செந்தூர பூவே சீரியல் ஐஸ்வர்யா பற்றிய தொகுப்பு!
vijay tv dharsha gupta:
செந்தூர பூவே சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு 2020 ஜூன் 8 முதல் ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த சீரியல் இப்போ ரொம்ப நல்லாவே ஓடிட்டு இருக்கு . எல்லாரும் விரும்பி பாக்கற சீரியல்.
கதை
இந்த கதையில பணக்கார விதவையான துறை சிங்கத்திற்கு கனி மற்றும் கயல் என்ற 2 மகள்கள் இருக்காங்க. அவர் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.
துறையோட மனைவி அருணாவோட இரண்டாவது குழந்தை கயல் பொறக்கும் போது இறந்துந்துட்டாங்க. துறை அவரோட அம்மா மற்றும் தங்கச்சி பாகாம்ப்ரியல் கட்டாயப்படுத்தனாலும் மறுமணம்செய்ய மறுக்கிறார்.

இதுக்கு இடையில துறையோட மாமனார் அவரோட மகள திருமணம் செய்துவைக்க திட்டமிராறு திட்டமிடுராறு. இந்த திருமணத்தால் துறையோட எல்லா சொத்தையும் அவர் எடுத்துக்க திட்டமிட்டார் துறையோட மாமனார்.
ஆனா துறை அத மறுத்தார். இந்த குழப்பத்துக்கு அப்பறம் ரோஜா என்ற இளம் பெண் துறையோட குழந்தை கயல் கிளாஸ்க்கு டீச்சர் ஆக சேர்ந்தார். ரோஜாவை பாத்த கயல் ரோஜாவ தன்னோட அம்மானு நெனச்சுக்கரா.
எனா ரோஜா கயல் ஓட அம்மா போட்டோல இருக்கற மாரி இருக்க. கயல் ரோஜாவை அவளோட வீட்டுக்கு கூட்டிட்டு போக துறை கிட்ட கேட்ட. அதற்கு துறை முடியாதுனு கோவமா சொல்லிடறாரு. கயல் திரும்பவும் அடம்பிடிச்சுட்டு இருக்கும் பொது ரோஜா பாத்துடுவா.
ரோஜா துறை கிட்ட கேக்கும் போது உண்மைலா தெரிய வரும் போது ரோஜா அத ஏத்துக்குவா. கயலை அவளோட குழந்தை மாரி பத்துக்குவா.
ரோஜா அன்புவை கல்யாணம் பண்ணிக்கலானு நெனைப்பா. ஆனா சூழ்நிலை காரணமா துறை ரோஜாவ கல்யாணம் பண்ணிக்கறாரு.

துறை மற்றும் ரோஜாவோட கல்யாணத்துக்கு அப்பறம் ரோஜா அன்புவோட குழந்தையை சுமப்பது தெரிஞ்சது. இதுக்கு அப்பறம் துறை ரோஜாவை வெறுப்பாரு.
உண்மை தெருஜத்துக்கு அப்பறம்துறை ரோஜா கிட்ட மன்னிப்பு கேட்டு ராஜாவையும் அவளோட குழந்தையையும் ஏத்துக்குவார்.
செந்தூர பூவே சீரியலில் வரும் ஐஸ்வர்யா பற்றிய குறிப்பு: இந்த சீரியல்ல வர ஐஸ்வர்யா ஓட நிஜ பெயர் தர்ஷா குப்தா. தர்ஷா குப்தா ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை, இவர் முள்ளும் மலரும் சீரியல்ல வேல செஞ்சாங்க.
பிறப்பு மற்றும் பெற்றோர்:
தர்ஷா ஜூன் 7, 1994 அன்று கோயம்பத்தூரில் பிறந்தார். இவங்களோட வயது 2020 இல் 25 ஆகும். தர்ஷா இந்து மதத்தை சேர்த்தாவங்க. இவங்களோட பெற்றோர் மற்றும் காதலன் பற்றிய விவரம் தெரியல.
தர்ஷாவின் வேறு பெயர்: நயனிக்கா ,கோமாளி. தர்ஷாவுக்கு தமிழ், இங்கிலீஷ், மலையாளம்,கன்னடம் போன்ற மொழி தெரியும். இவங்களோட சொந்த ஊர் கோவை. இப்போ அவங்க இருக்கற நகரம் சென்னை.

பள்ளி, கல்லூரி, தொழில் :
தர்ஷா குப்தாவின் பள்ளி விவரம் தெரியவில்லை மற்றும் இவர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரி. இவங்களோட வேலை தொலைக்காட்சி நடிகை, மோடெல்லிங் தா. இவங்களுக்கு நடிப்பு மட்டும் இல்லாம பரதமும் ஆட வரும். இவங்களோட பொழுது போக்கு நடிக்கறது மற்றும் போட்டோஷூட்.
தொழில்:
தர்ஷா குப்தா தொலைக்காட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சுருக்காங்க. தர்ஷா 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சி சீரியலில் நடிக்க தொடங்கிட்டாங்க.
இவர் செந்தூர பூவே சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில நடிசுட்டு இருக்காங்க. தற்போது தர்ஷா சன் டிவில் மின்னலே சீரியலில் வில்லியாக நடுச்சுட்டு இருக்காங்க.
தர்ஷா சிக்கரமா ஒரு நடிகையாக வாய்ப்பு இருக்கு. ஏனா இப்போது தர்ஷா ஓட படங்கள் இன்டர்நெட் ல வைரல் ஆகிட்டு இருக்கு.
இவர் நிறைய ப்ராண்டுகளுக்காக டிவி விளம்பரங்களிலும் நடுச்சுட்டு இருக்காங்க.
தெரியாத உண்மைகள்:
கோவிட்-19 லோக்கடௌன்போது இன்ஸ்டாக்ராம்ல 200 க்கும் அதிகமான போல்லோவெர்ஸியை பெற்றார். இவர் பிரியாணி மற்றும் நோன் வெட்ஜ் பொருள்கல அதிகமா விரும்பி சாப்பிடுவாக.
மேலும் நடிப்பது மட்டும் இல்லாம நிறைய டிக்ட்டாக் வீடியோ செய்ய விரும்புவாங்க. நடிப்பில் விருப்பம் உள்ளவர் எப்போதும் ஒரு நடிகையாக இருக்க விரும்பறாங்க.

அவரது பொழுதுபோக்கு நீச்சல், ஷாப்பிங் மற்றும் பணம் போன்றவை அடக்கும். இவங்களோட இடது கையில பட்டர்பிளை பச்சை குத்தி இருப்பாங்க.
தர்ஷா நயனிக்கா என்று இன்னொரு பெயராலும் கூப்பிடப்படறாங்க. தர்ஷா அவங்களோட உடல் தகுதிக்காக கடுமையான பயிற்சி முறையை பன்னிட்டு இருக்காக.
தர்ஷா குப்தா அவங்களோட சின்ன வயசிலேயே நடிகையாக மாற விருப்பினாங்க. இவங்க கோவைல ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்தவங்க.
நடிக்கும் சீரியல்கள்:
1) செந்தூர பூவே சீரியலில் ஐஸ்வர்யா வேசத்துள்ள தர்ஷா குப்தா. 2) மின்னலே சீரியலில் வர்ஷா வேடசத்துல தர்ஷா குப்தா. 3) அவளும் நானும் சீரியலில் மானஸ வேசத்துல தர்ஷா குப்தா.4) முள்ளும் மலரும் சீரியலில் விஜி கதாபாத்திரத்தில தர்ஷா குப்தா.
குக் வித் கோமாளியில் தர்ஷா:
குக் வித் கோமாளியில் நடித்துக்கு அப்பறம் தர்ஷா குப்தா ரசிகர்கள் மத்தியில மிகவும் பிரபலமாகிவிட்டார். குக் வித் கோமலீலா தர்ஷா ஓட செயல் திறன் அவங்களோட வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
இந்த நிகழ்ச்சில விரும்பத்தக்க கதா பாத்திரத்துல இவரு ஒருவர். இதில இவர் நடிப்பு மற்றும் சமையல் திறன் ரசிகர்களை ஈர்த்தது. குக் வித் கோமாளிக்கு பிறகு தர்ஷா சில படங்கள் மூலம் அறிமுகமாக உள்ளார்.