‘டிஎஸ்பி படம்’ விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் பொன்ராம் (Ponram) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆகும். இப்படமானது டிசம்பர் 02-ம் தேதி 2022-ல் வெளியாக உள்ளது.
DSP is a Tamil film directed by Ponram starring Vijay Sethupathi, AnuKreethy Vas, Shivani Narayanan, Singampuli and Vijay TV Pugazh. The film is slated to release on December 02, 2022.
Movie Name | DSP |
Release Date | December 02th 2022 |
Budget | 20 – 35 Crore |
Cast | Vijay Sethupathi, AnuKreethy Vas, Shivani Narayanan, Singampuli, and Vijay Tv Pugazh |
Director | Ponram |
Heroine Name | AnuKreethy |
Hero Name | Vijay Sethupathi |
Movie Story | Action/Comedy Based Movie |
Vijay Sethupathi Salary | 10 – 15 Crore |
Hero Salary | Will Update soon |
Music Director | D Imman |
Comedy Actor | Singampuli |
Producer | Kaarthikeyan Santhanam |
Editor | Vivek Harshan |
Genre | Action/Comedy Drama |
Production Company | Stone Bench Films |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
டிஎஸ்பி படத்தின் இயக்குனரின் (Director) பெயர் பொன்ராம் (Ponram) ஆகும். இவர் 2013-ல் வந்து பெரிய வெற்றியடைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Varuthapadatha Valibar Sangam) படம், ரஜினிமுருகன், MGR மகன் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
பொன்ராம் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி (Vijay sethupathi) இப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சாதுவாக இருக்கும் விஜய் சேதுபதியை வில்லன் ஓடி ஒழிய செய்கிறார்கள். பின் போலீஸ் ஆக வளர்ந்து வில்லனை எவ்வாறு அழிக்கிறார் என்பது தான் படத்தின் மைய கதை. திண்டுக்கலில் நடக்கும் ரவுடி தனத்தை ஒழிக்க விஜய் சேதுபதி போராடுகிறார். Action படமாக இருந்தாலும் காமெடிக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.
Actor Name | Salary (Approx) |
Vijay sethupathi | 10 – 15 Crore |
AnuKreethy Vas (Heroine) | 3 – 10 Lakhs |
இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) D இமான் (D Imman) பணிபுரிந்துள்ளார். காமெடி படங்களில் D இமான் இசையமைத்தார் என்றால் அது ரசிகர்களை கவரும் படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றார். அதற்கு முக்கிய காரணம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்களில் அவர் கொடுத்த இசையே காரணம் ஆகும். இப்படத்திற்கும் இமான் இசை பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது..
இப்படமானது வரும் டிசம்பர் 02-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர்பார்க்க படுகிறது.
Will Update soon
Yet to be Updated | |
Will Update Soon | |
Yet to be Updated | |
Youtube | https://www.youtube.com/watch?v=zpVOzuink0Y |
‘டிஎஸ்பி படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். விஜய் சேதுபதி (Vijay sethupathi) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…