Cinema

Raangi Movie, Release Date, Download, Cast, Tamil, Duration, Director, Trisha, Review, Wikipedia, Salary, Hero Name, Box Office, Collection, HD, Photos, Images

ராங்கி – Raangi Movie

ராங்கி படம் திரிஷா (Trisha) நடிப்பில் M சரவணன் (M. Saravanan) இயக்கத்தில் உருவாகி உள்ள படம். இப்படமானது டிசம்பர் 30-ம் தேதி 2022-ல் திரைக்கு வந்தது..

Raangi is a Tamil film directed by M Saravanan starring Trisha and Anaswara Rajan. The film is slated to release on December 30, 2022.

Raangi Movie Cast & Details

Movie NameRaangi
Release DateDecember 30th 2022
Budget15-20 Crore
CastTrisha and Anaswara Rajan
DirectorM. Saravanan
Heroine NameTrisha
Hero NameYet to be updated
Movie StoryAction Thriller Based Movie
Trisha Salary1.5 – 2 Crore
Hero  SalaryWill Update soon
Music DirectorC Sathya
Comedy ActorYet to be updated
ProducerSubaskaran Allirajah
EditorSubarak
GenreActio Thriller  Drama
Production CompanyLyca Productions
LanguageTamil
Rating3.5/5
Box Office Collection20 Crores

Raangi Movie Rating

இந்த திரைப்படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. பெருபாலும் முன்னணி தளங்களில் 3.5/5 என்பது தான் படத்தின் மதிப்பீடாக உள்ளது.

The Raangi (Rangi) Movie has received somewhat positive reviews. The film is rated 3.5/5 on most leading sites.

Raangi Movie Director

ராங்கி படத்தின் இயக்குனரின் (Director) பெயர் சரவணன் (M.Saravanan) ஆகும். இவர் 2011-ல் வந்த எங்கேயும் எப்போதும் (Engeyum Eppodhum) படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். எங்கேயும் எப்போதும் வெற்றியை தொடர்ந்து இவன் வேறமாதிரிமற்றும்   வலியவன்போன்ற படங்களை இயக்கி உள்ளார்..

சரவணன் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

  • Engeyum Eppodhum
  • Ivan Veramathiri
  • Valiyavan
  • Rangi

Raangi Movie Heroine Name

  • Trisha is the actress who played Heroine in Raangi Movie. She has been in the film industry for 23 years. Trisha has acted in more than 50 films so far. She has acted with many leading actors like Rajini, Vijay, Ajith..
  • ராங்கி படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர் 23 வருடம் சினிமா துறையுல் உள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன்  சேர்ந்து நடித்திருக்கிறார்..
Rangi Movie Trisha

ராங்கி படத்தின் கதை

Raangi Movie Story

தையல் நாயகி (Thaiyal Nayagi) ரோலில் திரிஷா இப்படத்தில் நடித்துள்ளார். சோலோ ஹீரோயினாக படத்தில் கலக்கியுள்ளார். இப்படமானது Action thriller கதைக்களத்தை மையமாக கொண்டது. நிச்சயம் திரிஷா மீடியா பயணத்தில் இந்த படம் முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவுக்கு (Trisha salary for Raangi movie1.5 – 2 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • It is said that Trisha salary for Rangi movie was paid 1.5-2 Crore for acting in the film.
Actor NameSalary (Approx)
Trisha1.5 – 2 Crore
HeroWill Update  Soon

Music Director

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) C.சத்யா (Sathya) பணிபுரிந்துள்ளார். ஒத்தசெருப்பு  size 7, நாங்க ரொம்ப பிஸி, மற்றும் அரண்மனை 3 போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்..

எதிர்பார்ப்பு

இப்படமானது இந்த டிசம்பர் 30-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.. கண்டிப்பாக இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர்பார்க்க படுகிறது பொறுத்திருந்து நாம் பாப்போம்.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/trishakrishnan/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Raangi movie cast?

The Movie Stars Trisha and Anaswara Rajan.

What is the Salary of Raangi movie Trisha?

The salary is around 1.5-2 crore to Trisha for this movie.

Raangi movie director name?

The director name is M. Saravanan. He has previously directed films like Engayum Epodhum, Ivan veramadhiri, and Valiyavan.

What Is The Raangi Movie Heroine Name ?

The Raangi Movie Heroine Name is Trisha. She is the leading star in Tamil cinema.

What Is The Raangi Movie Hero Name ?

The Rangi Movie Hero Name is update soon.

Conclusion

ராங்கி படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். திரிஷா (Trisha) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Siva

View Comments

  • A second round of PCR and circularization was performed to delete the C terminus brand name cialis online Its lack of effect on the contralateral knee, in which the disease is less severe, suggests that pathogenic mechanisms in that joint were perhaps different from those in the index knee

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago