Cinema

கொரோனா நிதிக்கு உதவிய பிரபலங்கள் யார் யார்? கொடுத்த தொகை எவ்வளவு?

கொரோனா நிதிக்கு உதவிய பிரபலங்கள்: நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிச்சிட்டே போகுது. முதல்ல இருந்த பரவலை விட இப்போ ரொம்ப அதிகமா பரவிட்டு இருக்கு.

நாளுக்கு நாள் ஆக்சிஜன் இல்லாமல் நிறைய பேரு உயிர் இழந்துட்டு இருக்காங்க. அதெல்லாம் பாத்தும் கேட்டும் சில பேர் பயந்துனாலையும் உடல் நலம் சரி இல்லாமல் போயிராங்க.

இந்த மாதிரி கடுமையான காலகட்டத்தில் மக்கள் எல்லாரும் முகக்கவசம் அணிஞ்சிட்டு தான் வெளியே போகணும் அதும் அதியாவசிய தேவைக்கு மட்டும் தான் வெளியே போகணும்னு ஊரடங்கு உத்தரவும் அரசு போட்ருக்காங்க.

அதை எல்லாம் நாம் கடைபிடித்து கொரோனா சங்கலியா உடைச்சி நிம்மதியான இயற்கை காற்றை சுவாசிக்கணும் அதெல்லாமே நம்ப கையில் தான் இருக்கு. 

இந்த கடுமையான காலகட்டத்தில் எந்த எந்த பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி குடுத்திருக்காங்க அது எவ்வளவு அப்படிங்கிறதை பின் வருமாறு பார்க்கலாம் வாங்க.

முதலமைச்சர் வேண்டுகோள்:

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மே 11ம் தேதி கொரோனா நிவாரண நிதி உதவியாக தேவை படுபவருக்கு உதவும் என பொது மற்றும் பிரைவேட் ஆர்கனிசேஷன் இடத்திலும் வேண்டுகோள் வைத்தார்.

அதை கேட்டதும் பல நிறுவனங்கள் பிலிம் இண்டஸ்ட்ரிகள் அனைவரும் நிவாரண நிதி அளிக்க முன்வந்தனர்.

முன் வந்த நடிகர்கள் :

நடிகர் அஜித்:
நடிகர் அஜித் அவர்கள் மே 14ம் தேதி 25 லட்சம் இரண்டாம் அலை நிவாரண நிதியை கொடுத்தார்.அஜித் அவர்கள் முதல் அலை கொரோனா நிவாரண நிதியாக ஏப்ரல் மாதம் 1.25 கோடி குடுத்துருக்காரு.எ. ஆர். முருகதாஸ் அவர்கள் 25 லட்சம் நிவாரண நிதி குடுத்துருக்காரு.

ரஜினிகாந்த் & மகள் :

நடிகர் ரஜினி அவர்கள்  படம் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் இருந்தாரு. அவரு சென்னை வந்ததும் தன்னோட 50 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று குடுத்துருக்காரு.

ரஜினி அவர்களோட பொண்ணு சௌந்தர்யா ரஜினிகாந்த் அவங்க கணவரோட இணைந்து 1 கோடி கொரோனா நிவாரண நிதி குடுத்துருக்காங்க.

நடிகர் சிவக்குமார் குடும்பம் :

மே 12ம் தேதி நடிகர் சிவக்குமார் அவர்களும் அவரது இரண்டு மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் அவர்களும் இணைந்து 1 கோடி கொரோனா நிவாரண நிதியாக குடுத்துருக்காங்க.

நடிகர் விக்ரம், ஜெயம் ரவி மற்றும் சன் நெட்ஒர்க் கலாநிதி மாறன் :

நடிகர் விக்ரம் அவர்கள் நிவாரண நிதியாக 30 லட்சம் குடுத்துருக்காரு. சன் நெட்வொர்க் சேர்மென் கலாநிதி மாறன் அவர்கள் 10 கோடி நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

ஜெயம் ரவி அவரது அப்பா, பிரதர் மோகன் ராஜ் மற்றும் சீனியர் எடிட்டர் மோகன் அனைவரும் சேர்ந்து 10 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், வெற்றி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் :

சிவகார்த்திகேயன் 25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்கு குடுத்துருக்காரு. வெற்றி மாறன் அவர்கள் 10 லட்சம் குடுத்துருக்காரு.

பிளாக் பஸ்டர் படங்கள் பல குடுத்த டைரக்டர் சங்கர் அவர்கள் 10 லட்சம் நிவாரண நிதி கொடுத்துள்ளார். 

இப்படி பல பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி குடுத்து அரசுக்கு அவிங்களால் முடிஞ்ச உதவிய செஞ்சிட்டு வராங்க.

நாம்பலும் அரசு சொல்லும் அறிவுரையின் படி நடந்து இந்த கடுமையான சூழ்நிலைல இருந்து சீக்கிரம் வெளிய வரணும்.

அலட்சியம் வேண்டாம் :

அலட்சியம் அப்படிங்கறது எவ்ளோ பெரிய தப்புன்னு இழப்பு ஏற்படும் வரைக்கும் தெரியறது இல்ல. எல்லாரும் முகக்கவசம் போட்டு தனிநபர் இடைவெளியை பின்பற்றனும்.

6 thoughts on “கொரோனா நிதிக்கு உதவிய பிரபலங்கள் யார் யார்? கொடுத்த தொகை எவ்வளவு?

  • Place your order online now, and we will obtain the prescription before dispensing your medication best price cialis In addition to Cialis, other medications, such as Levitra vardenafil and Stendra avanafil can also treat erectile dysfunction

  • PoichГ© il brevetto ha un periodo di validitГ  limitato, ГЁ scaduto nel 2018, il Dipartimento della Salute degli Stati Uniti ha permesso ad altre aziende di iniziare a produrre Cialis generico priligy walmart The price paid will be the lowest of a discount off the Average Wholesale Price AWP , special promotional house price, or Pharmacy Usual Customary Price

  • buy cialis pills With regard to price points, they come in two different sizes so you don t have to break the bank if you re not sure about a flavor

  • The doctor will suggest the medication that is right for you, and pills are delivered to you monthly or quarterly until you cancel cheap cialis online canadian pharmacy While viagra s generic sildenafil citrate, cirrhosis erectile dysfunction impotence or sildenafil also called sildenafil citrate, which means it is a generic version of

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube