Serial

Karthigai Deepam, Serial, Heroine Name, Actress Name, Biography, Zee Tamil, Cast, Hero, Actor, Wikipedia, Real Name, Salary, Husband or Boyfriend, Caste, Photos

Karthigai Deepam, Serial, Heroine Name, Actress Name, Biography, Zee Tamil, கார்த்திகை தீபம், Cast, Hero, Actor, Wikipedia, Real Name, Salary, Husband or Boyfriend, Caste, Photos

கார்த்திகை தீபம் சீரியல் இன்னும் சில நாட்களில் zee தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.  இரவு  9 மணிக்கு (Timing) டெலிகாஸ்ட் ஆக இருக்கிறது.  சமீபத்தில் தான் கார்த்திகை தீபம் சீரியலின் ப்ரோமோ (Promo) வெளியாகி கார்த்திக் ராஜ் ரசிகர்களிடம் நல்ல வரவேட்பை பெற்றது. சீரியலின் ஒளிபரப்புக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Karthigai Deepam serial is telecasting in zee tamil in few days. It is telecasted at 9 pm (Timing). Recently the promo of Karthigai Deepam serial was released and Karthik Raj got a good reception from the fans. Eagerly waiting for the telecast of the serial. In this article we will see many interesting information about Karthigai Deepam serial Heroine.

Karthigai Deepam Serial

Karthigaideepam Serial is a Tamil Language serial which is telecasting on Zee tamil. The starting date of this serial will be updated soon.

The cast of Karthigai Deepam serial are Karthikraj, Aarthika, Meera Krishna, Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind.

இந்த பதிவில் ‘கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகி’ (Karthigai Depam Actress) பற்றிய தகவல்களை பார்ப்போம்.

Karthigai Deepam Serial Heroine

Full NameAarthika
Nick NameAarthi
Date of Birth4th January 1995
Age27
GenderFemale
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceKerala, India, India
Mother NameYet to be updated
Father NameYet to be updated
SiblingsYes – Sister
SchoolPrivate School in Kerala, India
CollegePrivate College in Kerala, India
QualificationGraduate
Husband or BoyfriendWill Update soon
Marital StatusUnmarried
NationalityIndian
OccupationActress and Model
DebutKarthigai Deepam Serial
RecognitionKarthigai Depam Serial
EarningsShort films, TV Serials, and Movies
ReligionHindu
Food HabitVegetarian
Years Active2018 – Present
HobbiesPhotoshoot & Watch Movies

Karthigai Deepam Serial Cast &Details

Real NameCharacter Name
Karthik RajKarthik
Aarthika (Arthika)Yet to be updated
Meera KrishnaWill Update Soon
MV Tamil SelviYet to be updated
RajeshWill Update Soon
VichithraYet to be updated
Anju AravindWill Update Soon
JananiWill Update Soon
TV Serial NameKarthigai Deepam Serial
TV ChannelZee Tamil
Launch Date (Starting Date)Yet to be updated
Timing9 PM (Monday to Saturday)
Production CompanyYet to be updated
Duration / Time22-24 minutes
DirectorWill Update Soon
TypeFamily Drama
WriterDharmalingam
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorZee Tamil & ZEE5
Story BaseFamily Based
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameAarthika (Arthika)
Hero NameKarthikraj
Supporting ArtistsMeera Krishna, Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind.
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon

Aarthika or Arthika Biography

ஆர்த்திக்கா (Arthika) கேரளாவை சேர்ந்தவர். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பு முடிந்ததும் Short film-ல் நடிக்க தொடங்கினார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ‘மாதவி’ என்ற ஷார்ட் பிலிமில் நடித்தார். பின்பு black ‘n’ white என்ற படத்தில் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து நடித்தார் இப்படம் வெளியாவதட்கு தயாராக உள்ளது.

சோசியல் மீடியாவில் ரீலிஸ் செய்வதும் வழக்கமாக வைத்திருந்தார். Black ‘n’ white படத்தில் ஆடிஷனில் செலக்ட் ஆகி தான் நடிக்க தேர்வாகி உள்ளார். அதில் இவரின் நடிப்பை பார்த்துதான் இந்த கார்த்திகை தீபம் சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மென்மேலும் வளருவர் என்று எதிர்பார்க்கலாம்.

Husband or Boyfriend

Will Update Soon

கார்த்திகை தீபம் சீரியல் கதை (Story)

இந்த கார்த்திகை தீபம் சீரியலில் பிசினஸ் மேனாக  (businessman)  கார்த்திக் ராஜ் நடிக்கிறார். தமிழ்நாட்டில் பிசினஷில் கொடிகட்டி பறக்கும் பிசினஸ் மேனாக  உள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் அனைவரிடமும் நன்றாக பழகுகிறார். தொழிலாளியின் வீட்டு கஷ்டத்தை தன் கஷ்டமாக பார்த்து நேரத்தில் சரியான உதவிகளை செய்கிறார்.

அம்மா அப்பாவின் செல்ல பிள்ளையாக வீட்டில் உள்ள இவர், தன அம்மா அப்பா மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார் அவர்களின் பேச்சை தட்டாத பிள்ளையாக இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா வளமும் புகழும் பெற்ற கார்த்திக்கு ஒரு வினோத நோய் உள்ளது. முழுவதும் இருளாக இருக்கும் போது ஒருமாதிரி மயக்கம் ஆவதுபோல் கார்த்திக்க்கு ஆகிறது. இதில் இருந்து மகன் குணமாக வேண்டும் என்று கார்த்திக் தாய் தந்தை பல வருடங்களாக வேண்டி வருகிறார்கள்.

இதன் பின்னர் கார்த்திக் வாழ்வில் கதாநாயகி எப்படி நுழைகிறார் இருவருக்கும் இடையில் காதல் எப்படி மலர்கிறது என்பது தான் சீரியலின் கதை ஆகும்.

Awards

Will Update Soon

எதிர்பார்ப்பு

சமீபத்தில் சீரியலுக்கான ப்ரோமோ (Promo) வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. சீரியல் எப்போது ஒளிபரப்பாகும்TRP-ஐ அடித்து நொறுக்கும் புதிய சாதனை படைக்கும்  என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.

Salary

NameSalary (Approx)
Karthik Raj20,000 – 35,000 INR
Aarthika (Arthika)10,000 – 22,000 INR
Meera Krishna8,000 – 20,000 INR
MV Tamil SelviYet To Be Updated
RajeshWill Update Soon
VichithraYet To Be Updated
Anju AravindWill Update Soon
JananiWill Update Soon

Social Media

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/itsme_arthika/?hl=en
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Who Are Karthigai Deepam Serial Cast?

The Serial Stars Karthik Raj, Aarthika, Meera Krishna, Janani, MV Tamil Selvi, Rajesh, Vichithra, and Anju Aravind.

What Is The Karthigai Deepam Serial Heroine Name?

The heroine (actress) name is Aarthika.  She worked previously in black ‘n’ white movie and madhavi short film.

What Is The Karthigai Deepam Serial Hero Name?

The hero name is Karthik Raj. He is tamil cinema actor and well known serial actor.

What Is The Serial Timing?

Karthigai Deepam Serial is telecast in Zee Tamil on 9 PM.

Conclusion

கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகி பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Siva

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago