Cinema

வெளியானது Bigg Boss Tamil 4 Teaser | Promo

Bigg boss 4 tamil promo: விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சிதான் Bigg Boss.
இந்த நிகழ்ச்சிக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிக் பாஸ் மூன்று சீசன்களை தொடர்ந்து நான்காவது சீசன் வெளியாக உள்ளது என்று சில நாட்கள் முன்பிலிருந்தே Social Media-வில் பேசப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று இரவு 8PM அளவில் Bigg Boss Tamil 4 Teaser வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

ஆம், பிக் பாஸ்க்கான ப்ரோமோ ( Bigg Boss Promo ) வெளியாகி சில மணி நேரங்களில் லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Bigg boss 4 tamil promo

மேலே உள்ள வீடியோவில் நாம் பிக் பாஸ் நான்கிற்கான ( Bigg Boss tamil season 4) ப்ரோமோவை பார்த்திருப்போம்.

பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ கொண்டாட்டமாக இருந்தாலும், மற்ற சிலர் நாம் தற்போது இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி முக்கியமா என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே மக்களிடம் இப்படி கருத்து வேறுபாடு இருக்கும்போது நிகழ்ச்சி ஒளிபரப்பானால் இன்னும் என்ன என்ன சர்ச்சைகளை கிளப்பப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.

Siva

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago