Iniya Serial Cast, Actress Name, Sun TV, இனியா சீரியல், Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
‘இனியா சீரியல்’ என்பது சன் டிவியில் (Sun TV) இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயின் (Heroine) ஆக ஆலியா மானஸா (Alya manasa) நடிக்கிறார்.
Iniya serial is going on air in few weeks on Sun TV. Actress Alya manasa plays the heroine. Let’s see information about this Iniyaa serial in this post.
Iniyaa Serial is a Tamil Language serial which is telecasting on Sun Television. The starting date of this serial will be updated soon.
இந்த பதிவில் ‘இனியா சீரியல்’ (Iniyaa) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Real Name | Character Name |
Alya manasa | Iniya |
TV Serial Name | Iniya Serial |
TV Channel | Sun TV |
Launch Date (Starting Date) | Yet to be updated |
Timing | Will Update Soon |
Production Company | Saregama |
Duration / Time | 20-24 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Yet to be updated |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Sun TV |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Alya manasa |
Hero Name | Will Update Soon |
Supporting Artists | Will Update Soon |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் அன்பாக பழகும் கதாநாயகி எப்போதும் துறுதுறுவென இருக்கக்கூடிய குணம் கொண்டவள். ஆலியா மானசா (Alya manasa) தான் இந்த சீரியலின் கதாநாயகி. இனியா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இனியா வாழ்வில் வரும் காதல் கஷ்டம் நட்பு போன்ற விஷயங்களை மையப்படுத்தியது தான் இந்த இனியா சீரியல் ஆகும்.
Hero | Yet to be updated |
Heroine | Alya manasa |
Supporting Role | Will update soon |
இனியா சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Iniya serial.
Will Update Soon
சீரியல் நடிகை ஆலியா (Alya manasa) தான் ‘இனியா சீரியல்’ ஹீரோயின் ஆக நடிக்கிறார். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் வந்த ராஜா ராணி சீரியல் மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்..
இவர் மே, 1992 -ல் பிறந்துள்ளார் தற்போது 30 வயது (Age) ஆகிறது. இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள Campion anglo indian higher secondary school-ல் பள்ளி படிப்பை முடித்துள்ளார். பின்பு சென்னையில் உள்ள Ethiraj college for women கல்லூரியில் படித்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சில தனியார் தொலைக்காட்சியில் வந்த நடன நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். பின்னர் தான் சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.
Iniyaa Serial Heroine Name is Alya manasa. She has acted in Raja rani season 1 and Season 2.
Will Update Soon
ஆலியா மானசா சன் டிவியில் நடிக்கும் முதல் சீரியல் தான் இந்த ‘இனியா‘ தொடர் அதுனாலயே சீரியலின் எதிர்பார்ப்பானது எகிறி உள்ளது என்று கூறலாம். இந்த தொடர் இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது. நிச்சயம் ரசிகர்களின் மனதில் இனியா இடம் பிடிப்பாள் என்று எதிர்பார்க்க படுகிறது.
Name | Salary (Approx) |
Alya manasa | 20,000 – 35,000 INR |
Hero (Update Soon) | Yet to be updated |
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.youtube.com/watch?v=cIwLxg_8Nk0 | |
Youtube | Will Update Soon |
‘இனியா சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments