Jailer Movie, Release Date, Cast, Budget, Director, Rajinikanth, Story, Heroine Name, Wiki, Actress, Name, Rajini, Box Office, Salary, Collection, Music Director, Photos, Update
‘ஜெயிலர் படம்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் (Director Nelson) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது 2023 -ல் வெளியாக உள்ளது.
Jailer is a Tamil film directed by Nelson starring Super Star Rajinikanth, Vasanth Ravi, Shiva Rajkumar, Yogi Babu, and Ramya Krishnan. The movie is slated to release in 2023.
Movie Name | Jailer (ஜெயிலர்) |
Release Date | 2023 |
Budget | 100 Crore |
Cast | Rajinikanth, Vasanth Ravi, Shiva Rajkumar, Yogi Babu, and Ramya Krishnan. |
Director | Nelson |
Heroine Name | Yet to be updated |
Hero | Rajinikanth |
Movie Story | Action/Comedy based film |
Rajini Salary | 70 – 90 Crore |
Heroine Salary | Will Update soon |
Music Director | Anirudh Ravichander |
Comedy Actor | Yogi Babu |
Producer | Kalanithi Maran |
Editor | Nirmal |
Genre | Family Drama |
Production Company | Sun Pictures |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Box Office Collection | Yet to be updated |
ஜெயிலர் படத்தின் இயக்குனரின் (Director) பெயர் நெல்சன் (Nelson) ஆகும். இவர் 2018-ல் வந்த ‘கோலமாவு கோகிலா’ (Kolamaavu Kokila) படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2021-ல் டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார் படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. பின்பு பீஸ்ட் (Beast) படம் மூலம் தளபதி விஜய் அவர்களை இயக்கியிருந்தார்.இப்போது ஜெயிலர் (Jailer) படம் மூலம் தலைவர் ரஜினியை இயக்கிகிறார். பொறுத்திருந்து படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
இயக்குனர் நெல்சன் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
படத்தில் ஹீரோயின் (Heroine) என்று குறிப்பிட்டு நாம் யாரையும் கூறிவிட முடியாது. ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடிக்கிறார்.
ஜெயிலர் (JailerMovie) படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயில் வார்டனாக நடிக்கிறார் என்று கூறபடுகிறது. படத்தில் காமெடிக்கு மற்றும் Action காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் கதை நகரும் வகையில் இருக்கும். படத்தில் முக்கிய ரோலில் யோகி பாபு (Yogi Babu) நடிக்கிறார்.
Actor Name | Salary (Approx) |
Rajinikanth | 70 – 90 Crore |
Heroine | Will Update Soon |
இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) பணிபுரிந்துள்ளார்.
அனிருத் இசை என்றால் சொல்லவே வேண்டாம் பல சுமார் படங்கள் கூட அனிருத் இசைக்காக திரைக்கு வந்து ரசிகர்கள் பார்த்து வசூல் குவிந்தத்தை பார்த்து இருப்போம். கூடுதலாக அனிருத் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் வேறு, எனவே படத்தில் இசை (Songs) வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இப்படமானது வரும் 2023-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கண்டிப்பாக இப்படமானது (Movie) பெரிய வெற்றி அடையும் என்று சினிமா வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
Will Update soon
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/rajinikanth/?hl=en | |
Youtube | Yet to be Updated |
‘ஜெயிலர் படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும் என நம்புகிறோம். ரஜினி (Rajinikanth) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
We have included in this post about ‘ Jailer Movie’. We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…