Serial actor kumaran singing: தற்போது உள்ள சீரியல் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்ட ஒருவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( pandian stores )
கதிர்.
இவர் சமூகவலைத்தளதில் மிகவும் Active ஆக இருப்பார் என்பது இவரை பின் தொடர்பவர்களுக்கு நன்கு தெரியும்.
சரி, இவர் சமீபத்தில் வெளியிட்ட பாடும் வீடியோ, ரசிகர்கள் மனதை கவர்ந்து பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக
மேலே உள்ள வீடியோவில் நாம் கதிர்-ன் பாடலை பார்த்திருப்போம். இந்த பாடலானது குமரன் நடித்த என் காதலன்
வீடியோவில் இருந்த வரிகள் தான்.
இந்த பாடல்வரிகளை எழுதியவர் வேற யாரும் இல்லை குமரனே தான்.
ரசிகர்கள் பாட சொல்லி தொடர்ந்து கேட்டதால் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
வெளிவந்த சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோ கிட்டத்தட்ட 50,000 பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…