சூப்பர் சிங்கர் மானஸி நிஜ வாழ்க்கை!
super singer maanasi lifestyle: விஜய் டிவியில் குக் வித்துக் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரபலமாக பேசப்படும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
இந்நிகழ்ச்சி பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என இருவேறு பிரிவுகளாக வருட வருடம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
இந்த வருடம் 2021 க்கான சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
தற்போது இதில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். அந்த வரிசையாக தற்போது சூப்பர் சிங்கரில் மானஸி என்கிறவர் கலந்து கொண்டுள்ளர்.
இவர் சூப்பர் சிங்கரில் தன்னுடைய பாடல் திறமையை காட்டி வந்துகொண்டு இருக்கிறார் இவரை பற்றின சுவாரசியமான தகவல்களை இங்குக் காணலாம் …

தனிப்பட்ட தகவல்கள் :
இவருடைய உண்மையான பெயர் மானஸி கண்ணன். இவர் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். தற்போதும் இவர் சென்னையில் தான் வசித்து வருகிறார்.
இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கலாக்ஷேத்ரா பள்ளியிலும் மேலும் கல்லூரிப் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை யூனிவர் சிட்டியில் படித்து கொண்டு இருக்கிறார்.
இவருடைய அப்பா பெயர் கண்ணன் ஆகும் மேலும் இவருக்கு ரிஷி என்ற தம்பியும் உள்ளார்.
இசையில் ஆர்வமும் வெற்றியும் :
மானஸி ஆறு வயதில் இருந்தே இசை மற்றும் பரதம் இரண்டிலும் முறையாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இதன் மூலம் இவர் சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் பங்கு பெற்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அதற்காக இவருக்கு பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களிடமிருந்து பரிசு கிடைத்துள்ளது.
இவர் 2017ஆம் ஆண்டு பொதிகை டிவி தொகுத்து வழங்கிய குயில் தோப்பு என்ற சிங்கிங் நிகழ்ச்சில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றியும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் இவர் சங்கரா டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பைனலிஸ்டாகா வந்தார்.
மேலும் திருவண்ணாமலையில் பாலரத்ன டிவோஷனல் மியூசிக் குழுவுடன் இணைத்து சிங்கார வேலனே பாடலை பாடி உள்ளார். மேலும் பல இடங்களில் மேடை கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
சூப்பர் சிங்கர்:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களாக விஜய் டிவி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என இரு வேறு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகிறது.
வருடா வருடம் தமிழ்நாட்டில் பல இடங்களில் குரல் தேர்வுகள் நடைபெற்று அவர்களுக்குள் சிறந்தவர் யாரெனத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு பரிசுகளும் மற்றும் முன்னனி இசை அமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.
இவற்றில் பங்கேற்ற பலர் தற்போது பெரிய பின்னணி பாடகராக உள்ளனர். மேலும் வருடா வருடம் பரிசுத் தொகை கூடிகொண்டே வருகிறது.

சூப்பர் சிங்கர் 7ல் வெற்றி பெற்ற முக்குத்தி முருகன் அவர்களுக்கு ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது. அதோடு இசைஅமைப்பாளர் அனிரூத் அவர்களின் இசையில் பாட வாய்ப்பும் கிடைத்து.
இதில் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் ஆங்கராக உள்ளனர். இவர்கள் இருவரின் காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சூப்பர் சிங்கரில் மானஸி :
இந்த வருடம் சூப்பர் சிங்கர் 8 பிரம்மண்டமாக ஒளிப்பரப்பட்டது. இந்த முறை சற்று வித்தியாசமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களும் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.
இதில் நம் மானஸி போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.முதல் நாள் மானஸி பாடியது அனைவர்க்கும் பிடித்து இருந்தது மானஸியின் ரம்யமான குரலால் அனைவரும் ரசிக்க வைத்தார்.
அதும் குக் வித் கோமாளி புகழ் தனக்கே உரித்தான பாணியில் மானஸியிடம் பேசியது சூப்பர் சிங்கர் அரங்கத்தையே சிரிக்க வைத்தது.
மானஸியின் பாடல் திறமையை கண்டு மற்ற போட்டியாளர்கள் இவரை கடினமான போட்டியாளராக பார்க்கின்றனர்.
இவரின் குரல் வளமும் இவருக்கு துணை நிற்கிறது. சூப்பர் சிங்கர்களில் ஜர்ஜுகள் தங்களுக்கான குழுக்களை தேர்வு செய்ய வேண்டும்.
அந்தவாறு தேர்வு செய்யும் போட்டியில் மானஸி பாடிய பாடலான கலா ரசிக பாடல் அனைவரும் வியக்க வைத்தது எனலாம்.

அதிலும் அன்று அனிரூத் அவர்களும் கெஸ்ட்டாக வந்து இருந்தார் அவரும் இவருடைய குரலை கேட்டு வியந்துவிட்டார்.
மானஸியின் பர்ஃபாமென்ஸ்சை பார்த்த மக்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ஜர்ஜுகளும் இவர் கண்டிப்பாக இறுதி சுற்று வருவார் என்றும் வெற்றியாளராக வரவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறி வருகின்றனர்.
மானஸியின் குரல் திறனை வெளிக்கொண்டு வர சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக உள்ளது எனலாம்.
தற்போது மானஸியின் குரலுக்கு மட்டும் மட்டுமல்லாமல் மானஸிக்கே பல ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
அவரின் அமைதியான குணமும் மற்றும் சிம்பிளாக இருக்கும் தோற்றமும் தான் இவரை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கவைத்துள்ளது. ஆம் இவர் சூப்பர் சிங்கரில் தோன்றிய அன்றிலிருந்தே இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்து விட்டனர்.
மானஸி தனியாக யூ ட்யூப்(YOU TUBE) சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியுடன் இணைந்து பல பாடல்களைப் பாடி வெளியிட்டு வருகிறார்.
மேலும் பல பாடல்களை தன்னுடைய குரலில் பாடி மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
மனதை மயக்கும் மானஸியின் குரலுக்கு வெள்ளித்திரையில் கண்டிப்பாக வாய்ப்புகள் வரும்.
கூடிய விரைவில் பல முன்னனி இசை அமைப்பாளர்கள் இசையில் நம் மனதை மயக்குவர் என எதிர் பார்க்க படுகிறது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற குரலுக்கு ஏற்றார் போல மானஸியின் திறமை உள்ளது.
First, we show that the model can exhibit unbounded endogenous growth despite the absence of exogenous technical change and the presence of non-reproducible factors 5 mg cialis generic india
This is Mu Qing priligy review
generic cialis for sale How can you avoid these
buy cialis on line But because of the research we did, when we launched the logo, I knew it would be successful
If oral clomiphene citrate for treatment of spermatogenic dysfunction with low plasma T level is effective in dogs as in men 1, 11 , clomiphene citrate can be orally administered by dog owners at home without the need for injection by a veterinarian in a small animal hospital. how many days after clomid do you ovulate The modern-day bodybuilding mantra is Eat Clen and Tren hard.