திரும்ப இணையும் தனுஷ் சாய் பல்லவி கூட்டணி! எந்த படத்தில் பாருங்க!!!

dhanush sai pallavi :

2018 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், ரோபோ ஷங்கர், சாய் பல்லவி நடிப்பில் வெளியானது மாரி 2. படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இவர்களின் நடிப்பு பெரிதளவில் பேச பட்டது. அதோடு தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஜோடியும் பிரபலமானது.

இந்தப் படத்தில் இடம் பெற்ற கோலிசோடாவே (ரவுடி பேபி) பாடல் மக்களிடத்தில் பெரிதும் பிரபலமானது. யுவன்சங்கர்ராஜா இசையில் ரவுடி பேபி பாடல் சக்கை போடு போட்டது. பாடல் வந்த சமயத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்த பாடலில் இதுவும் ஒன்று. மேலும் நடன புயல் பிரபு தேவா அவர்கள் இந்தப் பாடலுக்கு நடன இயக்குனராக இருந்தார். அதனால் டான்சிலும் கலக்கி இருந்தது.

மேலும் YOUTUBE பில் பில்லியன் வியூஸ்ஸை பெற்றது. தென்னந்திய பாடல்களில் பில்லியன் வியூஸ் பெற்ற முதல் பாடலும் இதுதான்.
தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. அதோடு இந்த முறை இவர்கள் இணையும் படம் மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது.

பெயர் சூட்ட படாத இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதோடு சாய்பல்லவி அவர்களிடம் இந்தப் படத்தை பற்றின பேச்சு வார்த்தை நடந்ததாகவும் அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதகவும் தகவல் கிடைத்துள்ளது.

dhanush sai pallavi

இந்தப் படத்த்தின் இயக்குனர் சேகர் கம்முல்லா. இவர் தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குனர் ஆவார். முதல் படத்திலே தேசிய விருதுப் பெற்றவர் அதோடு (HAPPY DAYS, LIFE IS BEAUTIFUL, FIDHA, ANAMIKA) போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தமிழில் இனிது இனிது என்ற படத்தை இயக்கி இருந்தார்

இவருடைய கடைசி இரண்டு படங்கள் (FIDAA, LOVE STORY)ஆகும் இந்த இரண்டு படத்திலும் சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

இந்தப் படம் அரசியல் மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாகப் போகிறது.இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று, மொழிகளில் வெளிவர இருக்கிறது. இதனால் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என நம்பப்டுகிறது.

ஏற்கனவே இவர்கள் இருவரின் ஜோடிகள் மக்களால் பெரிதும் விரும்ப்பட்டது. மேலும் இவர்கள் இருவரின் ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியிட்ற்காகக் காத்து கொண்டு இருக்கின்றனர்.

5 thoughts on “திரும்ப இணையும் தனுஷ் சாய் பல்லவி கூட்டணி! எந்த படத்தில் பாருங்க!!!

 • 01/09/2022 at 11:45 PM
  Permalink

  Abbiamo assicurato una totale tutela della privacy in ogni passaggio, compresi pagamento e consegna buy cialis

 • 04/09/2022 at 4:54 AM
  Permalink

  We are one of the leading exporter, supplier, trader, distributor and wholesaler of Pharmaceutical Medicines which includes Anti-Cancer, Anti-HIV, Hepatitis, Anti-Asthmatic, Anti-Diabetic, Anti-Fungal, Cardiovascular, Anti-Anxiety and Depression, Anti-Smoking and Women s Health and many more dapoxetine for premature Many Jews were inspired by the work of the resistance and by the fighting and it was not that simple to get them together

 • 06/09/2022 at 3:26 AM
  Permalink

  This is about freeing people from the guilt ridden chains that bind and creating a society of people who are sexually aware and confident cheap cialis online

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube