நம்ப சியான் விக்ரம் நடிப்பில் உருவான படம் தான் துருவ நட்சத்திரம். இப்படி ஒரு படம் இருக்கானு எல்லாரும் கேட்பாங்க. ஏனா அந்த அளவுக்கு இந்த படத்தோட ரிலீஸ் தேதி தொடர்ச்சியா தள்ளிப்போய்விட்டது.
இந்த படத்துக்காக பல டீசர்களை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாங்க. ஒவ்வொரு ப்ரொடீயூசரும் மாறும்
போதெல்லாம் பாத்திங்கனா டீசர்கள் புதுசு புதுசா வரும் ஆனா படம் எப்ப வரும் அப்படினு கேட்டா மட்டும் யார் கிட்ட இருந்தும் பதில் வராது.
கௌதம் மேனன் என்ற இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சியான் விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரீத்துவர்மன், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பல பேர் இந்த படத்தில் நடிச்சி இருக்காங்க மிக பெரிய
எதிர்பார்ப்போடு இந்த படம் உருவானது. துருவ நட்சத்திரம் டீசர் பாத்திங்கனாவே விக்ரம் அவர்களை நல்லா ஸ்டைலா
காட்டி இருக்காரு கௌதம் மேனன். ஆனா இந்த படத்தை இதுவரைக்கும் ரிலீஸ் பண்ணவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டனர். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியிட இருந்தது.
ஆனால் இந்த படத்தை வெளியிடவில்லை. பின்னர் இந்த படத்தை 2020 ஆம் ஆண்டு திரையிட இருந்தனர். இந்த படத்தை எதிர்பார்த்து
எதிர்பார்த்து பல பேர் ரொம்பவே சோர்ந்து போய்டாங்க. இந்த படத்தை நிறைய பேர் மறந்து போய்டாங்க. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படத்துக்கான ஒரு பாடலை வெளியிட்டாங்க.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறைந்து இருப்பதால் இந்த படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் பேசிட்டு வராங்க என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் நான்கு மணிநேரம் ஓடும் படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகின்றனர். இந்த படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் பேசிட்டு வராங்களாம் என்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments