‘கனெக்ட் படம்’ நயன்தாரா (Nayanthara) நடிப்பில் அஸ்வின் சரவணன் (Ashwin Saravanan) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது டிசம்பர் 22-ம் தேதி 2022-ல் வெளியாக உள்ளது.
Connect is a Tamil film directed by Ashwin Saravanan starring Nayanthara, Sathyaraj, Haniya Nafisa, and Anupam Kher. The film is slated to release on December 22, 2022.
Movie Name | Connect |
Release Date | December 22th 2022 |
Budget | 25 Crore |
Cast | Nayanthara, Sathyaraj, Haniya Nafisa, and Anupam Kher |
Director | Ashwin Saravanan |
Heroine Name | Nayanthara |
Hero Name | Yet to be updated |
Movie Story | Thriller Based Movie |
Nayanthara Salary | 3 – 8 Crore |
Hero Salary | Will Update soon |
Music Director | Prithvi Chandrasekhar |
Comedy Actor | Yet to be updated |
Producer | Nayanthara & Vignesh Shivan |
Editor | Richard |
Genre | Thriller Drama |
Production Company | Rowdy Pictures |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
கனெக்ட் படத்தின் இயக்குனரின் (Director) பெயர் அஸ்வின் சரவணன் (Ashwin Saravanan) ஆகும். இவர் 2015- ல் வெளிவந்த மாயா (Maya) இறைவாக்காளம் (Iravaakaalam) மற்றும் Game Over போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
அஸ்வின் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
இப்படமானது த்ரில்லரை மையபடத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும். இதில் Action காட்சிகளும் இடம்பெறுள்ளன. இப்படத்தில் நயன்தாரா மட்டும்மின்றி சத்யராஜ், ஹனியா, மற்றும் அனுபம் க்ஹெர் (Anupam Kher) போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.
நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்கும் படங்களை விட அவர் சோலோ ஹீரோயினாக நடித்த படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும் என்றே கூறலாம். இப்படம் இந்த வருடம் (2022) இறுதிக்குள் நாம் திரையரங்கில் பார்க்கலாம். நிச்சயம் இப்படமானது பெரிய அளவில் Hit அடிக்கும் என்று நம்பப்படுகிறது.
Actor Name | Salary (Approx) |
Nayantara | 3 – 8 Crore |
Hero | Will Update Soon |
இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) ப்ரித்வி சந்திரசேகர் (Prithvi Chandrasekhar) பணிபுரிந்துள்ளார். தெலுங்கில் வந்த பூமிகா (boomika) என்ற படத்திற்க்கு இவர் இசையமைத்துள்ளார். இந்த படம் 2021-ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது வரும் டிசம்பர் 22-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர் பார்க்க படுகிறது.
Will Update soon
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/nayantharaofficiial/?hl=en | |
Youtube | Yet to be Updated |
‘கனெக்ட் படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். நயன்தாரா (Nayanthara) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணைய தளத்தை புக் மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
In this post we have seen about Connect Movie, Release Date, Cast, Director, Budget, Story, Wikipedia, Salary, 2022, and Hero Name etc.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments