Cinema

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் நித்யா மேனன்!! ஸ்பைஷி நியூஸ்

தென்னிந்தியாவில் ரொம்ப பிரபலமாக நடிச்சிட்டு வர நடிகைகளில் ஒருவர்தான் நித்யா மேனன்.. தமிழில் இவங்க நடிச்ச பல படங்கள் மிகப்பெரிய ஹிட் குடுத்து இருக்கு என்றே சொல்லலாம்.. இந்த நிலையில் மலையாள
படமான. ஐயப்பனும் கோசியும் என்ற படத்தை இவர் தெலுங்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த படத்தில் பவன் கல்யாணம், ராணாவும் இணைந்து நடிக்க போவதாக படப்பிடிப்பு
குழுவினர் தகவல் வெளியிட்டு இருகாங்க..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 12 முதல் தொடங்க இருக்கிறது.. இந்த படத்தில் நித்யா மேனன் பவன் கல்யாணுடன் ஜோடியாக நடிக்க போகிறாராம். நித்யா மேனன் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும்
முதல் படம் என்று தெரிய வந்து இருக்கு.. நித்யா மேனன் ஏப்ரல் 8,1988 பெங்களூரில் பிறந்து இருக்காங்க.. இவங்க மனிபால் institute of communication college இல் அவங்க எஜூகேஷனை முடிச்சி இருக்காங்க..

நித்யா மேனன் ஸ்டெடீஸ் முடுச்சதுக்கு அப்பறம். இவங்களுக்கு ஆக்ட்டிங் மேல இன்ட்ரெஸ்ட் இல்லாமதா நடிக்க ஆரமிச்சு இருக்காங்க. இவங்க தமிழ் மட்டும் இல்லாம கன்னடம், மலையாளத்திலும் நிறைய படங்கள்
நடிச்சு ஹிட் குடுத்து இருக்காங்க என்றே சொல்லலாம்..
நித்யாவுக்கு சின்ன வயசுல இருந்து ஸ்டடீஸ்ல மட்டும்தா கவனம் இருந்து இருக்கு.. இவங்களுக்கு ஜெர்னலிசம் படிக்கணும்னு ஒரு பெரிய கனவு இருந்து இருக்கு அதுக்காக பல முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க.
சின்ன வயசுலையே இவங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சி இருக்கு இந்த படத்தில் இவங்க அப்பா அம்மா சொன்னதுக்காக நடிச்சு இருக்கறதா சொல்லி இருக்காங்க.. அதுக்கு அப்பறம் நிறைய பேரோட பாராட்டுக்கள்
மூலியமாக நடிக்க தொடங்கினாங்க..

இவங்க தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அவங்க நடிப்பின் மூலம் கலக்கிட்டு இருந்த இவங்க. தமிழிலும் அறிமுகம் ஆனாங்க. இவங்க முதன் முதலில் 180 படத்தின் மூலம் அறிமுகம் ஆனாங்க. இந்த படத்தை
தொடர்ந்து இவங்க நிறைய படம் நடிச்சு இருந்தாலும் இவங்களுக்கு தமிழில் ஒரு பெரிய ஹிட் கொடுத்த படம்னு சொன்ன அது நம்ப எல்லாரையும் காதல் மலையில் நினைய வச்ச ‘ஓ காதல் கண்மணி’ படம் என்றே
சொல்லலாம்.. இந்த படம் தமிழ் திரையுலக ரசிகர்களை காதல் over flow ஆகற அளவுக்கு உணர்ச்சியை தூண்டிய ஒரு மிக பெரிய ஹிட் மூவினே சொல்லாம்.

இந்த நிலையில் தற்போது இவங்க நடிக்க போற ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் நல்ல ஹிட்ட குடுக்கும்னு நம்ப படுது.. இவங்களோட இந்த புதிய முயற்சி ரசிகர்கள் கவனத்தை இவங்க
பக்கம் ஈர்த்து இருக்கு என்றே சொல்லலாம்.. இந்த புதிய முயற்சிக்காக இவங்களுக்கு நிறைய வாழ்த்துகள் குவிஞ்சிட்டு இருக்கு.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago