Serial

Bharathidasan Colony Serial Cast And Crew Name, Wiki – பாரதிதாசன் காலனி சீரியல்

Bharathidasan Colony Serial Cast And Crew Name, Wiki – பாரதிதாசன் காலனி சீரியல்

நமது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ளதொடர் தான் பாரதிதாசன் காலனி சீரியல். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வசனத்துக்கு ஏற்ப இந்த சீரியலின் கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த சீரியல் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாக உள்ளது இந்தநிலையில் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

bharathidasan colony serial cast
பாரதிதாசன் காலனி சீரியல்

பிக் பாஸ்  மோகன் வைத்யா, ஷீலா, ரேவதி பிரியா, கருணா விலாசினி, பிரபாகரன், மற்றும் வசந்த் உட்பட்ட பல நடிகர் நடிகைகள் இந்த சீரியலில் நடித்து இருப்பது  குறிப்பிடத்தக்கது.

வெளியான ப்ரோமோவில் இவர்கள் உட்பட பல நடிகர் நடிகை இருந்ததை பார்த்திருபோம். இன்னும் தெளிவான  நடிகர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TV Serial Namebharathidasan colony serial
TV ChannelVijay TV
Launch DateJune 2022
TimeYet to be Updated
Production CompanySNS Movies
Duration / Timing22 minutes
DirectorAdhithyan
TypeMega Serial
WriterPriya Thambi
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay TV and Disney+ Hotstar
Story BaseFamily Drama
LanguageTamil
Hero NameVasanth
Heroine  NameAishwarya Ramsai
Supporting ArtistMohan vaidyanathan ( Father )
Supporting ArtistSheela (  Mother )
Supporting ArtistPrabhakaran Chandran
Supporting ArtistRevathi Priya
Supporting ArtistTamil  Selvi
Theme musicYet to be Updated
EditorNot Known
Years Active2022 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon
bharathidasan colony serial cast and crew name
சிறப்பு:

இந்த சீரியலை பொறுத்தவரை காதல், நட்பு மற்றும் பாசம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி  ஒரு குடும்ப சீரியலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்து மிக பெரிய  அளவில் வெற்றி அடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த வரிசையில் இந்த பாரதிதாசன் காலனி சீரியல் ( bharathidasan colony serial cast and crew name )    கண்டிப்பாக இடம்பெறுமா என்று பாப்போம்.

Heroine Look

கதாநாயகியின் தோற்றம்

இந்த சீரியலின் கதாநாயகி பார்க்க அப்டியே சீரியல் நடிகை மதுமிலா ( Madhumila ) போலவே  உள்ளார் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மதுமிலா யார்:

2013 -ல்  வந்த ஆபீஸ் ( Office ) சீரியல், அதே  வருடம் வந்த தாயுமானவன் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை மதுமிலா ( Madhumila ).

bharathidasan colony serial cast heroine Aishwarya

மதுமிலா போலவே பாரதிதாசன் காலனி சீரியல் ஹீரோயினும் (  bharathidasan colony serial ) பார்க்க அப்படியே இருக்கிறார்  என்று பரவலாக  பேசப்படுகிறது .

Awards

Will Update Soon

Bharathidasan colony serial cast
Salary

சரி இந்த தொடரில் நடிக்கும் சிலரின் சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது. நம்ப தகுந்த  வட்டாரங்களில்  இந்த செய்தகளை பகிர்ந்து உள்ளனர். அதை கீழே நாம் குறிப்பிட்டுளோம்.

NameSalary
Aishwarya Ramsai ( Heroine )11,000 to 15,000 INR ( per day)
Vasanth ( Hero )12,000 to 18,000 INR ( per day)
Mohan Vaidhya8,000 to 10,000 INR ( per day)
Prabhakaran Chandran10,000 to 13,000 INR ( per day)
Sheela8000 to 9000 INR ( per day  )
Social Media:
Pages
TwitterWill Update Soon
Facebookhttps://ms-my.facebook.com/TamilTVExpresss/posts/1425159344590961
Instagramhttps://www.instagram.com/bharathidasancolony/
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Bharathidasan colony serial cast?

The Serial starring Vasanth ( Hero ), Aishwarya Ramsai ( Heroine ), Mohan vaidyanathan ( Father ), Sheela (  Mother ), Prabhakaran Chandran,  Revathi, and Tamil  Selvi.

bharathidasan colony serial song singer?

Not Known, will Update soon.

What is the bharathidasan colony serial heroine name?

bharathidasan colony serial heroine name is Aishwarya Ramsai.

What is the Salary of bharathidasan colony serial actors?

This  serial actors earns an estimated salary of 8000 INR to 15,000 INR Per Day.

What is the  bharathidasan colony serial heroine age?

bharathidasan colony serial heroine name is Aishwarya Ramsai. Heroine age is 28.

பாரதிதாசன் காலனி சீரியல்  ப்ரோமொவனது வெளியாகி சில நாட்களில் பண்ணிரெண்டு லட்சத்திற்கும் ( 12 Lakhs ) அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25,000 பார்வையாளர்கள் Likes செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மற்றொரு ப்ரோமோ தற்போது வெளியாகி பரவி வருகிறது அதை கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்.

இந்த தொடரில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ( Character ) யார் என்பதை கமெண்ட் ( Comment ) செய்யவும்.

Conclusion:

பாரதிதாசன் காலனி சீரியல் நடிகர்கள் பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Siva

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago