Serial

Priyamana Thozhi Serial Hero Name ( Vicky Roshan ) Age, Height, Weight, Wife or Girlfriend, Biography, Net Worth, Assets, Wiki, Salary, Family, Aadhi, Caste, Religion, Affairs, Movies, Shows, Sun TV,  Photos, Images

Priyamana Thozhi Serial Hero Name ( Vicky Roshan ) Age, Height, Weight, Wife or Girlfriend, Biography, Net Worth, Assets, Wiki, Salary, Family, Aadhi, Caste, Religion, Affairs, Movies, Shows, Sun TV,  Photos, Images 

பிரியமான தோழி  சீரியல் மே 30 2022  -ல் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் வகையில் சீரியல் கதை இருக்கும் என தெரிகிறது.

இந்த சீரியலில் ஆதி – Aadhi ( Hero Name ) ரோலில் நடிப்பவரை பற்றி தான் இந்த பதிவில்  பார்க்க உள்ளோம்.

priyamana thozhi serial cast

சன் டிவியில்  மதியம் 1 மணிக்கு இந்த சீரியல் “பிரியமான தோழி” ( priyamana thozhi serial ) ஒளிபரப்பாகி வருகிறது.  TRP கொஞ்சம் கிடைக்க கிடைக்க Prime டைலில் இந்த சீரியலை ஒளிபரப்பு  செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

இதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர் பெயர் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது.

Name Character – Cast
Vicky Roshan ( Hero )Aadhi
Sandra Babu ( Heroine )Pavithra
VanajaSeetha
Karthick RamamoorthiWill Update Soon
Deepthi RajendraYet to be Updated
DeepaWill Update Soon

சரி பிரியமான தோழி  நடிகர்  Vicky Roshan ( Hero ) பற்றி கீழே பல சுவாரஸ்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

priyamana thozhi serial  hero name ( Vicky Roshan ), age,  Dob, family, girlfriend, biography, salary, wiki, previous projects  are given below.

Personal life
Aadhi

பிரியமான தோழி சீரியல் நடிகர் ஆதி (Aadhi ) ரோலில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் விக்கி ரோஷன்  ( Vicky Roshan )  ஆகும். இவர் 1993 -ம் வருடம் ஜூலை 28-ம் தேதி சென்னையில் பிறந்துள்ளார்.

priyamana thozhi serial Hero

படிப்பு:

இவர் சென்னையில் உள்ள தனியார்  பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பின் சென்னையில் உள்ள அண்ணா யூனிவர்சிட்டி ( Anna University ) கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

Family

இவரின் அப்பா பெயர் ( father name ) ரோஷன் ஆகும். அம்மாவின் பெயர் சரியாக தெரியவில்லை. இவருக்கு ஒரு சகோதிரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவுடன் இவர் மகிழ்ச்சியாக உள்ள ஒரு வீடியோவை கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்..

priyamana thozhi serial Hero

Biography Details
Full NameVicky Roshan
Nick NameVicky
Date of Birth / Dob28th July 1993
Age29
GenderMale
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceChennai, India, India
Mother NameWill Update Soon
Father NameRoshan
SiblingYes ( Sister )
SchoolPrivate School in Chennai
CollegeAnna University in Chennai
QualificationGraduate
Girlfriend or WifeWill Update soon
Marital StatusUnmarried
NationalityIndian
OccupationModel and Actor
DebutChocolate – சாக்லேட்
RecognitionChocolate, Ninaithale Inikkum, & Priyamana thozhi serial
EarningsAnchoring, TV Serials, Modeling and Movies
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2019 – Present
HobbiesWorkout, Photoshoot & Dance
Salary7000 – 15,000 Per day
Career
Debut

இவரின் முதல் சீரியல் அனுபவம் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலில் ( Chocolate serial ) நடித்தது  தான்.

இது இல்லாமல் விஜய் டிவி சீரியலிலும் இவர் நடித்து இருக்கிறார் ஆனால் முக்கியமான வேடத்தில் நடிக்கவில்லை. பின் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ( Ninaithale Inikkum ) வினய் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன் பின் விக்கி ரோஷன்  ( Vicky Roshan ) நடிக்கும் மூன்றாவது தமிழ் சீரியல் “பிரியமான தோழி” ( priyamana thozhi serial )  தான்.

இவருக்கு மற்றவர்களுடன் கலந்து பேசுவது  மிகவும் பிடிக்கும் அதனால் சில லோக்கல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.

Favorite Things

Vicky Roshan’s favourite actor in Tamil cinema is Rajinikanth. He is a Fitness freak and he have been follows the diet plan correctly.

Favorite FoodChicken
Favorite ActorRajinikanth
Favorite ActressNayanthara
Favorite GameAll Fitness Related Game
Favorite PlaceKodaikanal
Interesting Facts
  • இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட, தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அல்லது முதியோர் இல்லத்தில் தான் கொண்டாடுகிறார்.
  • அங்க உள்ள நல்லுள்ளங்களுக்கு வயிறார உணவளிக்கிறார். இது இவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும்.
  • உடற்பயிச்சி செய்வது இவருக்கு பிடித்த விஷயம் தினமும் அதை மறக்காமல் செய்துவிட்டுத்தான் மறுவேளையே பார்ப்பார். ( Fitness Freak )
  • இவர் ( Priyamana thozhi serial Hero Aadhi ) நல்ல சமூக ஆர்வலர்-ம் கூட விரும்பி இதில் செயல்பட்டு  வருகிறார்.
  • Travel செய்வது மிகவும் இவருக்கு பிடித்த ஒன்று உலகம்  முழுக்க சுற்றி பாத்திர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

Priyamana thozhi serial hero Aadhi – Vicky Roshan.
Awards

None

Salary
NameVicky Roshan
One Day Salary7,000 to 15,000 INR
Monthly Salary3 Lakhs to 5 Lakhs
Yearly  Income35 Lakhs to 50 Lakhs
Physical appearance

He has a height of around 5 feet 10 inch / 182 cm and weight of approx 75 kg/ 165 lbs. Vicky is more interested in fitness. He looks handsome with his Structural body.

Height ( approx )5.10
Weight ( approx )75 – 85 kg
Hair ColorBlack
Eye ColorBlack
BodyFit
Skin ColorFair
Social Media:
TwitterYet to be Updated
Facebookhttps://www.facebook.com/vicky.king.35380
Instagramhttps://www.instagram.com/vr_vickyroshan/
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Priyamana thozhi serial hero name?

Priyamana thozhi serial hero name is Vicky Roshan.

What is the age of Vicky Roshan ( Aadhi )?

Currently, Vicky Roshan is 29 years old ( 28th July 1993 ).

Priyamana thozhi serial Heroine name?

Priyamana thozhi serial Heroine name is Sandra Babu.

Conclusion:

பிரியமான தோழி சீரியல் ஆதி  ( Priyamana thozhi serial Aadhi) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Siva

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

1 month ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago