பெறப்பட்டது. அந்த திரைப்படம் இயக்குனர் சங்கர் மூழியமாக இயக்கப்பட்ட இந்தியன் 2 ஆகும்.
நடிகர் விவேக் அவர்கள் கடைசி ஆசை கமல் அவர்களுடன் இணைந்து நடிக்க முடியாதே ஆகும் .
அள்ளி தெளித்த விருதுகள்:
விவேக் அவர்கள் பல விருதுகளை வாங்கி உள்ளார் . தமிழாக அரசின் விருதுகள் , பிலிம் பாயர் விருதுகள் , தென்னிந்திய பிலிம் பாயர் விருதுகள் , சர்வதேச தமிழ்பாட விருதுகள் மற்றும் எடிசன் விருதுகள் ஆகியவைகள் ஆகும் .
தமிழக அரசின் விருதுகள்:
தமிழக அரசின் மாநில விருதுகள் பெற்ற நடிகர் விவேக் அவர்களின் படங்கள்
1999-உன்னருகே நானிருந்தால்
2002-ரன்
2003பார்த்திபன் கனவு
2005-அந்நியன்
2007-சிவாஜி

ஃபிலிம் பேர் விருதுகள்:
நடிகர் விவேக் அவர்கள் நடித்த படங்கள் பெற்ற பிலிம் பாயர் விருதுகள்
2002-ரன்
2003-சாமி
2004-பேரழகன்
சர்வதேச தமிழ் பட விருதுகள்:
சர்வதேச தமிழ் பட விருதுகள் பெற்ற நடிகர் விவேக் அவர்களின் படங்கள்
2003-ரன்
2004-சாமி
2008-குருவி
2011-வெடி
மற்றும் தென்னிந்திய பிலிம் பாயர் விருதுகள் பெற்றார் .
எடிசன் விருதுகள்:
நடிகர் விவேக் அவர்கள் நடித்த படங்கள் பெற்ற எடிசன் விருதுகள் பெற்ற படங்கள்
2009-ஸ்பெஷல் ஜூரி விருது
ஏசியாநெட் பிலிம் விருதுகள்
2007-குரு என் ஆளு எடிசன் விருது முதலியன விருதுகளை குவித்துள்ளார் .
அப்துல் கலாம் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விவேக்:

விவேக் அவர்கள் அப்துல் கலாமிடம் பலமுறை பேசியுள்ளார். அப்துல் கலாம் விவேக் அவர்களிடம் ஒரே ஒரு முறை தான் மரக்கன்றுகள் நடுவதை பற்றி கூறியுள்ளார் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்ட விவேக் அவர்கள் பசுமை காலம் என்ற அமைப்பின் மூலம் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
நடிகர் விவேக் அவர்கள் நட்டு வைத்த ஒவ்வொரு மரக்கன்றுகளிளும் அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் . நடிகர் விவேக் அவர்கள் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த சமூக ஆர்வலர் ஆகும் .
சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்ட நம் சின்னக் கலைவாணர் விவேக் அவர்கள் நம் வருங்கால சந்ததிகளுக்காகவும் நமக்காகவும் பசுமை கலாம் மூலம் நட்டு வைத்த ஒவ்வொரு மரங்களும் அவர் கொடுத்த காற்றை நாம் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறோம்.
நடிகர் விவேக் மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் ஆரம்பித்து வைத்த பசுமை கலாம் மரக்கன்றுகள் நடும் பணிகளை இளைஞர் ஆனா அனைவரும் பின்பற்றி ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டு நம் வருங்கால சந்ததிகளுக்கு நல்ல உலகை தரவேண்டும்
, the thought of talking about ED might be a tough pill to swallow for some buy cialis 20mg King Nan said solemnly, Aren t you dead While speaking, he had 80 of cialis male enhancement pill coupon already pulled out a blue spear
Do I need to take a photo of my hair priligy dapoxetine amazon ViaBestBuys VBB online pharmacy is the most reliable place to buy ED meds
Not all sexual encounters are planned ahead of time generic cialis Patients should be aware that concomitant use of tadalafil with nitrates could cause blood pressure to suddenly drop to an unsafe level, resulting in dizziness, syncope, or even heart attack or stroke
buy cialis viagra The side effects most commonly associated with sildenafil are
clomid in men A Cox proportional hazards model demonstrated a correlation between decreased serum AMH level and lower cumulative live birth rate adjusted hazard ratio, 1.
Inside Rx does not guarantee that the price you will pay at the pharmacy will be the same price displayed in advance of purchase. low dose tamoxifen Interesting research.